தெ.கலிஃபோர்னியாவில் உள்ள San Ramon என்ற நகரில் இது நவம்பர் 8ஆம் தேதி நடக்கப் போகிறது.
சமீபத்தில் தான் பொன்னியின் செல்வனை கரைத்து குடித்து முடித்திருந்தேன். சுடச் சுட அதை நாடகமாக பார்க்கும் வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
எப்போ?: Sunday, November 8, 2009 at 3:30 P.M.
எங்கே?: San Ramon Performing Arts Center
Dougherty Valley High School
10550 Albion Rd,
San Ramon, CA 94582
எம்புட்டு?: $100, $50, $20
மேல் விவரங்கள் இங்கே இருக்கு.
காணத் தவறாதீர்கள்!
பி.கு: சாக்ரடீஸ் நாடகத்துல, சாக்ரடீஸுக்கு வெஷம் கொடுக்கும் ஜெயில் வார்டனா நடிச்ச அனுபவம் இருக்கு சார். ஏதாவது நல்ல ஹீரோ ரோல் இருந்தா சொல்லுங்க. வந்தியத் தேவனா இல்லன்னாலும், ரா.ரா.சோழனா ரெண்டு சீன்ல தலை காட்ட வுட்டா, தன்யனாவேன். ஹீ ஹீ ஹீ ;)
8 comments:
any tamil manram members?
டிக்கெட் வாங்குனா....அப்படியே ஃபிளைட்டையும் அனுப்புவாங்களா?
நீங்க நடிக்கனுமா? ஏன் சார் நாடகத்துக்கு அந்த ஒரு நெகடிவ் பப்ளிசிட்டி போதாதா?
San Ramonஆ... நம்ம ஏரியா! வந்துட்டா போச்சு. தகவலுக்கு நன்றி சர்வேசன் :)
கலையரசன், ஃப்ளைட்ட இஅவங்க என்ன அனுப்பரது? அதுதான் இங்கையும் அங்கையும் பறந்துகிட்டே இருக்குதே. நாமதான் டிக்கிட்டு வாங்கி ஏறி வரணும் :)
pappu,
///ஏன் சார் நாடகத்துக்கு அந்த ஒரு நெகடிவ் பப்ளிசிட்டி போதாதா?//
என்ன கொடுமைங்க இது? எக்ஸ்பீரியன்ஸ்டுங்க நானு. வந்தியத்தேவனா இல்லன்னாலும், ரா.ரா வா நடிச்சிருலாம்ல.
பிரேம்குமார்,
//San Ramonஆ... நம்ம ஏரியா! வந்துட்டா போச்சு. தகவலுக்கு நன்றி சர்வேசன் :)//
ஜூப்பரு. போனீங்கன்னா, பாத்துட்டு வந்ததும் ஒரு விமர்சனம் எழுதீடுங்க.
நான் போவேனான்னு இன்னும் தெரியல்ல.
No followup on this one? So how was it? enakku bayangara exciting a irukku.wish i cud see it
Post a Comment