நாட்டுக்கு தேவையான பல விஷயங்களை (hee hee) பற்றி எல்லாரும் என்னா நெனைக்கராங்கன்னு கணக்கெடுத்து கண்டு பிடிச்சு, அத பதிவா போடலாம்னு ஒரு ஐடியா!!
இன்றைய சர்வே கீழே கொடுக்கப்பட்டுள்ளது! உங்கள் கருத்தை அளிக்க 'அனுப்பு' கிளிக்குங்க. நன்றி!!
Current Results:
ps: re-polling ordered and being executed, because of issues in previous voting system ;)
10 comments:
அட..சர்வேசா..சூப்பர இருக்கு பேரு. அதுக்கு ஏத்தா மாதிரியே சர்வே எடுக்கிற வேலையா? கலக்குங்க.
எடுத்தவுடனேயே இப்படி சர்வே எல்லாம் போட்டா சர்வேசனின் வலைப்பூ பிச்சிக்கிட்டுப் போறது உறுதி. வாழ்த்துக்கள்.
நெல்லை சிவா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
என்னை அறிமுகமும் படுத்தி எனக்கு போட்டியா ஒரு சர்வேயும் போட்டு அசத்திட்டீங்க.
வாழ்க வளர்க :)
சேதுக்கரசி (என்னங்க பேரு இது?)
கருத்துக்கு நன்றி,
பிச்சிக்கிட்டா நல்லது தானே :) பார்ப்போம். எவ்வளவு தூரம் பிச்சிக்குதுன்னு.
அடுத்த சர்வே-க்கு ஏதாவது ஐடியா கொடுங்களேன்.
//சேதுக்கரசி (என்னங்க பேரு இது?)//
அது ஒரு பேரு தான். அதப் போய் "என்னங்க பேரு இது"ன்னா?
//சேதுக்கரசி (என்னங்க பேரு இது?)//
//அது ஒரு பேரு தான். அதப் போய் "என்னங்க பேரு இது"ன்னா? //
ஓ, சாரி, தெரியாம கேட்டுட்டேன். அப்படின்னா என்னா? சேதுவின் அரசி? சேது சமுத்திரம் இருக்காமே அதுவா?
VEKKAPPADANUMNU NEENGA SONNAA NAANGA KEKKANUMAA?
ADHELLAAM MUDIYADHUPPA.
IPPADHAAN JEANS ELLAAM PODA AARAMBICHIRUKKOM. VEKKAMAAVADHU ONNNAAVADHU.
சுமதி, பெண்ணுக்குரிய வெக்கம் இருந்தா பிடிக்கும்னு அதிக ஓட்டு விழுந்திருக்கு.
கேட்டு நடந்தா உங்களுக்கு பின்னாடி ஜொள்ஸ் பார்டீஸ் வருவாங்க. இல்லன்னா கண்டுக்க மாட்டாங்க.
60% of males are chavunist pigs. Next 18% are submissives and last 12% are impotents.First 7% are Jollus. Only 3% are "men"
Poda punnakku
Post a Comment