recent posts...

Friday, June 22, 2007

இது என்னன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்...

நண்பனின் 1 1/2 வயது குழந்தை, நண்பனுக்கு விட்ட voice.mailல் இருந்த விஷயம் இது.

கேட்டுட்டு, குழந்தை என்ன சொல்லிச்சுன்னு கண்டுபிடிங்க பாக்கலாம்.

பின்னூடுங்க.

1 1/2 வயசுல, அது பண்ற லூட்டி, அடேங்கப்பா! :)

இங்க க்ளிக்கி கேளுங்க.

பி.கு1: என் எட்டு பதிவு படிச்சீங்களா. படித்துவிட்டு, வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

பி.கு2: குட்டீஸ் போட்டி நடக்குது. பாட்ட கேட்டுட்டு ஓட்டுப் போடுங்க. நன்றி!

பி.கு3: Brahminical - வெக்கப்படாம, கருத்த சொல்லுங்க மக்கா.

பி.கு4: ஐயப்பனும், ஓசை செல்லாவும் இணைந்து புகைப்படம் எடுப்பதைப் பற்றி ஒரு பதிவு உருவாக்கப் போறாங்க. என் பங்கும் ஓரளவுக்கு முடிந்தவரை இருக்கும். நீங்களும், உங்க வித்தைய அங்க காட்டுங்கோ. நன்றி!

ஜமாய்ங்க!

8 comments:

நாமக்கல் சிபி said...

எனக்கும் பா.க.ச உறுப்பினர் அட்டை வேணும்னு கேக்குது!

- பா.க.ச,
திருமங்கலம்,
சென்னை

(பதிவு எண் : 1245678/07)

SurveySan said...

சிபி, அப்பாக்கு v.mail விட்டு, பா.க.ச அட்ட கேக்குதா? கேக்கும் கேக்கும்.

கூடிய சீக்கிரம், ENT பாக்கணும் நீங்க :)))

Anonymous said...

Aunty vangalen? aunty vaangalen?

SurveySan said...

அனானி,

ஆண்டியா? செம காதுங்க உங்களது :)

நோ நோ!

சிநேகிதன்.. said...

நன்றி அண்ணா.. தொடர்ந்து வாருங்கள்.

SurveySan said...

கலாபாரதி, கண்டிப்பா வரேனுங்கோ.

வெற்றி said...

க.க,

Happy Father's Day என்று அக் குழந்தை சொல்கிறது என்று நினைக்கிறேன்.

SurveySan said...

வெற்றி,


கலப்புட்டீங்க போங்க.

Happy Fathers Day
Happy Fathers Day
கேக்கிதா :)

அதுதான் சொல்லிச்சு அந்த பாப்பா!