recent posts...

Thursday, September 03, 2009

பழைய சாக்கடை...

எல்லாரும் கெளற்றாங்க்ய.. நானும்..
ஆனா, நோக்கம் நல்லதாம். அதாவது, லாங் லாங் அகோ, இப்படியெல்லாம் நடந்துச்சு.
யாரும், புச்சா மிஸ் அட்வென்ச்சர் பண்ணனும்னெல்லாம் நெனச்சு லைஃபை தொலைக்காதீங்க.
எழுதவும் படிக்கவும் எம்புட்டோ மேட்டரு கெடைக்கும்.
ப்ளாக் ரெஸ்பான்ஸிப்ளி! :)

டோண்டு ராகவனும், பட்டறையும், சைக்கோவும், என் சுதந்திரம் பறிபோன கதையும்

அனானி சைகோக்கு வேலி போட வாங்க‌...

டோண்டு ராகவன் - ஒரு அவசர அலசல் சர்வே!

PSYCHO Analysis - சர்வே

நேயர் விருப்பம்4 - போலிக்கு வேலி vs போலி ஜாலி...

7 comments:

dondu(#11168674346665545885) said...

இதையும் சேர்த்து கொள்ளூங்கள்
http://dondu.blogspot.com/search/label/போலி%20டோண்டு

இப்போது என்ன நடந்தது என்றால் சிலர் மீண்டும் போலிகளாக உருவாக முயற்சிப்பதை சிறில் அலெக்ஸ் கண்டித்துள்ளார்.

போலி டோண்டு மூர்த்திக்கு அல்லக்கையாக இருந்தவர் இப்போது சைபர் கிரைம் பற்றிய தொடர் எழுதும் கூத்தை உண்மைத் தமிழன் சாடியுள்ளார்.

நான் என்ன நடந்தது என்பதை இவ்விரு பதிவுக்கும் பிறகு எழுதியுள்ளேன்.

அது சரி உங்களது இச்சுட்டியில் நீங்கள் சுட்டியவர்கள் போலி டோண்டு மூர்த்தி கண்டுபிடிக்கும்போது ஏதாவது பேசினார்களா, பதிவுபோட்டார்களா என்பதை பார்த்தால் மூர்த்திக்கு அல்லக்கைகளாக செயல்பட்டவர்களை பார்க்கவியலும்.

வெறுமனே முரளி மனோகர் விஷயத்துக்கு தையாதக்கா என குதித்த ஆட்கள் எல்லாம் இப்போது மூர்த்தி அகப்பட்டதும் இடிபோன்ற மௌனம் பாவித்ததைக் காணலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SurveySan said...

Dondu,

////போலி டோண்டு மூர்த்திக்கு அல்லக்கையாக இருந்தவர் இப்போது சைபர் கிரைம் பற்றிய தொடர் எழுதும் கூத்தை உண்மைத் தமிழன் சாடியுள்ளார்///

interesting. hm :(Mugamoodi's comment in one of our earlier posts is very apt.
****
"யாருக்குமே தெரியாது என்றாலும் நீ என்ன சிந்திப்பாய், என்ன செய்வாய் என்பதுதான் நீ 'உண்மையிலேயே' யார் என்பதை கண்டுபிடிக்க எளிய வழி என்று ஒரு ஞானி சொல்லியிருக்கிறார். நகைச்சுவையாக எழுதப்பட்ட பதிவு இது. சம்பந்தமே இல்லாமல் ஒரு தனி மனிதனை பற்றி கேவலமாக பின்னூட்டம் இட்டு துர்வாசர் என்பவர் திசைதிருப்பும் வேலையை ஆரம்பித்தார். பின்பு பாப்பான் என்ற பெயரிலும் அதனை தொடர்ந்தார். அது hackingல் முடிந்திருக்கிறது... துர்வாசர் இப்பொழுது தன் வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சியில் இருப்பார்.... வெற்றிக்களிப்பில் குதூகலமாக சிரித்துக்கொண்டிருக்கலாம்... துர்வாசர் உங்கள் வீட்டில் கண்ணாடி இருந்தால் அதன் முன் நின்று சிரித்துப்பாருங்கள்.... பெருமையக இருக்கிறதா... எனில் உங்களுக்கு உடனடி தேவை ஒரு மாறுதலான வாழ்க்கை முறை... அட்லீஸ்ட் சிறிது காலத்துக்காவது... குழந்தைகளின் சிரிப்பை ரசிக்கப்பாருங்கள்... காலையில் முடிந்தால் கடற்கரை பக்கம் போய் வாருங்கள்... நகைச்சுவை படங்கள் பாருங்கள்... கண்ணியை ஒரு வாரத்துக்கு மூட்டை கட்டி வையுங்கள்... நீங்கள் தற்போது பார்க்கும் வேலையில் ஒரு படி முன்னேற உங்கள் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்துங்கள்.... எல்லா குற்றவாளியும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எண்ணத்தில்தான் குற்றத்தை ஆரம்பிக்கிறார்கள். கண்டுபிடிக்காத குற்றங்களின் விழுக்காடு மிக மிக குறைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்... ஒருவரை துன்பப்படுத்தி அதன் மூலம் மகிழ்ச்சி கொள்ளும் sickest mentality (ஸாடிஸ்ட் மனோபாவம்) மனிதனை மனிதன் என்ற நிலையில் இருந்து கீழிக்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்... என் திருப்திக்காக இதையெல்லாம் சொன்னேன்.... சிந்தித்துப்பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் நோயின் தீவிரத்தை பொறுத்தது.
****

ராம்ஜி.யாஹூ said...

இந்த மாதிரியான பதிவர்கள பற்றியே எழுதும் பதிவுகள், சோர்வையும் சலிப்பையுமே தருகின்றன என் போன்ற வாசகர்களுக்கு. (முகம் சுளிக்கவே வைக்கின்றன )


தமிழ பதிவு உலகின் ஆரோக்யமான வளர்ச்சிக்கு இது போன்ற பதிவுகள் தடை கற்கள் என்றே நான் சொல்வேன்.

சமீபத்தில் எஸ் ரா மதுரை விழாவில் கூறி உள்ளது போல, பெரும்பான்மை பதிவுகள் பதிவர்களின் சுய தம்பட்டம், குழு மனப்பான்மை, பதிவர் புகழ் பாடுதல் இவை பற்றியே உள்ளனன், இவை தவிர்க்க பட வேண்டும்.

உங்கள், லக்க்ய்ளுக் மற்றும் டோண்டு பதிவுகள் எல்லாம் வைத்து பார்க்கும் போது ஆரம்ப காலங்களில் அவ்வளவு ஆரோக்யமாகவோ , கருது செறிந்த பதிவுகளோ நடை பெற வில்லை போலத் தான் தோன்றுகிறது. தனி நபர் தாக்குதல்களே பெரும்பான்மை இடம் பிடித்து இருந்தன போலும்.

SurveySan said...

ராம்ஜி,

///உங்கள், லக்க்ய்ளுக் மற்றும் டோண்டு பதிவுகள் எல்லாம் வைத்து பார்க்கும் போது ஆரம்ப காலங்களில் அவ்வளவு ஆரோக்யமாகவோ , கருது செறிந்த பதிவுகளோ நடை பெற வில்லை போலத் தான் தோன்றுகிறது//

ட்ரூ! 80% இந்த மாதிர் பதிவுகளும், 20% நல்ல பதிவுகளும் வந்து கொண்டிருந்த வருடம் அது.

ஆனா, எல்லா விரலும் ஒரே மாதிரி இருப்பது இல்லையே. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத ஜாம்பவான்களால் அடிக்கடி வரும் ப்ரச்ச்னை இது.

dondu(#11168674346665545885) said...

//ட்ரூ! 80% இந்த மாதிர் பதிவுகளும், 20% நல்ல பதிவுகளும் வந்து கொண்டிருந்த வருடம் அது.//
அப்படீங்கறீங்க? நான் இதுவரை போட்ட பதிவுகள் எண்ணிக்கை 895. அவற்றில் போலி டோண்டு பற்றிய பதிவுகள் 14.

இப்ப என்ன கூறுவீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

SurveySan said...

dondu,

////அப்படீங்கறீங்க? நான் இதுவரை போட்ட பதிவுகள் எண்ணிக்கை 895. அவற்றில் போலி டோண்டு பற்றிய பதிவுகள் 14.

இப்ப என்ன கூறுவீர்கள்?////

நீங்க போட்ட பதிவுகளின் விகிதாச்சாராம்னு சொல்லலை. மொத்தமான பதிவுலக விதிகாச்சாரம். சூடான இடுக்கையிலும் முதல் பக்கத்திலும், முக்கால் வாசி நேரம், மத்தவங்கள தாக்கர பதீவுகள்தான அதிகமா இருந்துச்சு அந்த வருஷம்.

895ல 14 போக, மீதமெல்லாம், நல்ல பதிவுகள்னு சொல்ல வரீங்களா? அத்த நாங்கல்ல சொல்லணும் :)

dondu(#11168674346665545885) said...

//895ல 14 போக, மீதமெல்லாம், நல்ல பதிவுகள்னு சொல்ல வரீங்களா? அத்த நாங்கல்ல சொல்லணும் :)//
கண்டிப்பாக. ஆனால் நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

அதாவது, ரொம்ப தேவை என்று மனதுக்குப் பட்டால்தான் போலியைப் பற்றி பேசுவேன், அதுவும் just to put the record straight.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அன்புடன்,
டோண்டு ராகவன்