PiTல் மேக்ரோ படங்கள் எடுப்பது எப்படின்னு நாதஸ் கிளாஸ் ஆரம்பிச்சிருக்காரு. படித்து கலக்கவும்.


my experiment with மொக்கை. ஒழுங்கா தலைப்பு வச்சு ஒரு படம் போட்டா, யாரும் கண்டுக்கலை. அதான், இப்படி செக்ஸியா தலைப்பு வச்சு இஸ்கலாம்னு.
lady bug = பெண் பூச்சிதானே? :)
1 comment:
வலப்பக்க கார்னரில் 'நச்!' போட்டி விவரங்களை பார்த்து க்ளிக்கி பயனடையுமாறு பக்தகோடிகள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .:)
Post a Comment