recent posts...

Monday, June 25, 2007

அதிரடி சிவாஜி + இள வயது பாடகர்

சிவாஜியில் வரும் 'அதிரடி' பாடலை பின்னி பெடலெடுத்திருக்கிறார் இரண்டு வயது நித்தின்.

இங்கே க்ளிக்கி கேட்டுப் பாருங்க. புல்லரிச்சிடும் :)
பாடலைக் கேட்டு, நித்தினுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவும்.

குட்டீஸ் போட்டிக்காக ப்ரசன்னா தன் மகன் நித்தினின் பாடலை அனுப்பியிருக்கிறார்.

குட்டீஸ் போட்டி ஆரம்பித்து வாக்கெடுப்பு சூடாக போய்க்கொண்டிருப்பதால் (70+ votes), இந்தப் பாடலை இப்பொழுது சேர்க்க முடியவில்லை. அடுத்த போட்டி வெகு விரைவில் வைத்து, அதுல போட்டுடலாம்.

இதுவரை வாக்கு போடாதவங்க, பாடல்களைக் கேட்டு, கண்டிப்பா வாக்குங்க.

எட்டு வெளையாட்டு போயிட்டிருக்கு. என்னோட எட்டு பதிவ படிச்சு, என் சாதனைகளை பாராட்டி வரும் மடல்களுக்கு நன்றி.
கற்றது கைமண்ணளவே. இன்னும் எவ்ளவோ இருக்கு சாதிக்க.
உங்கள் வாழ்த்துக்களுடன் என் சாதனைகள் தொடரும். நன்றி!

5 comments:

ப்ரசன்னா said...

ரொம்ப நன்றி சர்வேசன்... நான் தனி பதிவு போடலாமுன்னு நினைச்சேன்.. நீங்களே போட்டுடீங்க...நன்றி

SurveySan said...

பாட்ட அனுப்பினதுக்கு, நான் தாங்க நன்றி சொல்லணும்.

நன்றி!

Santhosh said...

so sweet :)) அதுவும் பில்லா ரங்கா பாட்ஷா தான்னு சொல்லும் பொழுது சிரிப்பு வருது :))..

ப்ரசன்னா said...

நன்றி சந்தோஷ்

Anonymous said...

:)