கவிதா, சமீபத்தில் வேளச்சேரி ரயில் நிலையத்தில் கண்ட காட்சியை பதிவில் விவரித்திருந்தார்.
அதாவது, ரயிலுக்கு கொடி காட்ட வேண்டிய, கார்டு ஒருத்தர், தான் செய்ய வேண்டிய வேலையை, ஸ்டேஷனில் வேலை செய்யும் கடைநிலை ஊழியரான் ஒரு பெண்ணிடம் செய்யச் சொல்லிவிட்டு, இவர் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தாராம்.
இதை தீர விசாரித்து அவர் எழுதவில்லை. தூரத்தில் இருந்து, அவர் கண்ட காட்சியை, கூட்டிக் கழித்து ஆராய்ந்து, இப்படி இருக்குமோ என்ற எண்ணத்தில் எழுதிய பதிவு.
படம் பிடித்திருக்கும் தூரத்ததப் பார்க்கும்போது, இவர் வேளச்சேரி வழி செல்லும் ரயிலில் உட்கார்ந்து கொண்டிருந்திருப்பார் போலும். வண்டி நின்ற இரண்டு நிமிடத்தில், தான் கண்ட காட்சியை அலசி, க்ளிக்கி பதிவிலும் போட்டிருந்தார்.
இந்தக் கேள்வி வர என்ன காரணம்?
சாதாரண உடை அணிந்த ஒரு பெண் ஊழியர், இந்த பொறுப்பான வேலை செய்வதை, நம்மால் ஏன் உண்மை என்று ஒத்துக் கொள்ள முடியவில்லை?
sometimes looks can be deceivingனு கரெக்டாதான் சொல்லிருக்காங்க.
படத்தை நான் ஆராய்ந்த வரை, அந்தப் பெண்மணி அந்த வேலையை செய்யப் பணிக்கப்பட்டவர்தான். அவர் கையில் ரெண்டு கொடியும் இருக்கு.
வேலையை செய்யாமல், ஒய்யாரமாய் ஓய்வெடுப்பதாய் சொல்லப்படும் நபர், ஒரு ஓரத்தில், சூட்கேசுடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் கண்டிப்பா ஒரு traveller, கார்டு அல்ல.
Y கவிதாஜி Y?
ஃபோட்டோ போட்டு, ஒருவர் மீது குற்றம் சுமத்தும் முன், கொஞ்சம் ஆராய்தல் நலம்!
அந்த தொப்பை சாருக்கு ஒரு மன்னிப்பு பதிவு போட்டுட்டா, எல்லாம் சரியாப் போயிடும் :)
பி.கு: சான்ஸ் கெடச்சா வுடமாட்டோம்ல ;)
12 comments:
y y y
சான்ஸ் கெடச்சா வுடமாட்டோம்ல ;)
//
அதானே!!
:))
சான்ஸ் கெடச்சா வுடமாட்டோம்ல ;)//
ஆமாங்கோ.. பார்த்துகிட்டே இருக்கோம்ல..
//சான்ஸ் கெடச்சா வுடமாட்டோம்ல//
சர்வேசன் அளப்பவன் மட்டுமல்ல
கேள்வி கேட்பவனும்தான்ல :))!
நக்கீரன் மாதிரி அடுத்தவன குத்துறதுல என்ன ஒரு ஆனந்தம்!.......
இதுதான் சந்துல சிந்து பாடுறதா
நட்புடன் ஜமால், நன்னி!
Poornima,
////அதானே!!////
அதே! அதே!
தமிழ் பிரியன், ;)
LOSHAN,
//ஆமாங்கோ.. பார்த்துகிட்டே இருக்கோம்ல..//
:) வுடமாடோம்ல.
ராமலக்ஷ்மி,
////சர்வேசன் அளப்பவன் மட்டுமல்ல
கேள்வி கேட்பவனும்தான்ல :))!//
அளப்பதை விட கேள்வி கேட்பதே ஈஸியா இருக்கு :)
Pappu,
//நக்கீரன் மாதிரி அடுத்தவன குத்துறதுல என்ன ஒரு ஆனந்தம்!.......//
ஹி ஹி :)
நசரேயன்,
//இதுதான் சந்துல சிந்து பாடுறதா//
இஃது, இது பேரு சான்ஸை சரியா யூஸ் பண்றது ;)
' சர்ச்சைக்குரிய' அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.
ஹ்ம் :(
Post a Comment