recent posts...

Thursday, November 30, 2006

இன்றைய சர்வே - 2006 ன் சிறந்த ஹீரோ நடிகர் யார்?

-------------- -------------- -------------- --------------
2006 ன் சிறந்த நடிகர் சர்வேயில் வெற்றி பெற்றது: நடிகர் சூர்யா

இரண்டாம் இடத்தில்: நடிகர் அஜித்

[தசாவதாரம் வரட்டும், அப்ப தெரியும் கமலின் அருமை என்னன்னு :( ]

.
சர்வே முடிவுற்றது.-------------- -------------- -------------- --------------


ஆளாளுக்கு சர்வே எடுக்க கிளம்பிட்டீங்க. இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன்.
சட்டரீதியா நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். ஜாக்கிரதை :)

சரி, இன்னைய சர்வே இதுதான்.
2006ல், இதுவரை வந்த படங்களை வைத்து, என் மூளையை கசக்கி பிழிஞ்சு அஞ்சு ஹீரோஸ், பேர போட்டிருக்கேன்.
இதில் உங்களுக்கு பிடித்தவர் யார்னு சொல்லுங்க.
(வடிவேலுவ போட முடியாதது கஷ்டமா தான் இருக்கு. ஆனால், மத்தவங்க அவருக்கு சளைக்காம நடிச்சிருக்காங்க என்பது என் கணிப்பு )

ஜெயிப்பவர்க்கு, சர்வே-சன் சார்பா ஒரு 'பாஸ்கர்' அவார்ட் அனுப்பி வச்சிடலாம் :)

பி.கு: தவறுகள், omissions, இருந்தால் சுட்டிக்காட்டவும். நன்றி!
அடுத்து, சிறந்த நடிகை, படம், comedy நடிகர், இயக்குனர், இசை இதெல்லாம் வரிசையா வரும். :)

31 comments:

- யெஸ்.பாலபாரதி said...

சூர்யாவுக்கு என் வோட்டு!

SurveySan said...

கமலுக்கா சூரியாவுக்கான்னுதான் என் கொழப்பமும்.
கமல் அவ்வளவு சொரத்தா பண்ணல. அதனால என் ஓட்டும் சூர்யாக்கே.

G.Ragavan said...

என்னோட ஓட்டும் சூரியாவுக்கு. இந்த வருசம் வரலாறு படத்துல மட்டும் அஜீத் நடிச்சிருந்தாரு.

நிலா said...

இது கொஞ்சம் கூட நல்லா இல்லை.... ஆர்யாவை விட்டுட்டீங்களே...! என்மகன்ல பரத் அநியாயத்துக்கு சொதப்பி இருந்தார் - சீரியல் லேடீஸ் போல ஓவர் மெலோ டிரமாடிக். ஆர்யா எப்பவுமே கூல்... எல்லா கேரக்டரும் பாந்தமா பொருந்துது.... ரொம்ப யதார்த்தமான நடிப்பு.

சூர்யா சமத்துதான்... ஆனா ஆர்யா அவரையும் தூக்கி சாப்பிட்டுடுவார், பாருங்க

எனது ஓட்டு ஆர்யாவுக்கே!இன்னொரு கள்ள ஓட்டு சூர்யாவுக்கு :-)

Hari said...

"வரலாறு"-ல் அஜீத்திற்க்காக என் ஓட்டு

SurveySan said...

Ragavan, Surya maadhiri pona varusham yaarum jammunu nadikkala.

commentsukku thanks.

SurveySan said...

நிலா,

//இது கொஞ்சம் கூட நல்லா இல்லை.... ஆர்யாவை விட்டுட்டீங்களே...! //

ஆர்யாவா, பாக்க ஸ்மார்டா இருக்காரு அவரு. ஆனா நடிப்பெல்லாம் வரலீங்க அவருக்கு.
சாரி :)

SurveySan said...

ஹரி,

ஓட்டு மேலெ உள்ள வாக்கு பெட்டில போடணும். வெறும் பின்னூட்டத்துல போட்டா செல்லாது.

அஜித் இந்த வருஷம் தான் 'நடிக்க' ஆரம்பிச்சிருக்காரு.

SurveySan said...

கமல் அஜித்துக்குத்தான் போட்டியா?
சூர்யா 3 ஆவது இடத்திலா?

என்னய்யா ஆச்சு நம்ம ஆளுங்களுக்கு?

Anonymous said...

my superstars mappillai pudhupettai dhanush gets my vote.

SurveySan said...

இன்னும் இரண்டு நாளில் இந்த சர்வே முடிக்கப்படும்.
சிறந்த நடிகர் அனேகமா அஜித்துக்குத்தான்னு தோணுது :)

ThayagamBALAJI said...

Thala AJITH is NO.1 star in Tamilcinema,this year{2006} continues vitory movie's Paramasivan.Thirupathi,Varalau as mega Hit. Thala AJITH is running SUPERSTAR...Thala pola varuma!

umamaheshwar said...

அஜித் வரலாறு படத்துல வாழ்ந்து இருக்கார் ..ஆர்யா என்ன படம் அப்டி நடிச்சிட்டார்...சூர்யா ஜில்லுன்னு ஒரு காதல் ப்லாப்...கமல் பாதோமே ...ம்ம் என்னோட ஓட்டு அஜித் - க்கு தான்

மு.கார்த்திகேயன் said...

Surveysan,

Ajithai ini vella puthuchaa oruththan piranthu thaan varanum..

inimel ellaa kaalamum thala kalaam thaan

Anonymous said...

Thala is the best.... avar thaan indha varusham best actor and villian...

Varalaru rocks

SurveySan said...

umamaheshwar,

//அஜித் வரலாறு படத்துல வாழ்ந்து இருக்கார் ..ஆர்யா என்ன படம் அப்டி நடிச்சிட்டார்...சூர்யா ஜில்லுன்னு ஒரு காதல் ப்லாப்...கமல் பாதோமே ...ம்ம் என்னோட ஓட்டு அஜித் - க்கு தான்//ஆர்யா பேர போடலன்னா மகளிர் அணி சார்புல குண்டு வீசப்படும்னு மடல் வந்துது. அதனாலதான்....

SurveySan said...

கார்த்திகேயன்,

//Ajithai ini vella puthuchaa oruththan piranthu thaan varanum..

inimel ellaa kaalamum thala kalaam thaan //

மெய்யாலுமா? நமக்கு என்றும் கமல் தாங்க :)
தசாவதாரம் வரட்டும்.. தலைக்கெல்லாம் தலை யாருன்னு காட்டுவாரு பாருங்க =)

SurveySan said...

john,

//Thala is the best.... avar thaan indha varusham best actor and villian...

Varalaru rocks //

சரீ சரீ... :(

Hari said...

My Vote is for Ajith..bcoz of his awesome acting in Varalaru..he did nt that much role after Villain.But he has made full use of that.He is great.

Hari said...

Awesome acting by Ajith in Varalaru. He did nt get a good role after Villain. Now he has made full use of that. HE HAS GREAT STUFF IN HIM. THALA THALA THAAN..

SurveySan said...

அஜித்துக்கு வந்த சில ஆயிரம் கள்ள ஓட்டுக்கள் நீக்கப்பட்டது :)

யாருங்க அத தல வெறியர் அங்க? :)

SurveySan said...

அஜித்துக்கு வந்த சில ஆயிரம் கள்ள ஓட்டுக்கள் நீக்கப்பட்டது :)

யாருங்க அத தல வெறியர் அங்க? :)

Anonymous said...

Vote For Surya and that too for Sillunnu oru kaadhal. God save me .. Surya is the only person who is an odd man out in the list.

My Vote goes to Ajith for his fantastic performance in Varalaaru.

Where is Pasupathy (Veyyil)

The list is more a prejudiced one than based on best performances in the year.

what happened to JEEVA (for his performance in E)

I think basically you are a SURYA fan in the name of a Kamal fan. coz AFAIK, No kamal fan on earth would have come out with a list like this !

Anyway, ALL THE BEST FOR YOUR SURYA TO WIN THE POLLS !

TATA .. BYE BYE..

FYI, Ajith had acted long time back with roles like Vaali, Mugavari etc. He had a crisis in the past 3 years. But Surya started acting only after Nanda, FYI.

I am not a fan of ajith. But the way you have put him down just irritates to the hell when we have Bharath and Surya on whom we have to vote for

ramachandranusha(உஷா) said...

சூர்யாவுக்கு என் வோட்டு

SurveySan said...

// I think basically you are a SURYA fan in the name of a Kamal fan. coz AFAIK, No kamal fan on earth would have come out with a list like this !
//

இல்லீங்க நான் எப்பவும் கமல் விசிறி தான். சூர்யாவும் பிடிக்கும். அஜித் வரலாறில் கலக்கித்தான் இருக்காரு.

ஈ பார்த்தேன் - எனக்கென்னமோ ஒரு செயற்கைதனம் தெரிகிறது ஈ ஹீரோ நடிப்பில். இன்னும் வளர வேண்டியிருக்கு.

எது எப்படியோ, நம் கூட்டத்தில் சூர்யாவுக்கே வெற்றி :)

ஆட்டம் கலாஸ்.

SurveySan said...

ஓ.கே ஆட்டம் குளோஸ்.

சூர்யாவே 2006'ன் சிறந்த நடிகர் என்று அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையத்திடம் இருந்து அறிவிப்பு வந்து விட்டது :)

==================
சூர்யா
அஜித்
கமல்
==================

AJITRAHMANCHITUBASU said...

KAMAL IS LIFE LONG ACTOR. ACTING MEANS KAMAL. KAMAL MEANS ACTING THATS NO CONFUSION. OK BUT AJITH IS MASS HERO AND HIS ACTING WELL AND HIS GREAT PERFORMENCE IN VARALARU. SO THIS YEAR AJITH IS BEST. PLEASE DONT INVOLVE THIS SEGMENT TO SURYA. SURYA IS SMALL AND LEARNING BOY.OK

மு.கார்த்திகேயன் said...

இதை நான் ஏற்றுக்கொள்ளவே முடியாது சர்வேசன்..

நான் பார்த்தப்போ அஜித் 90% வாங்கி இருந்தாரேப்பா சர்வேசன்

இருந்தாலும், வெற்றிபெற்ற சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்

SurveySan said...

கார்த்திகேயன், வாங்க வாங்க.

//இதை நான் ஏற்றுக்கொள்ளவே முடியாது சர்வேசன்..

நான் பார்த்தப்போ அஜித் 90% வாங்கி இருந்தாரேப்பா சர்வேசன்//

அஜித்துக்கு 2000+ கள்ள ஓட்டு போட்ட தல வெறியர் ஒருத்தர் இப்ப கம்பி எண்ணிக்கிட்டிருக்காரு :)

சூர்யா தாங்க டாப்பு. அஜித் 2nd டாப்பு :)

Anonymous said...

豆豆聊天室 aio交友愛情館 2008真情寫真 2009真情寫真 aa片免費看 捷克論壇 微風論壇 大眾論壇 plus論壇 080視訊聊天室 情色視訊交友90739 美女交友-成人聊天室 色情小說 做愛成人圖片區 豆豆色情聊天室 080豆豆聊天室 小辣妹影音交友網 台中情人聊天室 桃園星願聊天室 高雄網友聊天室 新中台灣聊天室 中部網友聊天室 嘉義之光聊天室 基隆海岸聊天室 中壢網友聊天室 南台灣聊天室 南部聊坊聊天室 台南不夜城聊天室 南部網友聊天室 屏東網友聊天室 台南網友聊天室 屏東聊坊聊天室 雲林網友聊天室 大學生BBS聊天室 網路學院聊天室 屏東夜語聊天室 孤男寡女聊天室 一網情深聊天室 心靈饗宴聊天室 流星花園聊天室 食色男女色情聊天室 真愛宣言交友聊天室 情人皇朝聊天室 上班族成人聊天室 上班族f1影音視訊聊天室 哈雷視訊聊天室 080影音視訊聊天室 38不夜城聊天室 援交聊天室080 080哈啦聊天室 台北已婚聊天室 已婚廣場聊天室 夢幻家族聊天室 摸摸扣扣同學會聊天室 520情色聊天室 QQ成人交友聊天室 免費視訊網愛聊天室 愛情公寓免費聊天室 拉子性愛聊天室 柔情網友聊天室 哈啦影音交友網 哈啦影音視訊聊天室 櫻井莉亞三點全露寫真集 123上班族聊天室 尋夢園上班族聊天室 成人聊天室上班族 080上班族聊天室 6k聊天室 粉紅豆豆聊天室 080豆豆聊天網 新豆豆聊天室 080聊天室 免費音樂試聽 流行音樂試聽 免費aa片試看A片 免費a長片線上看 色情貼影片 免費a長片 本土成人貼圖站 大台灣情色網 台灣男人幫論壇 A圖網 嘟嘟成人電影網 火辣春夢貼圖網 情色貼圖俱樂部 台灣成人電影 絲襪美腿樂園 18美女貼圖區 柔情聊天網 707網愛聊天室聯盟 台北69色情貼圖區 38女孩情色網 台灣映像館 波波成人情色網站 美女成人貼圖區 無碼貼圖力量 色妹妹性愛貼圖區 日本女優貼圖網 日本美少女貼圖區 亞洲風暴情色貼圖網 哈啦聊天室 美少女自拍貼圖 辣妹成人情色網 台北女孩情色網 辣手貼圖情色網 AV無碼女優影片 男女情色寫真貼圖 a片天使俱樂部 萍水相逢遊戲區 平水相逢遊戲區 免費視訊交友90739 免費視訊聊天 辣妹視訊 - 影音聊天網 080視訊聊天室 日本美女肛交 美女工廠貼圖區 百分百貼圖區 亞洲成人電影情色網 台灣本土自拍貼圖網 麻辣貼圖情色網 好色客成人圖片貼圖區 711成人AV貼圖區 台灣美女貼圖區 筱萱成人論壇 咪咪情色貼圖區 momokoko同學會視訊 kk272視訊 情色文學小站 成人情色貼圖區 嘟嘟成人網 嘟嘟情人色網 - 貼圖區 免費色情a片下載 台灣情色論壇 成人影片分享 免費視訊聊天區 微風 成人 論壇 kiss文學區 taiwankiss文學區

Anonymous said...

豆豆聊天室 aio交友愛情館 2008真情寫真 2009真情寫真 aa片免費看 捷克論壇 微風論壇 大眾論壇 plus論壇 080視訊聊天室 情色視訊交友90739 美女交友-成人聊天室 色情小說 做愛成人圖片區 豆豆色情聊天室 080豆豆聊天室 小辣妹影音交友網 台中情人聊天室 桃園星願聊天室 高雄網友聊天室 新中台灣聊天室 中部網友聊天室 嘉義之光聊天室 基隆海岸聊天室 中壢網友聊天室 南台灣聊天室 南部聊坊聊天室 台南不夜城聊天室 南部網友聊天室 屏東網友聊天室 台南網友聊天室 屏東聊坊聊天室 雲林網友聊天室 大學生BBS聊天室 網路學院聊天室 屏東夜語聊天室 孤男寡女聊天室 一網情深聊天室 心靈饗宴聊天室 流星花園聊天室 食色男女色情聊天室 真愛宣言交友聊天室 情人皇朝聊天室 上班族成人聊天室 上班族f1影音視訊聊天室 哈雷視訊聊天室 080影音視訊聊天室 38不夜城聊天室 援交聊天室080 080哈啦聊天室 台北已婚聊天室 已婚廣場聊天室 夢幻家族聊天室 摸摸扣扣同學會聊天室 520情色聊天室 QQ成人交友聊天室 免費視訊網愛聊天室 愛情公寓免費聊天室 拉子性愛聊天室 柔情網友聊天室 哈啦影音交友網 哈啦影音視訊聊天室 櫻井莉亞三點全露寫真集 123上班族聊天室 尋夢園上班族聊天室 成人聊天室上班族 080上班族聊天室 6k聊天室 粉紅豆豆聊天室 080豆豆聊天網 新豆豆聊天室 080聊天室 免費音樂試聽 流行音樂試聽 免費aa片試看A片 免費a長片線上看 色情貼影片 免費a長片 本土成人貼圖站 大台灣情色網 台灣男人幫論壇 A圖網 嘟嘟成人電影網 火辣春夢貼圖網 情色貼圖俱樂部 台灣成人電影 絲襪美腿樂園 18美女貼圖區 柔情聊天網 707網愛聊天室聯盟 台北69色情貼圖區 38女孩情色網 台灣映像館 波波成人情色網站 美女成人貼圖區 無碼貼圖力量 色妹妹性愛貼圖區 日本女優貼圖網 日本美少女貼圖區 亞洲風暴情色貼圖網 哈啦聊天室 美少女自拍貼圖 辣妹成人情色網 台北女孩情色網 辣手貼圖情色網 AV無碼女優影片 男女情色寫真貼圖 a片天使俱樂部 萍水相逢遊戲區 平水相逢遊戲區 免費視訊交友90739 免費視訊聊天 辣妹視訊 - 影音聊天網 080視訊聊天室 日本美女肛交 美女工廠貼圖區 百分百貼圖區 亞洲成人電影情色網 台灣本土自拍貼圖網 麻辣貼圖情色網 好色客成人圖片貼圖區 711成人AV貼圖區 台灣美女貼圖區 筱萱成人論壇 咪咪情色貼圖區 momokoko同學會視訊 kk272視訊 情色文學小站 成人情色貼圖區 嘟嘟成人網 嘟嘟情人色網 - 貼圖區 免費色情a片下載 台灣情色論壇 成人影片分享 免費視訊聊天區 微風 成人 論壇 kiss文學區 taiwankiss文學區