கராத்தே க்ளாஸ் முடிச்சுட்டு வர பசங்கள பாத்தீங்கன்னா, ஒரே பர பரன்னு இருப்பாங்க. மச்சி, இப்பதான் சூடு மணலை வறுத்துட்டு வரேன், யாரையாவது போட்டு அடிக்கணும் போலருக்கும்பானுங்க.
அதே மாதிரி தான் எனக்கு இருக்கு. ஸ்கை டைவிங் முதல் கட்ட குதித்தல் செஞ்சு முடிச்சதும், அடுத்தது என்னன்னு ஒரே பர பரன்னு இருக்கு.
கடந்த சில தினங்களாக ஸ்கை டைவிங் விஷயங்களா கண்ணுல படுது.
குறிப்பா, சில சாகசங்களைப் பாத்தா, ஒரே டெம்ப்ட்டிங்கா இருக்குது.
ஆனால், ரிஸ்க் எல்லாம் நமக்கு ரஸ்கு சாப்பிடர மாதிரின்னாலும், வேறு சில வீடியோக்களைப் பாத்தா தில்லு போயி திகிலாயிடுது.
இந்த சாகசத்தைப் பாருங்க. மிஞ்ச முடியுமா இத்தை? (Amazing base jump)
இது திகில் வகை:
இது திகிலோ திகில்: எண்டே குருவாயூருப்பா!
இது டக்கரு. ஒரு ஏரோப்ளேனிலிருந்து இன்னொன்றுக்கு தாவறாரு. அடேங்கப்பா!
கூட்டி கழிச்சு பாத்தா, ஸ்கை டைவிங்கில் இருக்கும் விபத்துகளை விட, சாதா காரில் போகும் போது நடக்கும் விபத்துக்குத்தான் ப்ராபப்லிட்டி அதிகமாம்.
வாழ்க்கை வாழ்வதற்கே!
ஹாப்பி வெள்ளி!
6 comments:
>>ஸ்கை டைவிங்கில் இருக்கும் விபத்துகளை விட, சாதா காரில் போகும் போது நடக்கும் விபத்துக்குத்தான் ப்ராபப்லிட்டி அதிகமாம்.>>
romba sari-nga anna !!
என்ன இது ஏதோ துணிய கட்டிக்கிட்டு மரத்தவளை மாதிரி விழறாங்க!
Danks Pavakkai :)
Pappu, dress is inspired by Parakkum Anil.
//ஆக்கியவன் அல்ல அளப்பவன்.//
்ரொம்ப நாளா சொல்லனும்னு
அழிப்பவன் அல்ல அளப்பவன் என்பதே பொருத்தமானது இல்லையா ?
அன்புடன்
சிங்கை நாதன்
சிங்கைநாதன்,
///அழிப்பவன் அல்ல அளப்பவன் என்பதே பொருத்தமானது இல்லையா ?////
பொருத்தமாவும் நியாயமாவும்தான் இருக்கு. ஹ்ம்.
நானும் கடந்த சில வருஷத்துல, ஆத் டு நாத் ஆயிட்டு வாரேன். இன்னும் முழுசா அக்கரை போயிடலை. போனதும், மாத்திட வேண்டியதுதான் ;)
good to see you are doing well :)
singai,
after 2nd thoughts, i think i am going to change my blog name. will announce next week :)
Post a Comment