recent posts...

Wednesday, March 11, 2009

Gooooooooogle - மானம் காக்க உஷாரு!

நம்மில் 99% எப்படியும் கூகிள் அடிமைகள் தான்.
நான் ஒரு நாளைக்கு குறைந்தது 50 தடவையாவது கூகிளில் எதையாவது தேடாம இருந்ததில்லை.
நல்லா CNN.com மாதிரி மனப்பாடமான பக்கங்களுக்குக் கூட, கூகிளில், CNNன்னு அடிச்சு, அதில் வரும் முதல் உரலுக்கு செல்லும் வழக்கம் என்னிடம்.
கிட்டத்தட்ட, அடிக்டட் டு கூகிள்.

கூகிளும் ஒண்ணும் சாதாரணமில்லை. மிகத் துல்லியமான சேவை தந்துக்கிட்டு இருக்கு, எல்லா தளத்திலும். இவர்களின், தேடுதல், மேப் வழிகாடி, ஈ.மடல், செல்பேசி சாஃப்ட்வேர் எல்லாமே அசத்தல் ரகம்.

ஆனா, இவர்களின், ஆளுமையும் புத்திசாலித்தனமும் விரிவடைய விரிவடைய நம்முடைய விருப்பு வெறுப்புகளெல்லாம் இரண்டாம் பட்சமாக மாறிவிடும் அபாயம் பெருசாயிட்டே இருக்கு. கொஞ்ச காலத்துல, இணையதளம்னாலே, கூகிள் சொல்ரதுதான் சட்டம்னு ஆயிடும் போலருக்கு.
ஒரு நாள் இவர்களின் தளங்கள் வேல செய்யலன்னா, கத கந்தலாயிடும். லீவு போட்டு, வூட்டுக்கு போரத தவிர வேற வழி தெரியாம போயிடும்.

சமீபத்தில் வந்த அறிவிப்பு, புருவத்தை உயர்த்த வைக்கும் ரகம்.

கூகிளில் சாதாரணமா எதையாச்சும் தேடினா, வலப்பக்கம், உங்க ஐட்டத்துக்கு ஏத்த மாதிரி விளம்பரங்கள் வரும்.
உதாரணத்துக்கு "used car"னு அடிச்சீங்கன்னா, வலப்பக்கத்தில் அதற்கேத்த மாதிரி விளம்பரங்கள் வரும்.

இது பழே மேட்டரு.

இப்ப என்னா சொல்றாங்கன்னா, நீங்க அப்ப அடிக்கரது மட்டும் பாக்காம, நீங்க எப்ப என்ன அடிச்சிருந்தாலும் அதையும் கணக்குல வச்சுக்கிட்டு, விளம்பரங்கள் காட்டப்படும்.
அதாவது, உங்க தேடுதல் பயக்க வயக்கத்தை முழுசா கிரஹிச்சு, விளம்பரங்கள் காட்டப்படும்.

உதாரணத்துக்கு, நீங்க உங்க லேப்டாப்புல பொழுதன்னைக்கும் பதிவெழுதிக்கிட்டு, நெட்ல கண்டதையும் மேஞ்சுக்கிட்டு திரியறீங்கன்னு வச்சுப்போம்.
வீட்ல இருக்கும்போது, "பலானது"ன்னு தேடித் தொலையறீங்கன்னு வச்சுப்போம். கூகிளுக்கு நீங்க ஒரு அல்பம்னு தெரிஞ்சுடும். அதுக்கேத்த மாதிரி வலப்பக்கம் ஏதாவது அல்ப்பமான விளம்பரம் வரும். வீட்ல இருக்கீங்க சரி, ஜொல்லு விட்டோமா போனோமான்னு இருந்திடுவீங்க.

இப்ப, அலுவலகத்துக்கு போனதும், லேப்டாப்பை, ப்ரொஜெக்டர்ல போட்டு உங்க சக ஆணி எக்ஸ்பேர்ட்ஸுக்கு ஏதோ கத சொல்றீங்க.
உடன் இருக்கும் ஆணி மாஸ்டர், "எலேய், இந்த ஆணி அளவு தப்பு, கூகிள்ள தேடிப் பாரு, வேர யாராச்சும் புடிங்கி வச்சிருப்பாங்"கறாரு.
நீங்களும், நல்ல புள்ளையா, கூகுள்ள போய் "ஆணி புடுங்கரது"ன்னு தேடி, விடை கிடைக்குதான்னு பாப்பீங்க.

இப்ப வலப்பக்கம் விளம்பரம் என்னா வரும்?
ஏற்கனவே, கூகிளுக்கு நீங்க ஒரு அல்ப்பம்னு தெரியும்.
ஆனா, கூகிளுக்கு நீங்க வீட்ல கலீஜு, வெளீலு சூரஜ்ஜுங்கரதெல்லாம் தெரியாது.
கூகிளைப் பொறுத்தவரைக்கும், கண்டதும் கலந்த கலவை நீங்க.

ஸோ, "ஆணி புடுங்கரது" தேடும்போது, வலப்பக்கம் விளம்பரத்தில்,
"ஆணி புடுங்கவது இப்படிதான்"
"பலானதை ஆணியில் மாட்டுவது எப்படி"
"பலானது பலானது"
இவையெல்லாம் கலந்து வரும்.

ஆணி எக்ஸ்பார்ட்ஸ் அவங்க லேப்டாப்புல பண்ணாலும் அப்படித்தான் வருங்கரது வேர விஷயம்.
ஆனா, அந்த நேரத்துல, உங்க தலை மேல மட்டும் தான் ஒளிவட்டம் அடிக்கும்.

நீங்க ஒரு புழு மாதிரி நெளிய வேண்டியதாயிடும்.

இதிலெல்லாம் இருந்து தப்பிக்க என்ன வழி?

சின்ன சின்ன வழியிருக்கு.

கூகிள் பக்கத்தில் போய், "ஐயா, நான் என்னெல்லாம் தேடறேங்கரத கணக்குல வச்சுக்கிட்டு விளம்பரத்தை போடாதே"ன்னு முன் ஜாமீன் வாங்கலாம்.

மற்ற வழிகளெல்லாம் இங்க போய் படிச்சு தெரிஞ்சுக்கோங்க!
http://www.pcworld.com/article/161096/googles_behavioral_ad_targeting_how_to_reclaim_control.html

:)

photo: fropper.com

36 comments:

நட்புடன் ஜமால் said...

\\ஐயா, நான் என்னெல்லாம் தேடறேங்கரத கணக்குல வச்சுக்கிட்டு விளம்பரத்தை போடாதே\\

நன்றிங்கோ ...

SurveySan said...

ஜமால், உங்களுக்கும் நன்றிங்கோ!

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

ஆ! இதழ்கள் said...

ஐயோ சிரிப்ப அடக்க முடியலங்க.

நான் ரூம்ல எதாவது பேனா கீனா தேடணும்னா கூட டைங்கின்னு மூளை கூகிள்.காம்னு சொல்லுதுங்க. இனி இத்திலருந்து தப்பிக்கவே முடியாதா?...:(

Anonymous said...

看房子,買房子,建商自售,自售,台北新成屋,台北豪宅,新成屋,豪宅,美髮儀器,美髮,儀器,髮型,EMBA,MBA,學位,EMBA,專業認證,認證課程,博士學位,DBA,PHD,在職進修,碩士學位,推廣教育,DBA,進修課程,碩士學位,網路廣告,關鍵字廣告,關鍵字,廣告,課程介紹,學分班,文憑,牛樟芝,段木,牛樟菇,日式料理, 台北居酒屋,燒肉,結婚,婚宴場地,推車飲茶,港式點心,尾牙春酒,台北住宿,國內訂房,台北HOTEL,台北婚宴,飯店優惠,台北結婚,婚宴場地,推車飲茶,港式點心,尾牙春酒,住宿,訂房,HOTEL,飯店,造型系列,學位,牛樟芝,腦磷脂,磷脂絲胺酸,SEO,婚宴,捷運,學區,美髮,儀器,髮型,牛樟芝,腦磷脂,磷脂絲胺酸,看房子,買房子,建商自售,自售,房子,捷運,學區,台北新成屋,台北豪宅,新成屋,豪宅,學位,碩士學位,進修,在職進修, 課程,教育,學位,證照,mba,文憑,學分班,網路廣告,關鍵字廣告,關鍵字,SEO,关键词,网络广告,关键词广告,SEO,关键词,网络广告,关键词广告,SEO,台北住宿,國內訂房,台北HOTEL,台北婚宴,飯店優惠,住宿,訂房,HOTEL,飯店,婚宴,台北住宿,國內訂房,台北HOTEL,台北婚宴,飯店優惠,住宿,訂房,HOTEL,飯店,婚宴,台北住宿,國內訂房,台北HOTEL,台北婚宴,飯店優惠,住宿,訂房,HOTEL,飯店,婚宴,結婚,婚宴場地,推車飲茶,港式點心,尾牙春酒,台北結婚,婚宴場地,推車飲茶,港式點心,尾牙春酒,結婚,婚宴場地,推車飲茶,港式點心,尾牙春酒,台北結婚,婚宴場地,推車飲茶,港式點心,尾牙春酒,結婚,婚宴場地,推車飲茶,港式點心,尾牙春酒,台北結婚,婚宴場地,推車飲茶,港式點心,尾牙春酒,居酒屋,燒烤,美髮,儀器,髮型,美髮,儀器,髮型,美髮,儀器,髮型,美髮,儀器,髮型,小套房,小套房,進修,在職進修,留學,證照,MBA,EMBA,留學,MBA,EMBA,留學,進修,在職進修,牛樟芝,段木,牛樟菇,住宿,民宿,飯宿,旅遊,住宿,民宿,飯宿,旅遊,住宿,民宿,飯宿,旅遊,住宿,民宿,飯宿,旅遊,住宿,民宿,飯宿,旅遊,住宿,民宿,飯宿,旅遊,住宿,民宿,飯宿,旅遊,美容,美髮,整形,造型,美容,美髮,整形,造型,美容,美髮,整形,造型,美容,美髮,整形,造型,美容,美髮,整形,造型,美容,美髮,整形,造型,美容,美髮,整形,造型,設計,室內設計,裝潢,房地產,設計,室內設計,裝潢,房地產,設計,室內設計,裝潢,房地產,設計,室內設計,裝潢,房地產,設計,室內設計,裝潢,房地產,設計,室內設計,裝潢,房地產,設計,室內設計,裝潢,房地產,設計,室內設計,裝潢,房地產,進修,在職進修,MBA,EMBA,進修,在職進修,MBA,EMBA,進修,在職進修,MBA,EMBA,進修,在職進修,MBA,EMBA,進修,在職進修,MBA,EMBA,進修,在職進修,MBA,EMBA,進修,在職進修,MBA,EMBA,住宿,民宿,飯店,旅遊,美容,美髮,整形,造型,設計,室內設計,裝潢,房地產,進修,在職進修,MBA,EMBA,關鍵字排名,網路行銷,关键词排名,网络营销,網路行銷,關鍵字排名,关键词排名,网络营销,羅志祥,周杰倫,五月天,蔡依林,林志玲,羅志祥,周杰倫,五月天,蔡依林,林志玲

சந்தோஷ் = Santhosh said...

ஹிஹி.. ரொம்ப சரி.. இல்லாட்டி பலான விஷயங்களை தேடும் பொழுது கூகுலில் login பண்ணாம தேடுங்க.. அது ரொம்ப நல்லது :)..இல்லாட்டி நம்ம டேட்டாவை வெச்சி என்ன வெல்லாம் செய்வானுங்கன்னு தெரியாது கிரகம் புடிச்ச பயலுங்க..

pappu said...

ஹய்யோ! பிழைச்சேன். நான் பேனா தேடக் கூட செல்லு மாதிரி டயல் பண்ணா மணி அடிக்கும் போது எடுத்திரலாம்னு யோசிக்றவன்.

pappu said...

//////////SurveySan, March 11, 2009 6:19 PM

pappu, couldnt comment in your blog. some tech issues. check it out.

wanted to say this there
////அவன கைது பண்ணப் போகும் போது......... காற்றில் கரைந்து மாயாமாய் போகிறான்/////

எப்படி மாயமா மறையறான்? படம் பாத்தப்பரமும் எனக்கு பிரீல ;)//////////////////


அதுக்கான ஹிண்ட்(hint) டைட்டில் கார்டில இருக்கும். அதுல புரஜக்டர் காட்டுவங்க. அவன் புது ஷோவுக்கு ரெடி பண்றான்னு சொல்றப்போ அவன் சைனீஸ்கள வச்சி ஒரு பெட்டிய அரங்கத்துக்கு கொண்டு போவான். உங்களுக்கு இப்போ புரிஞ்சிருக்குமே! 1+1=2 தலைவா. மத்தவங்களுக்கு ரகசியம் உடைய வேணாம்னு பாத்தேன்.

கையேடு said...

//இப்ப, அலுவலகத்துக்கு போனதும், லேப்டாப்பை, ப்ரொஜெக்டர்ல போட்டு உங்க சக ஆணி எக்ஸ்பேர்ட்ஸுக்கு ஏதோ கத சொல்றீங்க. //

:))

CVR said...

சொந்த அனுபவமா???? ;)
Nicely written!

செம காமெடி :)

நிஜமா நல்லவன் said...

:)

Boston Bala said...

nicely written

புருனோ Bruno said...

தேடுவதற்கு வேறு ஐடியையும் ஆணி புடுங்குவதற்கு வேறு ஐடியையும் வைத்துக்கொள்ள வேண்டியது தான் :) :)

(ஓர்குட்க்கு ஒன்னு, சர்வேக்கு ஒன்னு மாதிரி )

சாத்தான் said...

//"பலானதை ஆணியில் மாட்டுவது எப்படி"//

:-)

SurveySan said...

///ஹிஹி.. ரொம்ப சரி.. இல்லாட்டி பலான விஷயங்களை தேடும் பொழுது கூகுலில் login பண்ணாம தேடுங்க.. அது ரொம்ப நல்லது :)..இல்லாட்டி நம்ம டேட்டாவை வெச்சி என்ன வெல்லாம் செய்வானுங்கன்னு தெரியாது கிரகம் புடிச்ச பயலுங்க..

////

I dont think its based on the login. i doubt it. it should be based on your browser history, cookies and such.

thappikkave mudiyaadhu ;)

SurveySan said...

//(ஓர்குட்க்கு ஒன்னு, சர்வேக்கு ஒன்னு மாதிரி )//

:) villangamaa irukke.

SurveySan said...

Sooodakka udhaviya anaivarukkum, Danks!

hatrick adichaachu ;)

மருதநாயகம் said...

விளம்பர கம்பெனிகள் குடுத்த காசுக்கு மேல கூவுறான் கூகிள்

சரவணகுமரன் said...

தமாசுங்க... உங்க ஸ்டைல் ஆப் எழுத்து... :-)

SurveySan said...

ஆ! இதழ்கள்,

///இனி இத்திலருந்து தப்பிக்கவே முடியாதா?...:(///

:) இனி, கூகிளால கூட நம்மள காப்பாத்த முடியாது.
எல்லாத்துக்கு கூகிள நம்பி, சொந்த மூளை அழுகியே போயிடுச்சு ;)

SurveySan said...

rgdfsgsdfgsd,

///看房子,買房子,建商自售,自售,////

ofcourse. i know. 住宿,民宿,飯店,旅遊,美容,美髮,整

SurveySan said...

pappu,

////அதுக்கான ஹிண்ட்(hint) டைட்டில் கார்டில இருக்கும். அதுல புரஜக்டர் காட்டுவங்க. அவன் புது ஷோவுக்கு ரெடி பண்றான்னு சொல்றப்போ அவன் சைனீஸ்கள வச்சி ஒரு பெட்டிய அரங்கத்துக்கு கொண்டு போவான். ///

படம் பாத்து ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது. மறையரது மட்டும் புரிஞ்ச மாதிரி இல்லை.
ப்ரொஜெக்டர், பெரிய டப்பா ஞாபகம் இருக்கு.
ஆனாலும், ஸ்டேஜில், ப்ரொஜெக்ட்டாய் காணாம போரது, பெரிய பூசுத்தல். ஆனா, மத்த விஷயங்களெல்லாம் அசத்தல் ரகம் படத்தில்.

சமீபத்தில் இன்னொரு மேஜிக் படம் பாத்தேன். பேர் நினைவில் இல்லை. ட்வின்ஸ் மெஜீஷியன்ஸாய் இருப்பார்கள். கூடு விட்டு கூடு பாய்வதை இரட்டையராய் இரூப்பதால் ஈஸியா செய்வாங்க. அருமையான படம்.

SurveySan said...

CVR,

////சொந்த அனுபவமா???? ;)
Nicely written!////

not yet. but will soon be ;)

//செம காமெடி :)///

Danks! :)

SurveySan said...

கையேடு, நி.நல்லவன், பா.பாலா,

நன்னி!

SurveySan said...

புருனோ,

/////தேடுவதற்கு வேறு ஐடியையும் ஆணி புடுங்குவதற்கு வேறு ஐடியையும் வைத்துக்கொள்ள வேண்டியது தான் :) :) /////

லேப்-டாப்பில் இருக்கும் browsing history அடிப்படையில் செயல் படப் போகுது. ஸோ, அந்நியன் டெக்னாலஜி வேலை செய்யாது ;)

SurveySan said...

மருதநாயகம்,

///விளம்பர கம்பெனிகள் குடுத்த காசுக்கு மேல கூவுறான் கூகிள்///

absolutely. but, இது செமுத்தியா வேலை செஞ்சா, விளம்பரதாரர்களுக்கு நல்லது போலருக்கே.

நெறைய உதாரணம் தோணுது, ஆனா 18+ :)

SurveySan said...

சாத்தான், நன்னி!

SurveySan said...

சரவணகுமரன்,

/////தமாசுங்க... உங்க ஸ்டைல் ஆப் எழுத்து... :-)
////

தன்யனானேன்! :)

முரளிகண்ணன் said...

நல்ல உபயோகமான தகவல்

SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...

நாங்க தினமும் குக்கிஸ் அழிச்சிடுவோமே.. :)
லாகின் பண்ணாம சர்ச் பண்ணூவோமே.. :)

... உங்க கஷ்ட்டம் புரியுது ...:)

Anandha Loganathan said...

When you search Google, it stores all the information about the search in the web history. So even you try different PC/laptop and based on the user id it is currently logged in it displays related information.

If you didn't sign in, then google couldn't deliver ads to your taste. Browser history and cookies are client side and you could delete it from your laptop.

It is illegal to get information from (install something on) his laptop without his consent. If they were doing that and that could be end of the Google kingdom.
They could track your interests based on the search texts you are sending to their server.

US inteligence services have been provided access to these search details. If you are searching something related to terrorism for 10 days and then it is 100% guaranteed that FBI/CIA would break your door as uncalled visitor. ha ha. USHAARRU USHAARU.


How would you avoid these ?. Go to Google==> My Account ==> Web History==> and delete all the content from there. It would not display intelligence ad then onwards. But it is actually kind of advantage to anyone.

Many times I visited the web history to track back to look for, what I was searching in the office to get the same results at home.

சந்தோஷ் = Santhosh said...

//I dont think its based on the login. i doubt it. it should be based on your browser history, cookies and such.

thappikkave mudiyaadhu ;)//
illa Survey, its login based.. so nenga entha PC la thedunalum ungala vidathu :D.. best login avama thedurathu than :D..illati google chrome la invisible mode mathiri onnu iruku atha use pannunga..

தமிழ்நெஞ்சம் said...

Ahaa..

நல்லதந்தி said...

சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிடுச்சி சாமியோவ்!

SurveySan said...

Danks TamilNenjam, Nallathanthi ;)

அட பேரா முக்கியம்? said...

நமக்கு தெரிஞ்ச மற்றும் பயன்படுத்துவது:

firefox +ABP with EasyPrivacy+EasyList filter

கூகிள் அண்ணாச்சிங்க முழிச்சுகிரவரை இது பயன்படும்.