recent posts...
Friday, December 15, 2006
இன்றைய சர்வே - ஆண்களிடம் பெண்களுக்கு அதிகம் பிடிப்பது?
திவ்யா அவர்களின் பெண்களை கவர்வது எப்படி??? என்ற பதிவு படித்தேன். நாட்டுக்கு ரொம்ப தேவையான விஷயங்களை அலசி ஆராய்ந்திருந்தார்.
பயலுவ முடி, நடை, உதாரு, நிஜாரு - இவற்றில் எதைக் கண்டு அம்மணிகளை ஈர்கலாம் என்று விளக்கம் தந்திருந்தார்.
(நம்மில் சிலரை போல்) எல்லா விஷயத்திலும் full-marks smart ஆளுங்களுக்கு இதெல்லாம் ப்ரச்சனை இல்லைதான். =)
ஆனால், சாமானியர்களும் நம் கூட்டத்தில் இருப்பாங்க இல்லியா, அவங்களுக்கு உதவும் வகையில் இந்த சர்வே.
so, பெண்களே, நன்னா யோசிச்சு, கீழே உள்ள வாக்குப் பொட்டியில் "ஆண்களிடம் பெண்களுக்கு அதிகம் பிடிப்பது - முகத் தோற்றம், உடை அலங்காரம், உடல் தோற்றம், பேச்சுத் திரன்" - ஏதாவது ஒன்ன க்ளிக்கி வாக்குங்கள் ப்ளீஸ்.
பயலுவ, please stay away from voting. Just view results by clicking 'அனுப்பு' without clicking any of the options.
(திவ்யா, royalty எம்புட்டு. எங்க அனுப்பி வைக்க?)
ஹலோ, 2006'ன் சிறந்த வாக்குப் பதிவர்க்கு ஓட்டு போட்டுட்டீங்களா? வாக்கை வீணாக்காதீர்கள்.
வாக்களிக்க கடைசி நாள் December 22 8.00 AM IST.
இங்கே க்ளிக்கி வாக்களித்து/முன்னணியில் யாரென்று பாருங்கள்
என்னது, இல்லியா.. என்ன இல்ல? பேரில்லியா? யாரு பேரு? என்னது? கத்திப் பேசுய்யா! உன் தலைவரு பேரில்லியா? எல்லார் பேரும் போட்டா அது பேர் சர்வே இல்லப்பா.. பொதுக் கூட்டம்.. சரியா? இருக்கரவங்கள்ள யாருக்காவது ஓட்ட போடுங்கய்யா, இல்லாதவங்க யாருன்னு பின்னூட்டுங்க. 'மக்கள்ஸ் choice'னு ஒரு சர்வே போட்டு பின்னூட்டல்ல வர பேர வச்சு போட்டுடுவோம்.. சரியா? என்னது? நான் wasteஆ? அது சரி... எல்லாருக்கும் நல்லவனா இருக்கரது கஷ்டந்தான் லே. :)
சர்வே-சன் :)
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
Require All the above Option As Well as None Of the Above
சிபி, _/\_
all of the above வச்சு, அது மொதல்ல வந்துட்டா, அப்பறம் தாடி வளக்க வேண்டியது தான் :)
none of the above வச்சு, அது மொதல்ல வந்துட்டா, அப்பறம் விடை கிடைக்காமல் கொழம்பியே தாடி வளக்க வேண்டியதாயிடும் :)
ஐந்துக்கு மேல் சாய்ஸ் இருந்தாலும் கொழப்பம் ஜாஸ்தி ஆயிடும்.
எப்படியும் தாடின்னு முடிவாயிறுச்சு..!! சாண் போனாலென்ன முழம் போனாலென்ன (தாடி நீளத்தை சொல்லவில்லை :))
தமிழ்மணத்துல சில பதிவுல போடோ தெரியுதே. நம்ப போடோ தெரீலியே?
இன்னாபா பண்ணனும் அதுக்கு?
//எப்படியும் தாடின்னு முடிவாயிறுச்சு..!! சாண் போனாலென்ன முழம் போனாலென்ன (தாடி நீளத்தை சொல்லவில்லை :))//
ஹாஹாஹா =)
சிபி, 'இதெல்லாம் இல்லப்பா' none of the above தானுங்க.
சிகை அலங்காரம், நிறம் - இதுவும் திவ்யாவின் பதிவில் இருந்த விஷயம்.
இதெல்லாம் தாடி வேண்டா வாலிபர் சங்கத்தின் நலனை கருதி சர்வேயில் சேர்க்கவில்லை :)
//சிபி, 'இதெல்லாம் இல்லப்பா' none of the above தானுங்க. //
இதெல்லாம் இல்லப்பா மாதிரியே எல்லாமும் வேணும்பாவும் வேணும் என்றேன்.
சர்வே சன், சொன்ன மாதிரியே சர்வே போட்டுட்டீங்க போலிருக்கு, Good.
பார்க்கலாம் ரிசல்ட் என்ன வருதுன்னு.
சிபி, //இதெல்லாம் இல்லப்பா மாதிரியே எல்லாமும் வேணும்பாவும் வேணும் என்றேன்.//
gotcha!
divya,
//பார்க்கலாம் ரிசல்ட் என்ன வருதுன்னு.//
Yep!
//நம்மில் சிலரை போல்) எல்லா விஷயத்திலும் full-marks smart ஆளுங்களுக்கு இதெல்லாம் ப்ரச்சனை இல்லைதான். =)//
சரியா சொன்னீங்க...அதுனால தான் நான் என்ன ரிசல்டுனு கூட பாக்கல..எனக்கு எதுக்கு அதெல்லாம்...வூட்டுகாரிகிட்ட இப்ப வாங்கற அடி பத்தாதா :-)
//சரியா சொன்னீங்க...அதுனால தான் நான் என்ன ரிசல்டுனு கூட பாக்கல..எனக்கு எதுக்கு அதெல்லாம்...வூட்டுகாரிகிட்ட இப்ப வாங்கற அடி பத்தாதா :-)
//
நானும் ரிஸல்டெல்லாம் பாக்கலீங்க. நமக்குதான் 4ம் இருக்கே. 5ஆவது போட்டுட்டாதான் கொழப்பமே :)
\"syam said...
//நம்மில் சிலரை போல்) எல்லா விஷயத்திலும் full-marks smart ஆளுங்களுக்கு இதெல்லாம் ப்ரச்சனை இல்லைதான். =)//
சரியா சொன்னீங்க...அதுனால தான் நான் என்ன ரிசல்டுனு கூட பாக்கல..எனக்கு எதுக்கு அதெல்லாம்...வூட்டுகாரிகிட்ட இப்ப வாங்கற அடி பத்தாதா :-)\"
@ஷ்யாம், 'வூட்டுக்காரியிடம் அடி வாங்காமல் இருப்பதற்கான யோசனைகள் ' என்று ஒரு பதிவு போட்டுடலாமா?
Divya, நீங்க மட்டும் தான் என் angleல திங்க் பண்றீங்க //மனைவியிடம் அடி வாங்காமல் இருக்க?// -நல்ல தலைப்பா இருக்கே :)
ஆமாம், என்னங்க முகத் தோற்றம் தான் முக்கியம்னு சொல்லறாங்க. எங்க போய் முடியுமோ. இந்த வாரம் முடிவை அறிவிச்சிடலாம் :)
\" SurveySan said...
Divya, நீங்க மட்டும் தான் என் angleல திங்க் பண்றீங்க //மனைவியிடம் அடி வாங்காமல் இருக்க?// -நல்ல தலைப்பா இருக்கே :)
ஆமாம், என்னங்க முகத் தோற்றம் தான் முக்கியம்னு சொல்லறாங்க. எங்க போய் முடியுமோ. இந்த வாரம் முடிவை அறிவிச்சிடலாம் :) \"
எப்போ முடிவு அறிவிக்க போறீங்க சர்வேசன்?
முகதோற்றம் தான் இதுவரை முதல் இடமா???
முகத்தோற்றம் தான் முக்கியம்னு 41% சொல்றாங்க. ஹ்ம்.
இந்த வெள்ளிக்கிழமை முடிவு சொல்லிடலாம்.
( அதுக்குள்ள கொஞ்சம் அக்காஸ் கிட்ட campaign பண்ணி 'இதெல்லாம் இல்லப்பாவ' மேல கொண்டு வர முடியுதான்னு பாக்கரேன் :) )
\"முகத்தோற்றம் தான் முக்கியம்னு 41% சொல்றாங்க. ஹ்ம்.
இந்த வெள்ளிக்கிழமை முடிவு சொல்லிடலாம்.
( அதுக்குள்ள கொஞ்சம் அக்காஸ் கிட்ட campaign பண்ணி 'இதெல்லாம் இல்லப்பாவ' மேல கொண்டு வர முடியுதான்னு பாக்கரேன் :) )
\"
அக்காஸ் கிட்ட ரகசிய சர்வேயா??? இது அநியாயம்.
//அக்காஸ் கிட்ட ரகசிய சர்வேயா??? இது அநியாயம். //
சும்மா சொன்னேங்க. இதப்பாத்து கண்மணிகள், சர்வேசன் தில்லுமுல்லுனு, கிளம்பி வந்துடப் போறாங்க :)
You have missed an important item:
MONEY
I assume that the exception is intentional ;-) !
அனானி,
//You have missed an important item:
MONEY
I assume that the exception is intentional ;-) ! //
;) வெறும் money பத்தாது. முகத்தோற்றத்துடன் money இருந்தா தேறும்.
சர்வேஷா, இப்பத்தான் பாக்கேன்.
Post a Comment