குமுதத்தில் இடம்பெற்ற வைரமுத்துவின் கேள்வி பதில் பக்கத்திலிருந்து.
முதல் கேள்விக்கான பதில் சுவாரஸ்யம். இரண்டாம் கேள்விக்கான பதில் சோகம்.
1)
2)
வாங்கிட்டீங்களா வாங்கிட்டீங்களா?
பி.கு: இன்னும் மூன்று நாட்களே உள்ளன.
பி.கு: Brahminical - Final Take -- விறு விறு பின்னூட்டங்கள்! நீங்கள் உங்க கருத்த சொல்லியாச்சா?
பி.கு: வெரி லேட்டஸ்ட் நேயர் விருப்பம்
நன்றீஸ் வைரமுத்து, குமுதம்! :)
7 comments:
சார் நீங்க யாரை வெச்சிருக்கீங்க?
பலவேஷம் சார், உங்களின் உண்மையான பெயர் பாஸ்டன் பாலாவாமே?
சதுர்வேதி,
//சார் நீங்க யாரை வெச்சிருக்கீங்க? //
நல்ல கேள்வி. நீங்க யாருன்னு புரிஞ்சு போச்சு. :)
அனானி,
//பலவேஷம் சார், உங்களின் உண்மையான பெயர் பாஸ்டன் பாலாவாமே?//
நாரதருக்கேவா?
///பலவேஷம் சார், உங்களின் உண்மையான பெயர் பாஸ்டன் பாலாவாமே?///
ஒண்ணு என் தமிழ் பா.பாலா தமிழ் மாதிரி சூப்பரா இருக்கணும்.
இல்ல, அவரு தமிழும் என் தமிழ் மாதிரி சொதப்பலா இருக்கணும்.
எப்படி சார், இந்த மாதிரி கனெக்ஷன் எல்லாம் கொடுக்கறீங்க?
அதிமுக காரரின் பின்னூட்டம், ஜெ மேடமை கன்னாபின்னான்னு தாக்கியதால், தூக்கப்பட்டது.
ஜெ பத்தி, பெரிய ரிசேர்ச்சே பண்ணியிருக்காரு போல இருக்கு. :)
Post a Comment