recent posts...

Thursday, March 05, 2009

அருந்ததி - పాక్కలామా ?

அருந்ததின்னு ஒரு 'குலுதெ' படம் எங்க ஊரு தியேட்டர்ல செக்கப் போடு போடுது!

பாக்கலாமா? పాక్కలామా ?
சால பாகவுந்தியா?

செப்புங்க ப்ளீஸ்! just $5 தானாம் :)

16 comments:

நட்புடன் ஜமால் said...

\\ஒரு 'குலுதெ' படம்\\

இன்னாப்பா இது

அஜால் குஜால் மாதிரி ...

SurveySan said...

குலுதெ தெரியாதா?

கொலுடி தெரியும்ல?

SurveySan said...

நன்னு செப்பு ஈ சமாதில கொல்லு பெட்டுல நின்னு ஒதல பெட்டலா ஒதல பெட்டலா..

ஸ்ஸ்ஸ். கஷ்டம்தான். :)

http://www.youtube.com/watch?v=QLGTJAebPo4

Thamiz Priyan said...

தமிழ் டப் செய்யப்ப்பட்டு விரைவில் வருதாம்... கலைஞர் டீவியில் சொல்றாங்க..:) விஜய்சாந்தி படம் மாதிரி இருக்கு

நட்புடன் ஜமால் said...

ஏமண்டி

ஏமி அவிஸிந்தி மீருக்கு ...

Unknown said...

சர்வே!!! இந்த படம் நல்லாருக்குன்னு கேள்விபட்டேன்...நம்ம கேபிள் கூட ஒரு பதிவு போட்டிருந்தார் கொஞ்ச நாள் மின்னாடி...
அனுஷ்கா பின்னிருக்காங்கலாம்...இந்த படம் ஹிந்தில ரீமேக் ஆகா போகுது.....ஹீரோஇன் நம்ம அசின் :))))))))

கா.கி said...

இங்க, சத்யம் தியேட்டர்ல ஒரு வாரம் மட்டும் படத்த ரிலீஸ் பண்ணாங்க. நல்லா ஒடிச்சு. கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கி கடைசி நாள் பார்த்தேன். "அம்மன்" படம் எடுத்தவங்க தான் இதையும் எடுத்துருக்காங்க. பல இடங்கள்ல, முக்கியமா climaxla, அம்மன் படம் மாதிரியே இருக்கு. ஒரு முறை, திரையரங்குல மட்டுமே பார்த்து, ரசிக்க முடியற படம். post interval, கொஞ்சம் நீளம் தான். இருந்தாலும், ஏகன், வில்லு மாதிரி படங்கள விட, எவ்வளவோ பரவாயில்லை. கடைசியா, அனுஷ்காவுக்காகவும் பார்க்கலாம்.. ;)

p.s. நல்ல violence, ரத்தம் (+ ஒரு rape) நிறைந்த படம்.. ஆகவே சின்ன பிள்ளைங்கள இட்டுகினு போகாதீங்க.... (i think its adults only)

SurveySan said...

தமிழ் ப்ரியன், தமிழில் வந்தால், "நன்னு செப்பு ஈ சமாதீல" எல்லாம் அவாய்ட் பண்ணிடலாம்.
கொஞ்சம் தெகிரியமாவே பாக்கலாம் ;)

SurveySan said...

ஜமால், அவிஸிந்தி? அப்படீன்னா இன்னா? நேக்கு தெல்லேது. :)

SurveySan said...

Kamal, நீங்க சொன்னதும் கேபிளின் ரெவ்யூ இப்ப பாத்தேன்.

இப்புடே சூடண்டின்னு சொல்லிக்கிறாரு. பாக்கணும் ;)

SurveySan said...

கேபிளின் ரெவ்யூ இங்கே:

http://cablesankar.blogspot.com/2009/02/arundhadhi-telugu-film-review.html

SurveySan said...

Karthick,

கண்டிப்பா வில்லு, ஏகனுக்கு இது பராவல்லங்கரது, ஸ்டில்லை பாட்த்தாலே தெரியுது.

//கடைசியா, அனுஷ்காவுக்காகவும் பார்க்கலாம்.. ;)//

ஹி ஹி ஹி. ஐ அக்ரீ! :)

ஆனா, Memento DVD கெடச்சுது. ஸோ, இந்த வாரம் அதுக்கு.
அருந்ததி, டிவிடி வந்ததும்தான்.

வெட்டிப்பயல் said...

ஒரு மெயில் தட்டி விட்டிருக்கலாம் இல்ல. படம் சூப்பரா இருக்குனு கேள்விப்பட்டேன். மிஸ் பண்ணாம பாருங்க.

SurveySan said...

வெட்டி,
'குலுதெ' எக்ஸ்பார்ட்டா நீங்க? ;)

ஆமான்னீங்க, அப்பரம் இல்லன்னீங்க. ஒன்னியும் பிரீலையேப்பா ;)

kailash,hyderabad said...

only starting is good.after that very bore.but in theatres full of ladies in all shows.that drum dance
copied from a chines movie.graphics is excellent.but graphics comes only within first 2 reels.after that no logic ,very ordinary movie.

kailash,hyderabad said...

anushka adavum kavarchikkumthan layakku.kangal migavum alagu.matrapadi nadippe varalai.eppothum ore mugapavam kattukirar.climaxil veru veru anglel face kattuvathal paravayillai. anushkavai vida shayaji shinde nadippu piramatham.
anushka rasigargale! valakkama ethirpakkira anushkavai ethirparthu pogavendaam.