கற்றாரைக் கற்றாரே காமுறுவர். அவங்கள்ளாம் இசை மேதைகள். அதான் ஒத்துமையா இருக்காங்க. இது புரியாம.. .நம்மதான்.
எம்.எஸ்.வி -> இளையராஜா -> ஏ.ஆர்.ரகுமான் என்பது மாற்றம் மட்டுமல்ல. முன்னேற்றமும் கூட. இதுல ஒருத்தர் வேலை செஞ்சிருக்கலைன்னா கூட...அடுத்தவங்க முன்னாடி செஞ்சவங்க வேலையச் செஞ்சிருக்கனும். அடித்தளம் போட்டப்புறம்தானே வீடு கட்ட முடியும். மொத ஆளு குழியே நோண்டலைன்னா.. அடுத்து வர்ரவரு அந்த வேலையத்தான செஞ்சிருக்கனும். இதத்தான் இளையராஜா தெள்ளத்தெளிவா எடுத்துச் சொல்லீருக்காரு. அதை நம்மதான் புரிஞ்சிக்கனும்.
20 comments:
யூடூபில் ஏற்றிய புண்ணியவானுக்கு நன்றி.
வாங்க வடுவூர். நானும் அவரத்தான் தேடிக்கீட்டு இருக்கேன். :)
ராஜா ரசிகர்களுக்கு இது பிடிக்கும்
http://www.youtube.com/watch?v=D24zylAE-cM
இரு ரசிகர்களுக்கு இது பிடிக்கும்.
ராஜா ட்யூனுக்கு ரஹ்மான் கீபோர்ட் வாசிச்சதாம் இது.
http://www.youtube.com/watch?v=z3osHUghAL0
வாழ்த்துக்கள் ! நண்பரே நல்ல பதிவு, நானும் ஒரு பதிவு செய்து உள்ளேன் பிடித்தல் போடுங்க வோட்டு :-)
ஆஹா ஆஹா காணக் கண் கோடி வேண்டும்
Really nice. :))
ம்ம்... தேடாமல் கையிலே தந்தாயே...
யூடியூபில் தேடவேண்டும் என்று இருந்தேன், எடுத்து தந்த சர்வேக்கு நன்றி.
மொத்த குடும்பமும் (கார்த்திக், யுவன், பவதாரிணியுடன்) சேர்ந்து பாராட்டு தெரிவித்ததை பார்க்க கண்ணாயிரம் போதாது தான். மிக்க மகிழ்ச்சி.
நன்றி.. as usual survey.
ஆனந்த தெய்வீகம் இங்கே
உறுத்தாத இசையின் உன்னதம்
A Miracle missed Oscar
கலக்கல்.
இதையும் நொட்ட சொல்லி இன்னும் பதிவு வரவில்லையா
குகு
கற்றாரைக் கற்றாரே காமுறுவர். அவங்கள்ளாம் இசை மேதைகள். அதான் ஒத்துமையா இருக்காங்க. இது புரியாம.. .நம்மதான்.
எம்.எஸ்.வி -> இளையராஜா -> ஏ.ஆர்.ரகுமான் என்பது மாற்றம் மட்டுமல்ல. முன்னேற்றமும் கூட. இதுல ஒருத்தர் வேலை செஞ்சிருக்கலைன்னா கூட...அடுத்தவங்க முன்னாடி செஞ்சவங்க வேலையச் செஞ்சிருக்கனும். அடித்தளம் போட்டப்புறம்தானே வீடு கட்ட முடியும். மொத ஆளு குழியே நோண்டலைன்னா.. அடுத்து வர்ரவரு அந்த வேலையத்தான செஞ்சிருக்கனும். இதத்தான் இளையராஜா தெள்ளத்தெளிவா எடுத்துச் சொல்லீருக்காரு. அதை நம்மதான் புரிஞ்சிக்கனும்.
காணக் கண் கோடி வேண்டும்
எல்லாருக்கும் நன்னி!
ஜி.ரா,
//அடுத்து வர்ரவரு அந்த வேலையத்தான செஞ்சிருக்கனும். இதத்தான் இளையராஜா தெள்ளத்தெளிவா எடுத்துச் சொல்லீருக்காரு. //
அட்டகாசமா சொன்னீங்க.
மிகச் சரி!
பேசிட்டாங்க பேசிட்டாங்க....அழகன் படம் பார்த்திங்களா ?
//பேசிட்டாங்க பேசிட்டாங்க//
பாலச்சந்தந்தர் டச்சா? :)
அண்ணாச்சி நீங்க எங்க இருந்தாலும் நல்லாயிருக்கனும் ;))
ரொம்ப ரொம்ப நன்றிங்க ;)
பின்னூட்ட வீடியோவுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி ;))
Post a Comment