|
வாங்க மக்கள்ஸ்.
கீழ கட்டம் கட்டி, 2006ல் வந்த சில நல்ல படங்களை, ஏத்தி வச்சிருக்கேன்.
இவற்றுள் உங்கள் மனதுக்கு சிறந்தது எது என்று யோசித்து, சூஸ் செய்து, க்ளிக்கவும்.
நம்ம ரசனை எப்படி இருக்குன்னு பாப்போம்.
ஏதாவது நல்ல படம் லிஸ்ட்ல மிஸ்ஸிங்னா பின்னூட்டத்துல சொல்லுங்க.
இந்த வருட படங்களில் என் மனதுக்கு பிடித்தது - ஈ, வே.வி, இ.அ.23.பு, சி.பே, சி.ஒ.கா...
ஓ.கே. உங்களுக்கு எப்படி?
ரெடி, ஜூட்!
படங்கள் ஸ்பான்ஸர்: IndiaGlitz
மெrry Christமஸ் & எ ஹாppy New யிar!
பி.கு:
2006ன் சிறந்த பதிவர் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. வாக்களிக்க கடைசி நாள்: 28-Dec-06 8.00 AM IST. இங்கே க்ளிக்கி வாக்களிக்கலாம்.
5 comments:
Captain padam illadha survey ellaam oru survey. idhai naan purakkanikkiren.
வெயில் நல்ல படமாக இருக்கலாம், ஆனால் அது ஒரு தனி மனிதனைப் பற்றிய விஷயம். ஆனால் பொது நலத்துடன் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட 'ஈ' தான் என்னைப் பொறுத்தவரை சிறந்த படம்.
நான்,
நீங்க சொல்றது ரொம்ப சரி.
எனக்கும் ஈ தான் பிடிச்சது.
ஹீரோவும், பசுபதியும் பேசும் ஒரு சீன்ல ரொம்ப நல்ல டைலாக்ஸ் இருந்தது.
ஊருக்கு தேவையான செய்தியுடன் வந்த 'ஈ' தான் என் டாப் பிக்.
Cinema is a powerful medium which can be used so creatively that it is constrained only by the imagination of the creator. It should not burdened with the expectation to provide social relevant message always. If it is present subtly, it is well and good. I mean, just it should not be 'in your face' or worse thrust into your throat.
My vote goes to 'Veyil'.
Anony,
//Cinema is a powerful medium which can be used so creatively that it is constrained only by the imagination of the creator. It should not burdened with the expectation to provide social relevant message always. If it is present subtly, it is well and good. I mean, just it should not be 'in your face' or worse thrust into your throat.
My vote goes to 'Veyil'.
//
Very well said. Cinema as an art form should not be constrained to provide messages to the society.
But, our country needs more movies like 'E' to get us out of our current crisis and imbalance between the rich and poor.
Though cinema is not constrained, I think the makers should feel obligated to provide entertainment mixed with a social message.
(Now that the CM has reduced the tariff for movie goers, more of us will watch more movies. So, we should use the opportunity to educate the mass, when given a chance)
Hope you agree!
Post a Comment