recent posts...

Sunday, March 01, 2009

செம மேஜிக்கும், அதன் செய்முறை விளக்கமும்

அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பப்பப்பப்பட்ட ஒரு அட்டகாசமான மேஜிக் காட்சி கீழே.
ரொம்ப அருமையா இருக்கு. பாத்து அசந்து போங்க.



சூப்பர்ல?

அதன் செய்முறை விளக்கமாம் இது. நம்பும்படியாதான் இருக்கு.


பி.கு: PiTன் மார்ச் போட்டிக்கு தலைப்பு கருப்பு & வெள்ளை:
என் பங்களிப்புப் படம் கீழே ( போட்டிக்கல்ல, சும்மா பார்வைக்கு. போட்டிக்கு சேந்தாலும், கெலிச்சா மாதிரிதான். இப்பெல்லாம் பின்றாங்கல்ல பின்னு. இப்படி வெளீலருந்து, கௌரவமா not-for-contestனு போட்டு தப்பிச்சிக்கிட்டா மீசைல மண்ணு ஒட்டரதுல்லை ;) )

12 comments:

SurveySan said...

கருப்பு? கறுப்பு?

ஆ! இதழ்கள் said...

நம்பும்படியாதான் இருக்கு.//

ஆமாங்க.. ஆனா கீழே இருக்கிற மனிதனின் கால்கள் உடம்பை கம்பேர் செய்யும் போது உயரமா இருக்குதே? கிளிப்பிங்கஸ்ம் தொடர்ச்சியா இல்லை.

ஆனால் நல்ல மேஜிக். Thanks for sharing.

அப்புறம் PIT ரொம்ப ரொம்ப Professional ஆகிக்கிட்டு வருது. வாழ்த்துக்கள் to PIT team.

SurveySan said...

ஆ! வருகைக்கு நன்றி! :)

யூ ட்யூப் பக்கத்தில் இன்னொரு செய்முறை விளக்கம் கமெண்ட்டுல இருக்கு:
it isnt magic the guy who gets sawn in half is a contortionist his legs are tucked up with his body he is balanced on hollow legs there is a string attatched to the foot to make it rise at the end of the show when he staples the guy together u see the guys stomache all of a sudden hasnt got any big lumps (which is where the legs were to start with )

பரிசல்காரன் said...

சூப்பருங்க சர்வேசன்! கலக்கலான மேஜிக்கை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி.

ஆமா.. அங்க மேஜிக் நடத்தி, அதை விளக்கணுமா? இல்ல, இந்த விளக்கம் தனியா செய்யப் பட்டதா?

தென்..

பி.ஐ.டிக்கு வாழ்த்துகள்!

SurveySan said...

பரிசல், நன்றி.

மேஜிக்குக்கு விளக்கம் வேர யாரோ போட்டது. முற்றிலும் சரியான்னு தெரீல.
இன்னொருத்தர் வேர செய்முறையும் சொல்றாரு.
ஆனா, கிட்டத்தட்ட, மேலே உள்ள ஆங்கில பின்னூட்டம் உண்மையாயிருக்கர மாதிரி தோணுது.

☀நான் ஆதவன்☀ said...

சூப்பர் மேஜிக். இந்த மேஜிக்க நான் ஏற்கனவே பார்த்திருக்கேன். இந்த விளக்கம் புதுசு. ஆச்சர்யமா இருக்கு...கொஞ்சம் பிசகுனாலும் எல்லோரும் கண்டுவிடிச்சுருவாங்க..

உங்க PIT படம் நல்லாயிருக்கு

நட்புடன் ஜமால் said...

வீட்ல போய் பார்க்கிறேன் ...

Truth said...

http://crissangel-magic.com/criss-angels-secrets/criss-angel-cuts-lady-in-half-in-the-park/

Look at this Survey, more information here, the magician is Chris Angel. Watch for Chris Angel on You tube.

வடுவூர் குமார் said...

செமத்தியான் மேஜிக் தான்.இதே முறையில் ஒரு பூங்காவிலும் ஒருவரை இரண்டாக வெட்டி இணைப்பதை போன வருடம் யூடியூபில் பார்த்தேன்.

SurveySan said...

நான் ஆதவன் said...
//உங்க PIT படம் நல்லாயிருக்கு//


Danks!

SurveySan said...

Truth,

chris angel is another amazing magician. neraya paathirukken. i will check out the URL :)

SurveySan said...

truth, chris angels video is equally creepy :)

aanaa, angayum video edit irundhadhu.

http://crissangel-magic.com/criss-angels-secrets/criss-angel-cuts-lady-in-half-in-the-park/