recent posts...

Sunday, August 10, 2008

நமது புதிய சூப்பர் ஸ்டார்! தங்கம் வென்ற சிங்கம்!



யாரு இவரா?

தெரியலையா?

இவருதான் நமது புதிய சூப்பர் ஸ்டார்.

பீஜிங்கில் துப்பாக்கி சுடலில், தங்கம் வென்ற சிங்கம்!

Abhinav Bindra!

கலக்கிட்ட அபினவ்!

வாழ்க நீ!

Vow! What a scene! Watch the ceremony and listen to our anthem ;)




மெத்த மகிழ்ச்சியைத் தந்த செய்தி! (thanks: athisha)

NDTV - more info
Singh, Patil congratulates Abhinav



Abhinav Bindra வூட்டு அட்ரெஸ் என்னாங்க? தமிழ் பதிவர்கள் சார்பா ஒரு வாழ்த்துக் கடுதாசி அனுப்பலாம்.

:) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

8 comments:

SurveySan said...

http://www.youtube.com/watch?v=8GT42jMdgZo

கிரி said...

சந்தோசமான செய்தி :-)

Athisha said...

செய்தி தெரிஞ்சதும் சந்தோசத்தில கண்ணு கலங்கிருச்சுங்க..

SurveySan said...

//சந்தோசமான செய்தி :-)//

YES! indeed! :)

SurveySan said...

///செய்தி தெரிஞ்சதும் சந்தோசத்தில கண்ணு கலங்கிருச்சுங்க..///

enakkum. :)))

SurveySan said...

from wiki

He studied at the Doon School, Dehradun till the 10th standard and then left for St. Stephens School, Chandigarh to pursue shooting, He has completed his MBA from United States of America. And did his ranger shooting training in Germany. Practiced his skills 12-to 14 hrs a day at his own world class shooting ranger station worth millions of dollers at his farmhouse near chandigarh.

NewBee said...

வாழ்த்துகள் அபினவ்.

வீடீயோவுக்கு நன்றி சர்வேசன். நம்ம தேசிய கீதம் கேக்கும் போது....:)))))

Unknown said...

///
Abhinav Bindra வூட்டு அட்ரெஸ் என்னாங்க? தமிழ் பதிவர்கள் சார்பா ஒரு வாழ்த்துக் கடுதாசி அனுப்பலாம்.
//


http://abhinavbindra.blogspot.com/