வாக்கெடுப்பு நடைபெறுகிறது -
இங்கே சொடுக்கவும்========= + ======== + ======== + =======
அறிவிப்பு: இதுவரை வந்த சிபாரிசெல்லாம் சேர்த்து கீழே 'இதுவரை கோர்தது' என்ற பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது. top-5 லிஸ்ட்ஸ் கொண்ட சர்வே இதிலிருந்துதான் கொடுக்கப்படும். இன்னும் பதிவர் பெயர்களை அளிப்பவர்கள், இந்த conditions மேட்ச் ஆகிறதானு பாத்துட்டு add பண்ணுங்க. நன்றி!.
1) ஆபாசம், தனி மனித தாக்குதல், just copy and paste இல்லாத பதிவா இருக்கணும்.
========= + ======== + ======== + =======
2006'ன் சிறந்த ப்ளாக் பதிவர் (
நம் வட்டத்தில் ) யார் என்பதை கணிப்பதே அடுத்த சர்வே.
நான் இந்த பதிவுலகிர்க்கு புதியவன். எல்லார் எழுத்தையும் இன்னும் படிக்காதவன். So, Top-5 ஆளுங்கள நானே யோசிச்சு போட்டா சரி வராது.
ஆகவே, சர்வேயில் பங்கு பெற வேண்டிய ஐந்து பதிவாளர்களின் பேரை சிபாரிசு செய்யும் வேலையை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
உங்கள் கண்ணோட்டத்தில் 2006'ல் சிறந்த பதிவுகள் அளித்தவர் பெயர்களை (with URL) பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். (உங்களுக்கு பிடித்த எல்லா பதிவரின் பெயரையும் பின்னூட்டுங்கள். அதிலிருந்து top-5 க்கு வேண்டிய பெயரை, based on others choices, நானே எடுத்துக் கொள்கிறேன்).
வரும் பின்னூட்டங்களில் வரும் சிபாரிசுகளின் அடிப்படையில் ஐந்து பதிவர்களை கோர்த்து ஒரு சர்வே ரெடி செய்து வரும் வெள்ளி அன்று வழங்குகிறேன்.
Please keep your suggestions coming,
நன்றி! நன்றி! நன்றி!
(சர்வேயில் வெல்பவர் 25% க்கும் மேல் ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெற்றால், அவருக்கு ஒரு சிறு பரிசு என் சார்பில் அனுப்பி வைக்கப்படும் :) ) Updates: 13-Dec-06 7.31 am IST இன்னும் சிபாரிசுகள் வருகிறதா என்று வழிமேல் விழிவைத்து...
சர்வே-சன்12-Dec-06 7.00 am IST பல்சுவை, ஆன்மீகம், அரசியல், சமூக-அக்கரை ஆகிய பிரிவுகளில் டாப்-ஐந்து பேரை போட்டிக்கு தேர்ந்தெடுத்தாச்சு. பல்சுவை பிரிவில் மட்டும் 10 பேர் சேர்த்திருக்கு. so, மொத்தம் 25 பதிவர்கள் களத்தில்.
Groups A to E, FIFA styleல் பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் ஒருவரை survey அடிப்படையில் தேர்ந்தெடுத்து, கடைசியாக ஐந்து பேர் கொண்ட finals நடத்த முடிவு.12-Dec-06 7.30 am IST பெயர்கள் குவிந்தவண்ணம் இருக்கிறது. நடுவர் குழு மார்க்கெல்லாம் போட்டு ஒரு அளவுகோல் வைத்து வரிசைப்படுத்துகிறார்கள். நல்லாவே நடக்குது வேலை...11-Dec-06 6.00 pm IST பெயர் குறிப்பிட விரும்பாத மூன்று நடுநிலை பதிவர்கள்/வாசகர்கள், groups'ல் போட வேண்டிய பதிவர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள். :) 11-Dec-06 5.00 pm ISTவந்துள்ள சிபாரிசுகளில் GROUPS ஆக பதிவர்களை பிரித்து (உ.ம் சமூக அக்கரை, ஆன்மீகம், பல்சுவை, செய்தி ..) ஒவ்வொரு group'ல் ஐந்து ஐந்து பேரை நடுவர் குழு தேர்ந்தெடுத்து GROUP A , GROUP B ஆக FIFA style'ல் பிரித்து சர்வே எடுத்து, அதில் வெற்றி பெற்று வரும் பதிவர்களை, டாப்-5 finals சர்வேயில் போட்டு, கணக்கெடுப்பது என்று முடிவு.
Groups விவரம், அதில் இடம் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்களும் இந்த வாரத்துக்குள் அறிவிக்கப்படும்.
11-Dec-06 12.00 noon IST பதிவர் பெயர்களின் பரிந்துரைகள் வந்துக்குனே இருக்கு. 11-Dec-06 8.00 AM IST சர்வே பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது இதுவரை கோர்தவை:
============ + =============== +
1 - தமிழ் ச்சி - http://thamizhsasi.blogspot.com
2 - Wethepeople - http://wethepeopleindia.blogspot.com/
3 - குழலி - http://kuzhali.blogspot.com
4 - லக்கிலுக் - http://madippakkam.blogspot.com/
5 - வெளிகண்டநாதர் - http://ukumar.blogspot.com
5 - வைசா - http://vaisasview.blogspot.com/
6 - கோ. இராகவன் - http://iniyathu.blogspot.com/
7 - செல்வராஜ் - http://selvaraj.weblogs.us
8 - கானா பிரபா - http://kanapraba.blogspot.com/
9 - குமரன் - http://abiramibhattar.blogspot.com/
10 - ப்ரியன் - http://priyan4u.blogspot.com/
11 - முத்துகுமரன் - http://muthukumaran1980.blogspot.com/
12 - இராம. கி - http://valavu.blogspot.com
13 - தேவ் - http://sethukal.blogspot.com/
14 - SK - http://aaththigam.blogspot.com/
15 - செந்தழல் ரவி - http://tedujobs.blogspot.com/
16 - ரவிசங்கர் - http://thamizhthendral.blogspot.com/
17 - செல்வநாயகி - http://selvanayaki.blogspot.com/
18 - இலவசக் கொத்தனார் - http://elavasam.blogspot.com/
19 - கோவிகண்ணன் - http://kaalangkal.blogspot.com
20 - கண்ணபிரான் ரவி - http://madhavipanthal.blogspot.com
21 - நாமக்கல் சிபி - http://pithatralgal.blogspot.com/
22 - கடல் கணேசன் - http://kadalganesan.blogspot.com/
23 - தமிழச்சி - http://thamizhachi.blogspot.com/
24 - துளசிகோபால் - http://thulasidhalam.blogspot.com/
25 - சுப்பையா - http://devakottai.blogspot.com/
26 - சுல்தான் - http://sultangulam.blogspot.com/
27 - பொன்ஸ் - http://poonspakkangkal.blogspot.com
28 - திரு - http://aalamaram.blogspot.com/
29 - வெட்டிப்பயல் - http://vettipaiyal.blogspot.com
30 - பாஸ்டன் பாலா - http://etamil.blogspot.com
31 - அசுரன் - http://poar-parai.blogspot.com/
32 - ராஜவனஜ் - http://vanajaraj.blogspot.com/
33 - தருமி - http://dharumi.blogspot.com/
34 - சந்தோஷ் - http://santhoshpakkangal.blogspot.com
35 - G Gowtham - http://gpost.blogspot.com/
36 - சிந்தாநதி - http://valai.blogspirit.com/
37 - சிறில் அலெக்ஸ் - http://muttom.blogspot.com/
38 - தமிழ்நதி - http://tamilnathy.blogspot.com/
39 - பாலபாரதி - http://balabharathi.blogspot.com/
40 - இட்லிவடை - http://idlyvadai.blogspot.com/
41 - முத்துதமிழினி - http://muthuvintamil.blogspot.com/
42 - ப்ரதீப் - http://espradeep.blogspot.com/
43 - ப்ரியா - http://aanmeegham.blogspot.com
44 - ம்ங்கை - http://manggai.blogspot.com/
45 - உஷா - http://nunippul.blogspot.com/
46 - ப்த்ரி - http://thoughtsintamil.blogspot.com/
47 - சுகுணா திவாகர் -
48 - வரவனையான் செந்தில் - http://kuttapusky.blogspot.com/
49 - பொட்டிக்கடை - http://potteakadai.blogspot.com/
50 - பெனாத்தல் சுரேஷ் - http://penathal.blogspot.com
51 - லிவிங் ஸ்மைல் - http://livingsmile.blogspot.com/
52 - ஜோ - http://cdjm.blogspot.com/
53 - டோண்டு - http://dondu.blogspot.com
54 - விடாது கறுப்பு - http://karuppupaiyan.blogspot.com/
55 - விட்ட்து சிகப்பு - http://vittudhusigappu.blogspot.com/
56 - முகமூடி - http://mugamoodi.blogspot.com/
57 - மருதநாயகம் - http://maruthanayagam.blogspot.com/
58 - சபாபதி சரவணன் - http://wewakeananda.blogspot.com/
59 - விக்கிபசங்க - http://wikipasanga.blogspot.com/
60 - கால்கரி சிவா - http://sivacalgary.blogspot.com/
61 - வஜ்ரா சஙகர் - http://sankarmanicka.blogspot.com/
62 - ம்யூஸ் - http://bliss192.blogspot.com/
63 - ஜெயராமன் - http://vaithikasri.blogspot.com/
64 - ஹ்ரிஹரன் - http://harimakesh.blogspot.com/
65 - முரளீதரன் - http://adhvaithi.blogspot.com/
66 - செல்வன் - http://holyox.blogspot.com
67 - சுவனப்பிரியன் - http://suvanappiriyan.blogspot.com/
68 - தங்கமணி - http://bhaarathi.net/ntmani/
69 - தமிழ்குழந்தை - http://tamilchild.blogspot.com/
70 - மகேந்திரன் பெ - http://kilumathur.blogspot.com/
71 - நெல்லை சிவா - http://vinmathi.blogspot.com
72 - badnewsindia - http://badnewsindia.blogspot.com
73 - மதுரா - http://tamizhachchikal.blogspot.com/
74 - திவ்யா -
75 - கைப்புள்ள - http://kaipullai.blogspot.com/
76 - பத்மா அர்விந்த் - http://sakhthi.blogspot.com
77 - ஈழநாதம் - http://akavithai.blogspot.com/
78 - கார்திக்வேலு - http://intamil.blogspot.com/
79 - சித்தார்த் - http://tamizh.rediffblogs.com/
80 - ஜெகத் - http://kaiman-alavu.blogspot.com/
81 - நிவேதா - http://rekupthi.blogspot.com
82 - voice on wings - http://valaipadhivan.blogspot.com/
83 - யளனகபக' கண்ணன் - http://knski.blogspot.com/
84 - பெயரிலி - ??
85 - பாம்பாட்டி சித்தன் - http://thaaragai.wordpress.com/
86 - சுந்தரவடிவேல் - http://bhaarathi.net/sundara/
87 - பொடிச்சி - http://peddai.net/
88 - நிர்மலா - http://nirmalaa.blogspot.com/
89 - அருள் கந்தசுவாமி - http://arulselvan.livejournal.com/
90 - சன்னாசி - ??
91 - நயனம் - http://nayanam.blogspot.com/
92 - மதிகந்தசாமி - http://mathy.kandasamy.net/musings/
93 - மா சிவகுமார் - http://masivakumar.blogspot.com/
94 - மு கார்த்திகேயன் - http://mkarthik.blogspot.com/
95 - DJ thamizan - http://djthamilan.blogspot.com/
96 - vaa manikandan - http://pesalaam.blogspot.com
97 - தமிழ்நதி - http://tamilnathy.blogspot.com/
98 - இளவஞ்சி - http://ilavanji.blogspot.com/
99 - கார்த்திக் ராம்ஸ் - http://karthikramas.blogspot.com/
100 - சீனு - http://jeeno.blogspot.com/
101 - தாரா -
102 - ரஜினி ராம்கி - http://rajniramki.blogspot.com/
103 - அரை ப்ளேடு - http://araiblade.blogspot.com/
104 - கப்பி பய - http://kappiguys.blogspot.com
105 - எழில் - http://ezhila.blogspot.com/
106 - ஜ்டாயு - http://jataayu.blogspot.com/
107 - சிவபாலன் - http://sivabalanblog.blogspot.com/
108 - சின்னக்குட்டி - http://sinnakuddy.blogspot.com/
109 - கெளசி -
110 - பங்காளி - http://pangaali.blogspot.com/
111 - அபுமுஹாய் - http://abumuhai.blogspot.com/
112 - சுமதி -
113 - மாசிலா - http://naalainamathae.blogspot.com/
114 - mayuran - http://www.mauran.blogspot.com/
115 - நற்கீரன் - http://www.worldinmind.blogspot.com/
116 - அஞ்சலி - http://anjalisplace.blogspot.com/
117 - தேக்கிட்டான் - http://thekkikattan.blogspot.com/
118 - உருப்படாத்து - http://urpudathathu.blogspot.com/
119 - ஐகாரஸ் - http://icarus1972us.blogspot.com/
120 - சீமாச்சு - http://seemachu.blogspot.com/
121 - சரவ் - http://sarav.net/
122 - ரவி ஸ்ரீநிவாஸ் - http://ravisrinivas.blogspot.com
123 - செந்தில்குமர - http://ariviyalaanmeekam.blogspot.com