recent posts...

Wednesday, December 06, 2006

இதுவரை எடுத்த சர்வே-ஸின் தொகுப்பு

இது வரை எடுத்த சர்வேக்களின் தொகுப்பும், அவற்றின் முடிவுகளும் உங்கள் பார்வைக்காக.

சர்வேயில் இதுவரை வாக்களிக்கவில்லை என்றால், சர்வேயின் தலைப்பை க்ளிக்கி வாக்களிக்கலாம்.

புதிய சர்வே எடுக்க நல்ல நல்ல interesting ideas இருப்பவர்கள், பின்னூட்டமிடுங்கள். நன்றி!

கலர் கலராய் சர்வே-க்கள் கீழே...
36. SUN TV & DMK - யாருக்கு யாரால் லாபம்?


35. 2040ல திமுக தலைவரு யாரு - நேயர் விருப்ப சர்வே


34. சற்றுமுன் - ஒரு தீவிர அலசல்
33.சேரனின் மாயக்கண்ணாடி - இதிலும் சாதீயமா


32. சிவாஜி படத்துக்கு $$வரிவிலக்கு$$ கொடுக்கணுமா?


31. வியர்டுக்கெல்லாம் வியர்டு எது?


30. கொஞ்சம் வில்லங்கமான % சர்வே %


29. 'மேட் இன் பாக்கிஸ்தான்' - ஓ.கே?


28. சிவாஜி படப் பாடல்கள் - ஒரு $அலசல்


27. கிரிக்கெட்டு - உலகக் கோப்பை 2007 -- சர்வே


26. 30+ limit தேவையா? உம்மை பாதிக்குமா?


25. அடுத்த போட்டி என்ன வைக்கலாம்?


24. சிறந்த புகைப்பட வித்தகர் போட்டி - வாக்கெடுப்பு!


23. சர்வே - கலப்புத் திருமணம் - ஊருக்கு உபதேசமா இல்ல உண்மைச் சம்பவமா?


22. சாய்பாபா கருணாநிதி சந்திப்புக்கு பிறகு உங்களின் மனநிலை?


21. சாதீயம் ஒழிஞ்சு நல்லிணக்கம் வரவேண்டுமென்றால்?


21. சாதீயம் ஒழிஞ்சு நல்லிணக்கம் வரவேண்டுமென்றால்?


19. கடவுள் இருக்காருன்னு நம்பறீங்ளா?


18. திருட்டு CD/VCD/DVD/MP3 வியாதியும், நமது மூதாதையரும்.


17. GURU Movie Review


16. உங்களால் இனி விலங்கினங்களுக்கு தொல்லை வருமா?


15. ஊருக்கு திரும்ப (மொத்தமாக) வருவீர்களா?


14. நம் கலாச்சார அடையாளங்கள் அழிகிறதா?


13. சதாம் தூக்கிலிடப்பட்ட செய்தி உங்களை..?


12. 2006ன் சிறந்த திரைப்படம் சர்வே!!


11. தமிழ் பதிவுலகில் ( தினசரி ) சராசரி செலவிடும் நேரம்?


10. 2006'ன் சிறந்த பதிவர் இறுதி கட்ட வாக்கெடுப்பு (FINALS)


9. உங்கள் பள்ளிப் பருவத்தில் செய்த பெரிய குறும்பு?


8. ஆண்களிடம் பெண்களுக்கு அதிகம் பிடித்தது?


7. தமிழ்மணம் 'கருத்து' சுதந்திரம் தடைகிறதா?


6. 2006 ன் சிறந்த நடிகை யார்?


5. 2006 ன் சிறந்த ஹீரோ நடிகர் யார்?


4. தேன்கூடு போட்டி முடிவுகள் கணக்கிடும் முறை ?


3. அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆகலாமா?


2. சதாம் உசேனை என்ன செய்யலாம்...?


1. பெண்களிடம் ஆண்கள் அதிகம் விரும்புவது?

12 comments:

Divya said...

இத்தனை சர்வே நடந்திருக்கா, எனக்கு இவ்வளவு நாள் தெரியவேயில்லீங்க!

SurveySan said...

இப்பதான் உங்க பின்னூட்டம் பாத்தேன்.

ஆமாங்க, நெறைய சர்வேஸ் போட்டாச்சு. ஐடியாஸ் இருந்தா சொல்லுங்க. சர்வே போட்டுடலாம் :)

Anonymous said...

இந்த மாதிரி சர்வேக்கள் தேவையா இல்லையானு போடலாமே!
:))
KING

SurveySan said...

//இந்த மாதிரி சர்வேக்கள் தேவையா இல்லையானு போடலாமே!
:))
KING

//

அது சரி, நம்ம சர்வே இல்லன்னா பல பேர் வாழ்க்கை சந்தேகம் தீக்க முடியாம இருண்டே போயிடும் :)

ஐயங்கார் said...

நீங்க பாப்பான் என்றும் பாப்பார சார்பா சர்வே எடுப்பதாகவும் எல்லாரும் சொல்றாய்ங்களே, உண்மையா சர்வேஷன் சார்??

SurveySan said...

வாங்கோ ராகவன் ஐயங்கார் வாள்,

ஆத்துல எல்லாரும் சௌக்யமோன்னோ?

என்ன கேட்டேள்? நான் பார்ப்பானானா?

எனக்கு நன்னா கண்ணு தெரியும்.
சோ, நான் நன்னா பாப்பேன், மத்தபடி எவாளும் என்ன சர்வேஷம் போடச் சொல்லல கேட்டேளா?

என் வழி தனி வழி! :)

வர்டா,

Anonymous said...

adeyappa.

SurveySan said...

Updated the recent surveys.

Anonymous said...

interesting.
for 31st survey, please add something related to Sivaji?

SurveySan said...

சிவாஜி சர்வே ஏற்கனவே போட்டாச்சு அனானி சார்.

வெற்றி said...

அட இவ்வளவு கருத்துக்கணிப்புக்கள் நடந்திருக்கா?
அடுத்த கருத்துக்கணிப்பு எப்ப? கட்டாயம் வந்து குத்துறேன்.

Anandha Loganathan said...

//8. ஆண்களிடம் பெண்களுக்கு அதிகம் பிடித்தது? //


Is this survey voted only by woman/ladies/girls or All ?..

he he he!!