recent posts...

Sunday, December 10, 2006

2006'ன் சிறந்த Blog பதிவர் யார்?

வாக்கெடுப்பு நடைபெறுகிறது - இங்கே சொடுக்கவும்

========= + ======== + ======== + =======
அறிவிப்பு: இதுவரை வந்த சிபாரிசெல்லாம் சேர்த்து கீழே 'இதுவரை கோர்தது' என்ற பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது. top-5 லிஸ்ட்ஸ் கொண்ட சர்வே இதிலிருந்துதான் கொடுக்கப்படும். இன்னும் பதிவர் பெயர்களை அளிப்பவர்கள், இந்த conditions மேட்ச் ஆகிறதானு பாத்துட்டு add பண்ணுங்க. நன்றி!.
1) ஆபாசம், தனி மனித தாக்குதல், just copy and paste இல்லாத பதிவா இருக்கணும்.
========= + ======== + ======== + =======

2006'ன் சிறந்த ப்ளாக் பதிவர் ( நம் வட்டத்தில் ) யார் என்பதை கணிப்பதே அடுத்த சர்வே.

நான் இந்த பதிவுலகிர்க்கு புதியவன். எல்லார் எழுத்தையும் இன்னும் படிக்காதவன். So, Top-5 ஆளுங்கள நானே யோசிச்சு போட்டா சரி வராது.

ஆகவே, சர்வேயில் பங்கு பெற வேண்டிய ஐந்து பதிவாளர்களின் பேரை சிபாரிசு செய்யும் வேலையை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
உங்கள் கண்ணோட்டத்தில் 2006'ல் சிறந்த பதிவுகள் அளித்தவர் பெயர்களை (with URL) பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். (உங்களுக்கு பிடித்த எல்லா பதிவரின் பெயரையும் பின்னூட்டுங்கள். அதிலிருந்து top-5 க்கு வேண்டிய பெயரை, based on others choices, நானே எடுத்துக் கொள்கிறேன்).

வரும் பின்னூட்டங்களில் வரும் சிபாரிசுகளின் அடிப்படையில் ஐந்து பதிவர்களை கோர்த்து ஒரு சர்வே ரெடி செய்து வரும் வெள்ளி அன்று வழங்குகிறேன்.

Please keep your suggestions coming,

நன்றி! நன்றி! நன்றி!

(சர்வேயில் வெல்பவர் 25% க்கும் மேல் ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெற்றால், அவருக்கு ஒரு சிறு பரிசு என் சார்பில் அனுப்பி வைக்கப்படும் :) )

Updates:
13-Dec-06 7.31 am IST
இன்னும் சிபாரிசுகள் வருகிறதா என்று வழிமேல் விழிவைத்து...
சர்வே-சன்


12-Dec-06 7.00 am IST
பல்சுவை, ஆன்மீகம், அரசியல், சமூக-அக்கரை ஆகிய பிரிவுகளில் டாப்-ஐந்து பேரை போட்டிக்கு தேர்ந்தெடுத்தாச்சு. பல்சுவை பிரிவில் மட்டும் 10 பேர் சேர்த்திருக்கு. so, மொத்தம் 25 பதிவர்கள் களத்தில்.
Groups A to E, FIFA styleல் பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் ஒருவரை survey அடிப்படையில் தேர்ந்தெடுத்து, கடைசியாக ஐந்து பேர் கொண்ட finals நடத்த முடிவு.


12-Dec-06 7.30 am IST
பெயர்கள் குவிந்தவண்ணம் இருக்கிறது. நடுவர் குழு மார்க்கெல்லாம் போட்டு ஒரு அளவுகோல் வைத்து வரிசைப்படுத்துகிறார்கள். நல்லாவே நடக்குது வேலை...

11-Dec-06 6.00 pm IST
பெயர் குறிப்பிட விரும்பாத மூன்று நடுநிலை பதிவர்கள்/வாசகர்கள், groups'ல் போட வேண்டிய பதிவர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள். :)

11-Dec-06 5.00 pm IST
வந்துள்ள சிபாரிசுகளில் GROUPS ஆக பதிவர்களை பிரித்து (உ.ம் சமூக அக்கரை, ஆன்மீகம், பல்சுவை, செய்தி ..) ஒவ்வொரு group'ல் ஐந்து ஐந்து பேரை நடுவர் குழு தேர்ந்தெடுத்து GROUP A , GROUP B ஆக FIFA style'ல் பிரித்து சர்வே எடுத்து, அதில் வெற்றி பெற்று வரும் பதிவர்களை, டாப்-5 finals சர்வேயில் போட்டு, கணக்கெடுப்பது என்று முடிவு.
Groups விவரம், அதில் இடம் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்களும் இந்த வாரத்துக்குள் அறிவிக்கப்படும்.


11-Dec-06 12.00 noon IST
பதிவர் பெயர்களின் பரிந்துரைகள் வந்துக்குனே இருக்கு.

11-Dec-06 8.00 AM IST
சர்வே பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது



இதுவரை கோர்தவை:
============ + =============== +
1 - தமிழ் ச்சி - http://thamizhsasi.blogspot.com
2 - Wethepeople - http://wethepeopleindia.blogspot.com/
3 - குழலி - http://kuzhali.blogspot.com
4 - லக்கிலுக் - http://madippakkam.blogspot.com/
5 - வெளிகண்டநாதர் - http://ukumar.blogspot.com
5 - வைசா - http://vaisasview.blogspot.com/
6 - கோ. இராகவன் - http://iniyathu.blogspot.com/
7 - செல்வராஜ் - http://selvaraj.weblogs.us
8 - கானா பிரபா - http://kanapraba.blogspot.com/
9 - குமரன் - http://abiramibhattar.blogspot.com/
10 - ப்ரியன் - http://priyan4u.blogspot.com/
11 - முத்துகுமரன் - http://muthukumaran1980.blogspot.com/
12 - இராம. கி - http://valavu.blogspot.com
13 - தேவ் - http://sethukal.blogspot.com/
14 - SK - http://aaththigam.blogspot.com/
15 - செந்தழல் ரவி - http://tedujobs.blogspot.com/
16 - ரவிசங்கர் - http://thamizhthendral.blogspot.com/
17 - செல்வநாயகி - http://selvanayaki.blogspot.com/
18 - இலவசக் கொத்தனார் - http://elavasam.blogspot.com/
19 - கோவிகண்ணன் - http://kaalangkal.blogspot.com
20 - கண்ணபிரான் ரவி - http://madhavipanthal.blogspot.com
21 - நாமக்கல் சிபி - http://pithatralgal.blogspot.com/
22 - கடல் கணேசன் - http://kadalganesan.blogspot.com/
23 - தமிழச்சி - http://thamizhachi.blogspot.com/
24 - துளசிகோபால் - http://thulasidhalam.blogspot.com/
25 - சுப்பையா - http://devakottai.blogspot.com/
26 - சுல்தான் - http://sultangulam.blogspot.com/
27 - பொன்ஸ் - http://poonspakkangkal.blogspot.com
28 - திரு - http://aalamaram.blogspot.com/
29 - வெட்டிப்பயல் - http://vettipaiyal.blogspot.com
30 - பாஸ்டன் பாலா - http://etamil.blogspot.com
31 - அசுரன் - http://poar-parai.blogspot.com/
32 - ராஜவனஜ் - http://vanajaraj.blogspot.com/
33 - தருமி - http://dharumi.blogspot.com/
34 - சந்தோஷ் - http://santhoshpakkangal.blogspot.com
35 - G Gowtham - http://gpost.blogspot.com/
36 - சிந்தாநதி - http://valai.blogspirit.com/
37 - சிறில் அலெக்ஸ் - http://muttom.blogspot.com/
38 - தமிழ்நதி - http://tamilnathy.blogspot.com/
39 - பாலபாரதி - http://balabharathi.blogspot.com/
40 - இட்லிவடை - http://idlyvadai.blogspot.com/
41 - முத்துதமிழினி - http://muthuvintamil.blogspot.com/
42 - ப்ரதீப் - http://espradeep.blogspot.com/
43 - ப்ரியா - http://aanmeegham.blogspot.com
44 - ம்ங்கை - http://manggai.blogspot.com/
45 - உஷா - http://nunippul.blogspot.com/
46 - ப்த்ரி - http://thoughtsintamil.blogspot.com/
47 - சுகுணா திவாகர் -
48 - வரவனையான் செந்தில் - http://kuttapusky.blogspot.com/
49 - பொட்டிக்கடை - http://potteakadai.blogspot.com/
50 - பெனாத்தல் சுரேஷ் - http://penathal.blogspot.com
51 - லிவிங் ஸ்மைல் - http://livingsmile.blogspot.com/
52 - ஜோ - http://cdjm.blogspot.com/
53 - டோண்டு - http://dondu.blogspot.com
54 - விடாது கறுப்பு - http://karuppupaiyan.blogspot.com/
55 - விட்ட்து சிகப்பு - http://vittudhusigappu.blogspot.com/
56 - முகமூடி - http://mugamoodi.blogspot.com/
57 - மருதநாயகம் - http://maruthanayagam.blogspot.com/
58 - சபாபதி சரவணன் - http://wewakeananda.blogspot.com/
59 - விக்கிபசங்க - http://wikipasanga.blogspot.com/
60 - கால்கரி சிவா - http://sivacalgary.blogspot.com/
61 - வஜ்ரா சஙகர் - http://sankarmanicka.blogspot.com/
62 - ம்யூஸ் - http://bliss192.blogspot.com/
63 - ஜெயராமன் - http://vaithikasri.blogspot.com/
64 - ஹ்ரிஹரன் - http://harimakesh.blogspot.com/
65 - முரளீதரன் - http://adhvaithi.blogspot.com/
66 - செல்வன் - http://holyox.blogspot.com
67 - சுவனப்பிரியன் - http://suvanappiriyan.blogspot.com/
68 - தங்கமணி - http://bhaarathi.net/ntmani/
69 - தமிழ்குழந்தை - http://tamilchild.blogspot.com/
70 - மகேந்திரன் பெ - http://kilumathur.blogspot.com/
71 - நெல்லை சிவா - http://vinmathi.blogspot.com
72 - badnewsindia - http://badnewsindia.blogspot.com
73 - மதுரா - http://tamizhachchikal.blogspot.com/
74 - திவ்யா -
75 - கைப்புள்ள - http://kaipullai.blogspot.com/
76 - பத்மா அர்விந்த் - http://sakhthi.blogspot.com
77 - ஈழநாதம் - http://akavithai.blogspot.com/
78 - கார்திக்வேலு - http://intamil.blogspot.com/
79 - சித்தார்த் - http://tamizh.rediffblogs.com/
80 - ஜெகத் - http://kaiman-alavu.blogspot.com/
81 - நிவேதா - http://rekupthi.blogspot.com
82 - voice on wings - http://valaipadhivan.blogspot.com/
83 - யளனகபக' கண்ணன் - http://knski.blogspot.com/
84 - பெயரிலி - ??
85 - பாம்பாட்டி சித்தன் - http://thaaragai.wordpress.com/
86 - சுந்தரவடிவேல் - http://bhaarathi.net/sundara/
87 - பொடிச்சி - http://peddai.net/
88 - நிர்மலா - http://nirmalaa.blogspot.com/
89 - அருள் கந்தசுவாமி - http://arulselvan.livejournal.com/
90 - சன்னாசி - ??
91 - நயனம் - http://nayanam.blogspot.com/
92 - மதிகந்தசாமி - http://mathy.kandasamy.net/musings/
93 - மா சிவகுமார் - http://masivakumar.blogspot.com/
94 - மு கார்த்திகேயன் - http://mkarthik.blogspot.com/
95 - DJ thamizan - http://djthamilan.blogspot.com/
96 - vaa manikandan - http://pesalaam.blogspot.com
97 - தமிழ்நதி - http://tamilnathy.blogspot.com/
98 - இளவஞ்சி - http://ilavanji.blogspot.com/
99 - கார்த்திக் ராம்ஸ் - http://karthikramas.blogspot.com/
100 - சீனு - http://jeeno.blogspot.com/
101 - தாரா -
102 - ரஜினி ராம்கி - http://rajniramki.blogspot.com/
103 - அரை ப்ளேடு - http://araiblade.blogspot.com/
104 - கப்பி பய - http://kappiguys.blogspot.com
105 - எழில் - http://ezhila.blogspot.com/
106 - ஜ்டாயு - http://jataayu.blogspot.com/
107 - சிவபாலன் - http://sivabalanblog.blogspot.com/
108 - சின்னக்குட்டி - http://sinnakuddy.blogspot.com/
109 - கெளசி -
110 - பங்காளி - http://pangaali.blogspot.com/
111 - அபுமுஹாய் - http://abumuhai.blogspot.com/
112 - சுமதி -
113 - மாசிலா - http://naalainamathae.blogspot.com/
114 - mayuran - http://www.mauran.blogspot.com/
115 - நற்கீரன் - http://www.worldinmind.blogspot.com/
116 - அஞ்சலி - http://anjalisplace.blogspot.com/
117 - தேக்கிட்டான் - http://thekkikattan.blogspot.com/
118 - உருப்படாத்து - http://urpudathathu.blogspot.com/
119 - ஐகாரஸ் - http://icarus1972us.blogspot.com/
120 - சீமாச்சு - http://seemachu.blogspot.com/
121 - சரவ் - http://sarav.net/
122 - ரவி ஸ்ரீநிவாஸ் - http://ravisrinivas.blogspot.com
123 - செந்தில்குமர - http://ariviyalaanmeekam.blogspot.com

73 comments:

விருபா - Viruba said...

http://thamizhsasi.blogspot.com

SurveySan said...

கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி விருபா.

Anonymous said...

Wethepeople, kuzali, luckylook

வெற்றி said...

சர்வேசா!

/* சர்வேயில் பங்கு பெற வேண்டிய ஐந்து பதிவாளர்களின் பேரை சிபாரிசு செய்யும் வேலையை உங்களிடமே விட்டு விடுகிறேன். */

இது மிகவும் சிரமமான பணி. நானும் தமிழ்மணத்தில் இணைந்தது கடந்த ஏப்பிரல் மாதத்தில் தான். நான் பதிவுகள் எழுதுவதில்லை. வாசிப்பது மட்டுமே. அந்த வகையில் சில பதிவர்களின் பெயரைப் பரிந்துரைக்கிறேன்.என்னைப் பொறுத்த வரையில் இவர்கள்தான் தமிழ்மணத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இல்லாத தமிழ்மணத்தைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

1.தமிழ்ச்சசி
நல்ல தரமான அரசியல் ஆய்வாளர்.
இவருக்கு நிகர் இவரே தான்.

2.வைசா
பல அறிவுபூர்வமான பதிவுகளை எல்லோரும் இலகுவாகப் புரியும் வண்ணம் தருபவர்.

3.வெளிகண்ட நாதர்
திரையுலகம் பற்றிய கட்டுரைகள் முதல் பல அறிவுபூர்வமான கட்டுரைகளையும் தரும் அருமையான பதிவர்.

4.கோ. இராகவன்
"திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்பது போல இவரின் தமிழுக்கு உருகாதவர்களே இருக்க முடியாது. இவரின் திருப்புகழ் விளக்கம் சைவ சமயத்தை மட்டுமல்ல தமிழையும் வளர்க்கும் பணி.

5. செல்வராஜ்
அத்தி பூத்தாற் போல் எப்போதாவது தலைகாட்டினாலும் நல்ல பதிவுகளைத் தருபவர்.

6. கானா பிரபா
உணர்வுகளைத் தொடும் பதிவுகளைத் தருபவர்.

7. குமரன்
சொல் ஒரு சொல் தளத்தின் மூலம் தமிழுக்குச் சேவை செய்பவர்.

8. ப்ரியன்
உணர்வுகளைத் தொடும் கவிதைகள் தருபவர்.

9. முத்துகுமரன்
சமூக அவலங்களை அழகான தமிழில் யாரையும் புண்படுத்தாது நாகரீகமாகச் சொல்பவர்.

10. இராம. கி
தமிழறிஞர். பல ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தி வருபவர்.

11. தேவ்
நல்ல பல காதற் கவிதைகளை எளிய தமிழில் தந்து கொண்டிருப்பவர்.

12. SK
பல மருத்துவத் தகவல்களை சாதரணமானவர்களும் அறிந்து புரியும் வண்ணம் எளிய தமிழில் பதிவாக்கி சமூகப் பணி ஆற்றுபவர்.

13. செந்தழல் ரவி
போட்டியும் பொறாமையும் தலை தூக்கித் தாண்டவம் ஆடும் இக் கலியுகத்திலும், பல வேலைவாய்ப்புக்கள் வரும் போது பலரும் பயன் பெறும் வண்ணம் உடன் அறியத் தரும் நல்ல மனம் கொண்டவர்.

14. ரவிசங்கர் [நெதர்லாந்து]
தொழிநுட்பத் தகவல்கள் முதல் தான் காணும் அனுபவங்களையும் சுவையாக இரசிக்கும் வண்ணம் தருபவர்.

15. செல்வநாயகி
பல விதமான பதிவுகளையும் படிக்கச் சுவைக்கும் வண்ணம் தருபவர்.

16. பகீ
புதிய பதிவர். இருப்பினும் பழங்கால யாழ்ப்பாணத் தமிழ் அறிஞர்களின் படைப்புக்களை பலரும் அறியும் வண்ணம் பதிவேற்றி வருபவர்.

17. பொன்ஸ்
நல்ல பல சிறுகதைகளைத் தந்தவர். நட்சத்திர வாரத்தில் தன் பன்முகத் திறமையை வெளிக்காட்டியவர்.

18. சாத்வீகன்
கிராமிய மண்வாசனை மணக்கும் பல பதிவுகளைத் தருபவர்.

VSK said...

இலவசக் கொத்தனார், கோவிகண்ணன்,கண்ணபிரான் ரவி, குமரன், ஜி.ராகவன், நாமக்கல் சிபி, கடல் கணேசன், இன்றைய தமிழச்சி,துளசி கோபால், சுப்பையா வாத்தியார், சுல்தான், பொன்ஸ்,திரு, மற்றும் எஸ்.கே!! :))

இன்னும் பலர்!

ஜி said...

vettipaiyal
http://vettipaiyal.blogspot.com

Boston Bala
http://etamil.blogspot.com

Pons
http://suttapons.blogspot.com/

SurveySan said...

வெற்றி, வருக வருக.

பின்னி எடுத்துட்டீங்க. கருத்துக்கு மிக்க நன்றி.

நீங்க குடுத்த பதிவர்களை எனக்கும் பிடிக்கும். வைசா யார்? URL இருந்தா கொடுங்க. எல்லாரையும் படித்து ஒரு மார்க் போட்டு, final 5 theedip pidikkanum.

ம்ம்ம்ம் மாட்டிக்கினேன் :)

SurveySan said...

எஸ்.கே, வணக்கங்கள்.

எல்லாரும் வரிசையா நிறைய பேர் குடுத்தா, எனக்கு பில்டர் பண்ற வேல பெருசாயிடும் :)

SurveySan said...

சொந்த பேர்ல பின்னூட்டம் போட்டா, லிஸ்ட் கொடுப்பது சங்கடமான வேலையோ? பேசாம அனானியா போடுங்க எல்லாரும் :)

கோவி.கண்ணன் [GK] said...

2006ன் சிறந்த பதிவர் வரிசையில் எனது நண்பர் எஸ்கே ஐயாவின் பெயரை சேர்த்து இருக்கிறீர்கள். மிகுந்த மகிழ்ச்சி.

ஐயா கடந்த ஆண்டில் கவிதைகள், திருக்குறள், திருப்புகள், ஆன்மிகம், கசடற பதிவின் மூலம், பெற்றோர்கள் அறிந்து கொள்ளவேண்டிய குழந்தைகளுக்கான பாலியல் செய்திகள் வழி விழிப்புணர்வு, ஆன்மிக கட்டுரைகள் என 100 ஐத்தாண்டி பதிவுகளை பயனுள்ளவையாக எழுதியிருக்கிறார். நானறிந்த வகையில் எல்லாமே மிகச்சிறந்த பதிவுகள்.

எஸ்கே ஐயாவுக்கு பாராட்டுக்களும், வகைப்படுத்திய உங்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

SurveySan said...

கோவி கண்ணன்,

//2006ன் சிறந்த பதிவர் வரிசையில் எனது நண்பர் எஸ்கே ஐயாவின் பெயரை சேர்த்து இருக்கிறீர்கள். மிகுந்த மகிழ்ச்சி.
//

நான் கொடுத்த வரிசை எனக்கு பிடித்த பதிவர்களின் வரிசை மட்டுமே. 2006ன் சிறந்த பதிவர் வரிசை இனிமேல் தான் போடணும்.

இதில் வரும் பின்னூட்டங்களை வைத்துத்தான் 2006ன் சிறந்த லிஸ்ட் ஒண்ணு போட்டு சர்வே எடுத்து 1st யாரு வரான்னு பாக்கணும்.

நிறைய பேர்கள் வந்தா, FIFA மாதிரி, Groups எல்லாம் பிரிச்சு quarter, semi, finals வைக்கலாம்னு இருக்கேன் :)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

சர்வேசன்,
சிறந்த பதிவர் என்று எதை வைத்து சொல்வீர்கள். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் சிறந்தே இருப்பர்.

ஆன்மீக பதிவில் சிறந்த ஒருத்தர் சமுதாய அவலத்தை சிறந்த வகையில் சொல்ல முடியாது.

சமுதாய அவலத்தை பற்றி சிறப்பாக எழுதும் ஒருத்தரால் நல்ல நகைச்சுவை பதிவை தர இயலாது.

இவ்வாறு பார்க்கையில் இந்த மூவரில் யார் சிறந்தவர் என்று எவ்வகையில் முடிவு செய்வது?

குழலி அவர்களின் பதிவுகளை இட்லி வடையின் பதிவுகளோடு ஒப்பிட்டு பார்ப்பதை விட குழலி அவர்களின் பதிவை முத்துக் குமரன், முத்து தமிழினி பதிவுகளுடனும் ஒப்பிட்டு பார்ப்பதே சரியென்று தோன்றுகிறது.

ராகவன் அவர்களின் பதிவை குமரன், எஸ்.கே, கண்ண பிரான் இரவி சங்கர் அவர்களின் பதிவுகளுடன் ஒப்பிடுவதே சிறந்தது.

ஒவ்வொரு துறையிலும் சிறந்த பதிவை யார் தருகிறார்கள் என்று பார்ப்பதே சரி என்பது என் எண்ணம்...

SurveySan said...

அனானி,

//சிறந்த பதிவர் என்று எதை வைத்து சொல்வீர்கள். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் சிறந்தே இருப்பர்.
//

நல்ல கேள்வி. பதிவை எழுதும் பொழுது எனக்கு இதே கேள்வி தோன்றியது.

ஒவ்வொரு துறைக்கு ஒரு சர்வே போட்டா இருபது முப்பது போட வேண்டியதாயிடும். சில துறைகளில் பதிவர்களும் ரொம்ப கம்மி.

சிறந்த வலைதளம் எதுன்னா, கூகிள்'னு டக்குனு பதில் வரும்.
அதன் content ஒன்னும் இல்லன்னாலும், அதன் மூலமா மற்ற இடங்களுக்கு செல்லும் வசதி சிறப்பா இருக்கு.

so, தளத்தை வைத்து எவ்வளவு பயன் பெறுகிறார்கள் என்ற popularity base வைத்து சிறந்த பதிவர் தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

அதனால் தான் ஐந்து பேரை பின்னூட்டங்களில் இருந்து எடுத்து, அதை ஒரு சர்வேவா போட்டா அதிலிருந்து சிறந்தவரை மக்கள்ஸே தேர்ந்தெடுத்துடுவாங்க.

இன்னாமா ஐடியா வருது இல்ல ;)

Anonymous said...

முத்துக்குமரன், அசுரன், ராஜவனஜ், தருமி, குழலி,

Anonymous said...

எஸ்.கே ஐயா சொன்னவையோடு சந்தோஷ், ஜி. கௌதம், சிந்தாநதி, சிறில் அலெக்ஸ், லக்கிலூக், தமிழ்நதி, பாலபாரதி

Anonymous said...

கோவிகண்ணன்
எஸ்.கே
இட்லிவடை
குழலி
முத்து தமிழினி
பொன்ஸ்
லக்கிலூக்
பாலபாரதி

Anonymous said...

asuran, rajvanaj

சிவமுருகன் said...

குமரன்,
(koodal1.blogspot.com)
ஜி.ராகவன்,
(gragavan.blogspot.com)
கண்ணபிரான் ரவி,
(verygoodmorning.blogspot.com)
நாமக்கல் சிபி,
(pithatralgal.blogspot.com)
துளசி கோபால், (thulasidhalam.blogspot.com)
சுப்பையா வாத்தியார்,
(devakottai.blogspot.com)
பொன்ஸ்,
(poonspakkangkal.blogspot.com)
பிரதீப், (espradeep.blogspot.com)
பிரியா.(aanmeegham.blogspot.com)

இன்னும் எத்தனையோ பேர் (thamizmanam.com, thenkoodu.com)

SurveySan said...

அனானி, கருத்துக்கு நன்றி!

SurveySan said...

சிவமுருகன், நல்ல பதிவர்களின் பெயர்கள். நன்றி!

Anonymous said...

மங்கை, பொன்ஸ், உஷா, துளசி, தமிழச்சி

லக்கிலுக் said...

பிடித்த பதிவர் என்று வரையறுப்பது கொஞ்சம் கடினம்.

ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பதிவில் அசத்தியிருப்பார்கள்.

இருந்தாலும் நான் விரும்பிப் படிக்கும் சில பதிவர்கள் (ஞாபக மறதியில் சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம்)

முத்து (தமிழினி)
குழலி
பாலபாரதி
கவுதம்
பத்ரி
சுகுணா திவாகர்
வரவனையான் செந்தில்
பொட்டிக்கடை
பெனாத்தல் சுரேஷ்
பொன்ஸ்
லிவிங் ஸ்மைல்
ஜோ
டோண்டு & டூண்டு
விடாது கறுப்பு
விட்டுது சிகப்பு
முகமூடி
மருதநாயகம்

இன்னும் பலர்.... சட்டென நினைவுக்கு வந்தப் பெயர்கள் இவை....

BadNewsIndia said...

நானும் புதியவன். இதோ எனக்குத் தெரிந்த சில பெயர்கள்

சபாபதி சரவணன், கடல் கணேசன், செல்வன், ராஜவனஜ், ராகவன், இட்லி வடை, விக்கிபசங்க,..

சிலர் கருத்துக்களில் உடன்பாடில்லைன்னாலும், எழுதும் முறை பிடிச்சிருக்கு.

SurveySan said...

அனானி, உஷா வின் எழுத்து எனக்கும் பிடிக்கும்.

நன்றி

SurveySan said...

லக்கிலுக்,

வருகைக்கு நன்றி!

//இன்னும் பலர்.... சட்டென நினைவுக்கு வந்தப் பெயர்கள் இவை.... //

சட்டுனு நினைவுக்கு வர பெயர்கள் தான் வெற்றிக்கு உகந்தவை. :)

SurveySan said...

பேட்நியூஸ்,

//நானும் புதியவன். இதோ எனக்குத் தெரிந்த சில பெயர்கள்
//

நானும் புதியவனே.

எல்லாம் கலந்து ஒரு சர்வே விரைவில்.


நன்றி!

Anonymous said...

முகமூடி
கால்கரி சிவா
டோண்டு ராகவன்
வஜ்ரா சங்கர்
ம்யூஸ்
ஜெயராமன்
ஹரிஹரன்
முரளீதரன்
செல்வன்
இலவச கொத்தனார்

SurveySan said...

அனானி, நன்றி!

நல்ல வரிசை.

//முகமூடி
கால்கரி சிவா
டோண்டு ராகவன்
வஜ்ரா சங்கர்
ம்யூஸ்
ஜெயராமன்
ஹரிஹரன்
முரளீதரன்
செல்வன்
இலவச கொத்தனார்//

SurveySan said...

நெருப்பு சிவா, நன்றி!

தங்கமணி, தமிழ்குழந்தை - URL இன்னாபா?

SurveySan said...

o.k. கொஞ்சம் மத்த வேலையும் பாக்கணும்.

Please keep sending the names. I will publish it after the break.

நன்றி!

லக்கிலுக் said...

ராஜ்வனஜ், அசுரன் இவர்களது இடதுசாரி எழுத்து எனக்கு பலவற்றை கற்றுத் தந்தது. என் லிஸ்டில் இவர்களது பெயர்களையும் சேர்த்துக் கொள்ள முடியுமா?

சோத்துக்கட்சி said...

எனக்குப் பிடித்த பதிவர்கள்:

சமுக நலப் பதிவுகள்

1.wethepeople
2.badnewsindia
3.selvan

எழுத்து நடைக்காக:

1.கடல் கணேசன்
2.நெல்லை சிவா
3.பொன்ஸ்
4.சிறில் அலெக்ஸ்
5.வெட்டிப்பயல்

வலைப்பத்திரிக்கையாக:

1.இட்லிவடை

ஆன்மீகம்

1.குமரன்

Anonymous said...

நான் புதியவன் கடந்த சில வாரங்களாக தேன்கூடு வருகிறேன் எனக்கு நினைவில் வறும் பெயர்கள் கடல் கணேசன், வெட்டிப்பயல், செந்தழல் ரவி, துளசி, மதுரா, திவ்யா, பொன்ஸ், கால்கரி சிவா, கைப்புள்ள

இன்னும் சிலர் நன்றாக எழுதுகிறார்க்ள் ஆனால் பெயர் நினைவில் இல்லை

Anonymous said...

பத்மா அர்விந்த்
ஈழநாதன்
கார்திக்வேலு
கானா பிரபா
சித்தார்த்

Anonymous said...

ஜெகத்
நிவேதா
Voice on Wings
பொன்ஸ்
'யளனகபக' கண்ணன்

Anonymous said...

தமிழ்சசி
பெயரிலி
பாம்பாட்டி சித்தன்
சுந்தரவடிவேல்
பொடிச்சி
நிர்மலா

Anonymous said...

ராஜாவனஜ்
தங்கமணி
அருள் கந்தசுவாமி
சன்னாசி
இராம.கி.

Anonymous said...

Nayanan aka naga.ilangovan
varavanaiyaan (recent posts)
muthu thamizhini
dravida thamizharkal
kana prabha

Anonymous said...

Mathy Kandasamy - Musings
Mathy Kandasamy - Movietalk
Mathy Kandasamy - புத்தகவாசம்

Anonymous said...

kuzhali
arulkumar
ma.sivakumar
balabharathi

Anonymous said...

asuran
mu.karthikeyan

Anonymous said...

dj thamizhan
'wiki' ravishankar

Anonymous said...

vaa.manikandan
thamizhnathy
selvanayaki
sakhthi

Anonymous said...

விடாது கறுப்பு

Anonymous said...

luckylook
joe
ilavanji

Anonymous said...

karthikramas
seenu
thara

Anonymous said...

பாஸ்டன் பாலா
இராமச்சந்திரன் உஷா
லக்கிலுக்
G. கௌதம்
ஜி. ராகவன்
சிறில் அலெக்ஸ்
பொன்ஸ்
பெனாத்தல் சுரேஷ்

Anonymous said...

சீனு,
நாமக்கல் சிபி,
ரஜினி ராம்கி,
அரை பிளேடு,
ரவி சங்கர்,
சுந்தர்,
சுப்பையா ஐயா,
கப்பி பய,
எழில்,
ஜடாயு.
சிவபாலன்.

Anonymous said...

சுல்தான்,
சின்னக்குட்டி,
கெளசி,
நான் அகரன்,
பங்காளி,
அகரன்,
அபூ முகை,
சுமதி,
மாசிலா,
செந்தில்,
பகுத்தறிவு,
சிந்தாநதி.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

கீழே உள்ளது தர வரிசை இல்லை. எனக்கு பெயர் தோன்று வரிசை.

1. இராம. கி - இவரைப் பரிந்துரைக்க காரணமே சொல்லத் தேவை இல்லை. இருந்தாலும், சொல்கிறேன். பல நல்ல தமிழ்ச் சொற்களை வலைப்பதிவர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். சுயமாகவும் பயனுள்ளதாகவும் சீரிய தலைப்புகளில் தொடர்ந்து அசராமல் எழுதுகிறார்

(http://valavu.blogspot.com/)

2. மு. மயூரன் - மாறுபட்ட தனித்த சிந்தனை, பார்வை உடையவர். அரசியல், தொழில்நுட்பம், தமிழ் ஆகிய தலைப்புகளில் சிறந்த பதிவுகளை எழுதுகிறார். தமிழில் லினக்சு குறித்து இவரைப் போல் தகவல் செறிவுடன் லாவகமாக பதிவு எழுதுபவர் எவரும் இல்லை.

http://www.mauran.blogspot.com/
http://www.tamilgnu.blogspot.com/

3. voice on wings - நட்சத்திர வாரத்தில் இவர் எழுதிய பதிவுகள் அனைத்தும் முத்துக்கள். கருத்தில் நேர்மை, நவில்வதில் துணிவு, திறந்த மனப்பான்மை இவரது பதிவுகளில் தெளிவாகத் தெரியும்(http://valaipadhivan.blogspot.com/)

4. நற்கீரன் - கனடாவில் இருந்து பல தரப்பட்ட தலைப்புகளில் சிந்தனையை தூண்டும் பதிவுகளை தருகிறார். புலம் பெயர் தமிழர், அவர்கள் வாழ்வியலில் தமிழ் குறித்த இவரது பதிவுகள் சிறப்பு.

http://www.worldinmind.blogspot.com

5. அஞ்சலி - நார்வேயில் இருந்து அம்மா உதவியுடன் வலைபதியும் 7 வயதுக் குட்டிப் பெண். வலைப்பதிவுகளில் இளையவர் இவர் தான் என நினைக்கிறேன். சிறுவர் வலைப்பதிவுகளில் முன்னோடி என்பது தவிர, இவரது படைப்புகள், கதை சொல்லும் style எனக்கு பிடித்தது.

http://anjalisplace.blogspot.com/

--

யாரை கடைசி ஐவராக நீங்கள் நியமித்தாலும் யாரை தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

Anonymous said...

இந்தப் பெயர்ப்பட்டியல் என்பது முற்றுமுழுதான தனிப்பட்ட அரசியலைச் சார்ந்தது.
என்றாலும் வலைப்பதிவுகளில் தீவிரத்தன்மை, இலக்கியத்தன்மை உட்பட மிக உயர்மட்ட எழுத்துக்களைக் கொண்ட வலைப்பதிவாளர்கள் எழுதுவதைக் குறைத்துக்கொண்டனர். ஆதலால் புதியவர்கள் பலருக்கு அவர்களைப் பற்றித் தெரிய வாய்ப்பில்லை.

அருட்செல்வன் க.
பொடிச்சி'
பெயரிலி
தங்கமணி
சன்னாசி

இதில் தங்கமணியைத் தவிரை மற்றோர் படைப்பாளிகள்.

Anonymous said...

1. பத்ரி
2. தமிழ்சசி
3. தெக்கிக்காட்டான்
4. இட்லிவடை
5. உருப்படாதது
6. ஐகாரஸ்

SurveySan said...

பின்னி பெடலெடுக்கும் கண்மணிகளுக்கு கோடி நன்றி.

வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யானு வாய் பிளக்கும் அளவுக்கு பெயர்கள் குவிந்துள்ளன.
(
'போதாது போதாதென்றால் இன்னும் தருவான்' என்ற கர்ணனில் சீர்காழி கோவிந்தராஜன் பாடலை நினைவு படுத்துமாறு நெருப்பு சிவாவின் மேலே உள்ள பின்னூட்டம் அமைந்துள்ளது. :) )

பதிவர்களை எப்படி அலசி எப்படி பிரிச்சு எப்படி கணக்கெடுக்கரதுன்னு தலைய பிச்சு இப்பதான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.

பதிவில் Updates வழங்கப்படும்.

தொடர்ந்து சிபாரிசுங்கள் (இதுவரை தரப்படாத பதிவர்களின் பெயர்களை :) )

நன்றிகள்!!

பொன்ஸ்~~Poorna said...

சர்வேசன்,
எனக்குப் பிடித்த பெயர்கள் ஏற்கனவே வந்துவிட்டன. இன்னும் சொல்ல விரும்புவது, இருக்கும் பட்டியலைப் பார்த்தால், நீங்கள் ஒவ்வொரு துறையாகவே சர்வே எடுக்கலாம் என்று தோன்றுகிறது. இன்னும் பதினைந்து நாட்களுக்கு மேலே இருக்கிறதே.. ஒவ்வொரு நாளைக்கு ஒரு துறை என்று வைத்தால் கூட... என்ன சொல்கிறீர்கள்?

எனக்குப் பிடித்த, (இதுவரை சொன்னவற்றில் விட்டுப் போன ) பதிவர்கள், மதுரா, பத்மா அர்விந்த், அருள்குமார், செல்வராஜ், இளவஞ்சி, ...

SurveySan said...

பொன்ஸ், நீங்க சொன்னதை பத்திதான் நானும் யோசித்து வைத்தேன்.

மேலே பதிவில் Updates பகுதியில் இதை சொல்லி இருக்கேன்.

ஒவ்வொரு பிரிவிலும் ஒரு சர்வே எடுத்து, அதில் வெற்றி பெறுபவர்களை போட்டு 'சூப்பர்' ப்ளாகர் ஒருவரை கடைசியில் தேர்ந்தெடுத்து விடலாம்.

ஐடியாவுக்கு நன்றி!

ஒரு groupல் ஐந்து பேரைதான் தேர்தலில் நிறுத்த முடியும். எந்தெந்த groupல் யாரென்று நடுவர் குழு யோசித்து அலசி முடிவெடுக்கும்.

(கள்ள ஓட்டுக்கு வேற வழி பண்ணனும். i mean, கள்ள ஓட்ட கழிக்க :) )

Anonymous said...

உஷா, பொன்ஸ், துளசி, சந்திரவதனா

SurveySan said...

சுகுணா திவாகர், URL ?

SurveySan said...

முரளீதரன் URL ?

SurveySan said...

மூவர் குழு, 75 பெயர்களை review செய்து மதிப்பெண் எல்லாம் போட்டு round கட்டறாங்க...

இன்னும் 30, 40 இருக்கு.
பெரீரீரீரீரீரீய வேலைதான் இது..

Anonymous said...

தமிழ்சசி, குழலி, தங்கமணி, மதிகந்தசாமி, டிசே தமிழன், முத்து(தமிழினி),லக்கிலுக்,செந்தழல்ரவி,அசுரன்,ராஜ்வனஜ்,சுகுணாதிவாகர்,வரவணையான் செந்தில்,ஆப்பு,விடாதுகருப்பு,முத்துகுமரன்,கார்த்திக்ராமாஸ்,முகமூடி

Anonymous said...

பார்டெண்டர்,இரவுகழுகார்,குசும்பன்,மாயவரத்தான்,சாம்பு,அனானிமஸ்,அநானிமஸ்,டூண்டு,பரஞ்சோதி,கரிகரன்

SurveySan said...

அனானி, 10.02 am மணிக்கு அடுக்கி தள்ளி இருக்கீங்க. ஹ்ம்ம். பெயர்களை நடுவர் குழுவுக்கு அனுப்பியாச்சு.

:)

Anonymous said...

சீமாச்சு, சரவ், நெல்லை சிவா,

SurveySan said...

அட்டகாசமான சிபாரிசுகள் வழங்கிய/வழக்கிக் கொண்டிருக்கும் பதிவர்/வாசகர்களுக்கு நன்றி.

தொடரட்டும்.

வெள்ளியன்று அடுத்த கட்டத்தை பற்றி அறிவிக்கிறேன். அதுவரை வரும் பெயர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

கோவி.கண்ணன் said...

சர்வேசன்,

செந்தில் குமரன் பெயர் விடுபட்டுவிட்டது, விடுபட்டு இருக்கிறது

http://ariviyalaanmeekam.blogspot.com

சுவையான அரிய, அறிவியல், ஆன்மிகம், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என 100 பதிவுகளுக்கும் மேல் எழுதியிருக்கிறார்.

SurveySan said...

கோவி கண்ணன், தகவலுக்கு நன்றி.
ஆனால், january 2006 ல் எழுதத் தொடங்கி இருக்க வேண்டும் என்று ஒரு சின்ன rule கொண்டுவந்துட்டோம் நடுவுல. (இல்லன்னா பிரித்தெடுப்பது மிகவும் கடினமான செயல் என்பதால்)

SurveySan said...

well, not exactly rule might be changed, because some really 'good' bloggers has started only since mid year :)
I reserve the right to alter the rules at any time. so keep watching :)

கோவி.கண்ணன் said...

சர்வே சன்,

நான் தெரிவு செய்த பதிவர் செந்தில் குமரன்
On Blogger Since September 2005
Profile Views 2939

Anonymous said...

பதிவர் பதிய ஆரம்பித் திகதி,
Profile ஐ பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்தால் அதிக வம்புகளை, சர்ச்சைகளை உருவாக்கியவரின் Profile ஐ நிறையப் பேர் பார்த்திருப்பார்கள். எனவே இதில் பலனில்லை,
பதிவாளரின் பதிவுகளால் தமிழ்ச் சமூகத்திற்கு என்ன பலன்? அல்லது சும்மா சினிமா பார்த்ததுபோல் ஓரு பதிவுதானா?
பதிவாளரின் நம்பகத் தன்மை, சிண்டு முடிபவரா? இவரது பதிவுகளால் சர்ச்சைகள் எழுந்துள்ளனவா?
அடுத்ததாக வெளி இடங்களில் உள்ளதை எடுத்து தனது பதிவு போல் காண்பிக்கிறவாரா?
பின்னூட்டம் அதிகம் வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான தலைப்புக்களை வைப்பவரா?

இப்படி நிறையவே கணக்கில் எடுக்கப்பட வேண்டியவையாகும்

SurveySan said...

//இவரது பதிவுகளால் சர்ச்சைகள் எழுந்துள்ளனவா?
அடுத்ததாக வெளி இடங்களில் உள்ளதை எடுத்து தனது பதிவு போல் காண்பிக்கிறவாரா?
பின்னூட்டம் அதிகம் வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான தலைப்புக்களை வைப்பவரா?

இப்படி நிறையவே கணக்கில் எடுக்கப்பட வேண்டியவையாகும்//

அனானி, நீங்க சொன்ன அனைத்தும் கணக்கில் வைத்துக் கொள்ளப்படும்.

Anonymous said...

dondu, ravisrinivas, dharumi, kuzali, luckylook, sivakumar

SurveySan said...

Blogger பின்னூட்டம் படுத்துது சிலருக்கு.
Other உபயோகித்து பின்னூட்டலாம்.