நாம் இங்கிலீஷ டங்கிலீஷாக்கி கொல்வது போல், சைனாக்காரர்கள் சிங்கிளீஷாக்கி கிழித்து தொவைத்து காயப் போட்டிருக்கிறார்கள்.
சைனாக்காரர்களை கிண்டல் பண்ணும் நோக்கில் இது எழுதப்படவில்லை.
சைனாவிலிருந்து வரும் எனதருமை வாசகர் பெருமக்களுக்கு பெரிய 抱歉 சொல்லிக்கிறேன். கண்டுக்காதீங்க!
என்சாய்! எதுனா பிரீலன்னா கேளுங்க,வெளக்கறேன். சிரிச்சு வைக்கலாம் ;)





















15 comments:
ஈமடலில் அனுப்பிய அன்பருக்கு நன்னி!
ஒவ்வொரு படத்துக்கும் ஒரு நொட்டை சொல்லலாம்னு நெனச்சேன்.
அப்பரம் விட்டுட்டேன்.
நொட்டையை பின்னூட்டுபவர்களிடமே விட்டு விடுகிறேன் ;)
வெல்கம் பார் கமிங்க்,
நாங்கல்லாம் இந்தப்பதிவு போட்டதுக்கு நன்றி சொல்வோம். நீங்க தாங்க்ஸ் பார் தாங்கிங் சொல்லணும் :)
வாங்க சின்ன அம்மிணி :)
எனக்கு ரொம்பப் பிடிச்சது முதல் படமும், அப்பாலிக்கா, 'building asks....smoked..." ம் :)
சிரிச்சு முடியல:)))!
//எனக்கு ரொம்பப் பிடிச்சது முதல் படமும், அப்பாலிக்கா, 'building asks....smoked..." ம் :)//
Not “Trim the Foot" :)?
ராமலக்ஷ்மி, அதுவும் டமாஷு :)
ஆனா, யோசிச்சு பாத்தா, சைனாக்காரன், ஊரு விட்டு ஊரு வந்து வேலை செய்யரவங்களுக்காக இப்படி மெனக்கெட்டு சிங்கிளீஷ்ல எழுதி வச்சிருக்கான், அத நானு கிண்டல் பண்ரேன். சிங்கிளீஷ்ல இல்லன்னா, அங்க வேல செய்ர நம்மாளுங்க நெலமையெல்லாம் அதோகதி :)
// SurveySan said...
ஒவ்வொரு படத்துக்கும் ஒரு நொட்டை சொல்லலாம்னு நெனச்சேன்.
அப்பரம் விட்டுட்டேன். //
டோண்ட் டெல் நொட்டைஸ்
ஒவ்வொருத்தங்களுக்கும் இங்கீலிசுல ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ் :))))
மீ த சிரிச்சிங்க் நிறைய படம்ஸ்க்கு :)
இதெல்லாம் சகஜம் ! சங்கோஜம் இல்லை. அவங்க தாய் மொழி ஆங்கிலம் கிடையாதே, எதோ ஆங்கிலம் மட்டும் தெரிந்தவர்களுக்காக உதவி செய்திருக்கிறார்கள். பாராட்டனும்.
:)
//அங்க வேல செய்ர நம்மாளுங்க நெலமையெல்லாம் அதோகதி :) //
உண்மைதான்! கோவி.கண்ணன் கருத்தும் அதுவே.
ஹார்ம்லெஸ்ஸா சிரித்து விட்டு அவர்களை பாராட்டவும் செய்திடுவோம்:)!
ஆயில்யன், நன்னி,
கோவி, நீங்க சொனதுதான் எனக்கு ஞாபகம் வந்துது.
ராமலக்ஷ்மி, Franceல் சில இடங்களில் அல்லோலப் பட வேண்டியதாயிருந்தது, ஆங்கிலம் இல்லாமல். சீனாக்காரன் வாழ்க :)
:-)
அந்த இட்லி வடைக்கு எதுக்கு harsh brown அப்படின்னு போட்டிருக்கு?
Truth, nalla kelvi :)
'hash' brown unga oorla kedaikkudhaa ? adhaththaan ippadi ezhudhi vachirukkaanga.
// இப்படி மெனக்கெட்டு சிங்கிளீஷ்ல எழுதி வச்சிருக்கான்//
Singlish belongs to singapore not china. :)
அன்புடன்
சிங்கை நாதன்
Post a Comment