செந்தழலின் 100000ம் பரிசுத்தொகை விவரங்கள் இங்கே:
http://classroom2007.blogspot.com/2008/07/blog-post_08.html
லக்கியின் குழப்பம் இங்கே: (*adults only* - குழப்பத்தை யாராச்சும் தீத்து வைங்க, பலருக்கு ப்ரயோசனமா இருக்கும்)
http://jyovramsundar.blogspot.com/2008/07/45-12.html
ரிஷானின் புலம்பல் இங்கே: (பல பேரு இந்த காப்பி/பேஸ்ட் செய்யராங்க. திருந்தணும்!)
http://rishanshareef.blogspot.com/2008/07/blog-post.html
நெல்லை வாசிகளின் சாதனை இங்கே: (Pullarikkudhu saamigalaa!)
http://vidupu.blogspot.com/2008/07/blog-post_10.html
கார்த்திக்ராம்ஸி டெ(ரெ?)ன்ஷன் இங்கே:
http://karthikramas.blogspot.com/2008/07/blog-post.html
இவ்ளோ மேட்டர் நடக்கும்போதும், கூலா முட்டகோஸு பொரியல் போடும் துளசியின் பொரியல் இங்கே:
http://thulasidhalam.blogspot.com/2008/07/blog-post.html
யப்பாடி, வாரம் ஒரு பதிவு போட வேண்டிய வரலாற்றுக் கடமை இந்த வாரம் பூர்த்தியான திருப்தியுடன், தூங்கப் போறேன்!
ஏதாவது விட்டுப்போச்சான்னு பாத்து சொல்லுங்க!
latest addition:
தருமியின் ஜெயப்ரதா ஜொள் இங்கே:
http://dharumi.blogspot.com/2008/07/262.html
;)
9 comments:
தருமி சார், இப்பதான் உங்க தசா பதிவைப் பாத்து ஜொள்ளு மேட்டர சேத்தேன் ;)
ரவி,
லட்சத்துல பாதிய, லக்கியின் சந்தேகம் தீத்து வைக்கரவருக்கு கொடுத்தா, புண்ணியமா போவும் ;)
நேத்துக்கூட உங்களை நினைச்சேன்...
இந்த ஜாதகம் / சோசியம் இதை மக்கள் நம்புறாங்களா இல்லையா என்று ஒரு சர்வே வையுங்களேன்...
அதிகம் ஆப்ஷன்ஸ் வெச்சு கன்பூஸ் பண்ணாம...
நம்புறியா
இல்லையா
இப்படி ரெண்டு மட்டும் கொடுக்கலாமே ?
ஹா ஹா ஹா :)
என்னத்தச் சொல்றது ?
Ravi, check this out. Its already done. :)
http://surveysan.blogspot.com/2008/03/blog-post_31.html
சர்வேசரே,
//... உங்க தசா பதிவைப் பாத்து ஜொள்ளு மேட்டர ..//
ஏங்க உள்ளதைச் சொன்னா ஜொள்ளா .. சரி..சரி..சலங்கை ஒலி பார்த்த நாள்ல இருந்து .. ம்ம்.. அதெல்லாம் அந்தக் காலம் .. :(
தருமி,
ஜொள்ளரது தப்பில்லைங்க.
ஆனா, எனக்கென்னமோ, ஜெயப்ரதாவ பாத்தெல்லாம் ஜொள்ள முடியல.
வயசு வித்யாசத்தினால் இருக்கலாம் ;)
கலக்கலோ கலக்கல்
Nanri Rapp :)
Post a Comment