ஆஸ்தான அவைப் பாடகர்கள் ( நானு, ஷைலஜா, அனாமிகா, அப்பாவி, எஸ்.கே, ஷக்தி,...) எல்லாம் கொஞ்சம் பிஸியா இருக்காங்க. ( வேற சபால பாட போயிட்டாங்களா? ).
அதனால, கொஞ்சம் ஸ்லோவா மூவ் ஆகுது தொடர்.
சரி, என்னடா வண்டி நகராம இருக்கே, புது பாடகர்கள தேடலாம்னு இணையத்தில் தேடின போது, ஆடியோ ப்ளாகிங் (audio blogging) செய்து கலக்கிக் கொண்டிருக்கும், இரு பாடகிகள் கண்ணில் பட்டாங்க.
Sowmya, Musical Watts என்ற இந்த இரு ப்ளாகர்ஸும், பின்னி பெடலெடுக்கறாங்க.
Karaoke முறையில் பாடல்களை பதிந்து அருமையாக அரங்கேற்றுகிறார்கள்.
சில பாடல்கள் எல்லாம் "அடேங்கப்பா" ரகம்.
பாட்டுக்கு பாட்டுல, இவங்களோட ரெண்டு பாட்டை, நைஸா சேத்துட்டேன். கேட்டுப் பாருங்க.
Audio blogging கலக்கலாக செய்து கொண்டிருக்கும், இன்னும் பலர் இருக்காங்க. (கீழே லிஸ்ட் தொகுத்துள்ளேன்).
Karaoke டைப்பில் பாடல் பதிவது எப்படி என்று ஆடியோ ப்ளாகர் ஒருவரை கேட்டிருக்கிறேன். விவரங்கள் கிடைத்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நேயர் விருப்பத்திலும், பாட்டுக்கு பாட்டிலும், தொடர்ந்து கலந்து கொள்ளுமாறு நம்மில் உள்ள பாடகர்களை கேட்டுக் கொள்கிறேன். (வெக்கப்படாம கோதால எறங்குங்க. பாடப் பாடத்தான், குரல் மெருகேறி, என்ன மாதிரி இல்லன்னாலும், ஓரளவுக்காவது நல்லா பாட முடியும் :)))) ).
தமிழ்மண 40+ லிமிட்னால தேவையான வெளிச்சம் கிடைக்காமல் பா.பாட்டு இருக்குது. உங்கள் பதிவில் இந்த ( பா.பாட்டு banner உடன் ஒரு 'இலவச விளம்பரம்' கொடுத்தால், சாலச் சிறந்தது.
பி.கு1: இந்த வருடக் கடைசியில், நம்மில் ஒரு 10 பேர் சேர்ந்து, ஒரு ரீ-மிக்ஸ் ஆல்பம் தயார் பண்ணி வெளியிடும் லெவலுக்கு நம்ம வளரணும். தயாராகுங்க. ஹிஹிஹி :)))))))))))
பி.கு2: வில்லங்கமான சர்வே, மேட் இன் பாக்கிஸ்தான் - ஓ.கே? , சிவாஜி படப் பாடல்கள் - ஒரு $அலசல் -- சர்வேக்களில், எதிர்பார்த்ததுக்கு மாறாக (excluding சிவாஜி) results வந்திருக்கு. தீர்ப்பு விரைவில் வழங்கப்படும். வாக்காதவர்கள் வாக்குங்கள்!
பி.கு3: Top Weirdu யாருன்னு கண்டுபிடிக்க ஒரு சர்வே போடறேன்னு சொன்னேன். Dr.எல்லெல்.தாஸு research பேப்பர்லேருந்து பத்து எடுத்து போடணும். நீங்களும் தாஸு மிஸ் பண்ணத லிஸ்ட்ல சேக்கலாம்.
பி.கு4: வேற ஒண்ணுமில்ல, இது போதும் இன்னைக்கு :)
ஆடியோ ப்ளாகர்ஸ் சிலரின் லிங்க்ஸ் உங்கள் பார்வைக்கு: ( I didnt verify all the links. so, dont try this at home :) )
- Ajith Goplakrishnan
- Anand Prabhu
- Aneetaa Arumugam
- Anil BS
- Ann
- Anup
- Aparna - Friday Melodies
- Arathi Menon
- Aravindan
- Arvind Srinivasan
- Audio India
- Balaji Venugopal
- Barani
- Chinmayi
- Cinci Voice
- Darvin
- Deb & Piya
- Deblina
- Deepak Roy
- Dhiraj Barla
- Divya Menon
- Encore
- Ganesh
- Gumbals
- Harish Sivaramakrishnan
- Hemant Sharma
- Janani Vasu
- Jay Krishnan
- Jersey Rhythms *New*
- Jo
- Kallara Gopan
- Kaumudee
- Kaushal Inamdar
- Khan Sahab
- Kiranz
- Kishor Kumar
- Krishna
- Krishna Janakiraman
- Leena
- Manoj
- Marutham
- Meera Manohar
- Mousumi Karmakar
- Murali Ramanathan
- Murali Venkatraman
- Music Quiz
- Mux
- Narayanan Venkitu
- Naveen
- Nyneishia
- Poornima
- Pradip Somasundaran
- Preethy
- Prem Abraham
- Prits
- Radhika Krishnan
- Raju
- Ramakrishnan
- Ramesh
- Rosh
- Sam Kolli
- Santosh Ravindran
- Shobha
- Shrikanth Kumar
- Shubo
- Sindhuja Bhaktavachalam
- Soumitra Sarkar
- Soumya
- Srikanth D
- Srividya Kasturi
- Suresh Kumar
- Swati Kanitkar
- TC Ratnapuri
- Thahseen Mohammed
- The Sound Junction
- Udhaya
- Venkatesh
- Vidyu
- Vijay Aditya
- Vishal
- Zulu
- Kittu Mama
7 comments:
டெஸ்ட்.
kittu mama and mami missing...
Kittu மாமா add பண்ணிட்டேன்.
நன்றி.
hee hee hee
.............
இந்த வருடக் கடைசியில், நம்மில் ஒரு 10 பேர் சேர்ந்து, ஒரு ரீ-மிக்ஸ் ஆல்பம் தயார் பண்ணி வெளியிடும் லெவலுக்கு நம்ம வளரணும். தயாராகுங்க. ஹிஹிஹி
..............
ஸ்ரீஷிவ் எங்கிருந்தாலும் பாட்டுக்கு பாட்டு மேடைக்கு வரவும்.
சர்வ்ஸ்! முஜிக் போட்டு பாட்டுப்பாடி சிலரு அசத்றாங்களே அதான் நமக்கு இனி வெறும் கொரல வச்சிட்டுப் பாடினா எடுபடுமானு ஷை யா இருக்குங்கோ!!! ரீமிக்ஸு ஆல்பம்னு சொன்னதும் ஓடிவந்தேன்!!
ஷைலஜா, மூயூஜிக்கோட பாடினா நல்லாதான் இருக்கும்.
சூட்சமம் தெரிஞ்சவுடன் அது பத்தி ஒரு பதிவு போடறேன்.
ம்யூஜிக் இல்லாம பாடவும் எவ்வளவோ இனிமையான பாடல் எல்லாம் இருக்கே.
கடவுள் உள்ளமே கருணை இல்லமே, பாடி அனுப்புங்க. சூப்பரா இருக்கும் :)
ஆயர்பாடியும் பாடலாம்.
Post a Comment