recent posts...

Friday, December 22, 2006

தமிழுக்கு தினம் தினம் எத்தனை நிமிடங்கள்?



நண்பர் இலவசகொத்தனார் அவரின் Bye Bye பதிவில், 24 மணி நேரமும் தமிழ் மணமே கதி என்று இருப்பதாக கூறி இருந்தார்.

பதிவு எழுதுவதும், அதை படிப்பதும், சிலருக்கு 'வியாதி' போலவே ஆகி விட்டது (நான் உள்பட).
தமிழ் வளர்ச்சிக்கு இது நல்ல விஷயம் என்றாலும், நம் சொந்த வாழ்க்கையில் செய்ய வேண்டிய மற்ற விஷயங்களுக்கு இரண்டாம் நிலை கவனிப்பு தான் கொடுக்கப்படுமோ?

என்னை பொருத்த வரை ஒரு நாளில் வீட்டில் இருக்கும் பொழுது சராசரி 1 to 2 hours செலவாவுது. அலுவலக நேரத்திலும் 1 hour இதில் செலுத்தப் படுகிறது.

எல்லாரும் இப்படிதானா?

இந்த திடீர் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளவே இன்றைய சர்வே :)

க்ளிக்குங்கோ...




பி.கு:
உயிருக்கு போராடும் குட்டிச் சிறுமிக்கு உதவ இங்கே க்ளிக்குங்கள். புத்தாண்டை ஒரு நல்ல காரியம் செய்து இனிதே துவக்குங்கள். Make a Difference!!!

Click here to vote - 2006ன் சிறந்த பதிவர் இறுதி கட்ட வாக்கெடுப்பு

Click here to read சர்வேஸனின் குறும்பிய காலங்கள்

Merry Christmas and Happy New Year!

6 comments:

இலவசக்கொத்தனார் said...

அடப்பாவி, உண்மையிலேயே இப்படி ஒரு சர்வே போட்டாச்சா? நடக்கட்டும் என்னை மாதிரி வியாதி பிடிச்சு அலையறவங்க எத்தனை பேர் அப்படின்னு நானும் பாக்கறேன். :))

SurveySan said...

கொத்ஸ், ஏதோ என்னால முடிஞ்சது.

உங்கள மாதிரி நிறைய 24 hours 'தமிழ் நோயாளிகள்' இருந்தா, நீங்க நார்மல்னு நெனச்சுக்கிட்டு உங்க விடுமுறைய கழிக்கலாம் என்ற நல்ல எண்ணம்ஸ் தான் :)

SurveySan said...

இன்னிக்கு 2 hours முடிஞ்சுது.. மீண்டும் நாளை சந்திப்போம் :)

கயம்ஸ் கயம்ஸ் கயம்ஸ்.

Anonymous said...

Good Idea!

SurveySan said...

அனானி,

thanks,

இதுவரை வந்த முடிவ பாத்தா, எல்லாரும் 2 - 4 மணி நேரம் தமிழுக்காக செலவு செய்யறாங்க.

ஹ்ம்ம். good!

Anonymous said...

im seeing the comments in office time only. ithu eppadi irukku.ellorum itha follow pannunga.
-Gopi