recent posts...

Saturday, June 09, 2007

நாமக்கல் சிபி கையும் களவுமாக பிடிபட்டார்...

நாமக்கல் சிபி தம்மடிப்பதை விட்டு விட்டதாக ஒரு அறிக்கை விட்டிருந்தார்.
அவர் தம் அடிப்பதை கையும் களவுமாக பிடிப்பவர்கள், தன் குமட்டிலேயே குத்தலாம் என்று வேறு வாய்ச்சவடால் விட்டிருந்தார்.

நான் புடிச்சுட்டேன். நேத்து தான், gymக்கு போயிட்டு வரும்போது, ஓரமா நின்னு தம் அடிச்சிட்டிருந்தது, படம் புடிச்சுட்டேன். விவரங்கள் கீகீகீகீகீகீகீழே......... பாருங்க. பாத்துட்டு குத்துங்க. திரும்ப அடிச்சா தாங்குவீங்களான்னும் யோசிச்சுக்கோங்க.

பி.கு1: குட்டீஸுக்கான போட்டிக்கு இதுவரை மூன்று பாடல்கள் மட்டுமே வந்துள்ளன, மற்றவர்களும் அனுப்புங்கள். ஜூன் 15 வரை பெயர் பதிந்து பாடல்கள் அனுப்பலாம். விவரங்கள் இங்கே.

பி.கு2: please dont ignore Brahminical - final take

பி.கு3: சிபி, உங்க படத்த வச்சு சில ஹிட்ஸ் வாங்கியாச்சு. நன்றீஸ் :)))))

சிபி தம்மடிக்கும் படம் கீழே!











































குமட்லயே குத்துங்க. திரும்பி குத்தினா தாங்குவீங்களா?

:))))

8 comments:

Anonymous said...

ஆஹா...எல்லாம் ஒரு முடிவோடுதான் இருக்கீங்க.
சிபி அண்ணா மேல கொல வெறியா?

MyFriend said...

சர்வேசன்னா சர்வேசந்தான்.. சிபிண்ணே என்ன தில்லு முல்லு பண்ணாலும் எப்படி கண்டுபிடிச்சிருக்கார். :-D

SurveySan said...

ஏதோ என்னால முடிஞ்சது :)

(இந்த செய்தி படித்துவிட்டு, டென்ஷன்ல, ஊதித் தள்றாராம் பார்ட்டி)

Anonymous said...

:)

அபி அப்பா said...

சர்வேசன், அபி பாப்பாவின் பாட்டு ஜூன் 15க்கு முன்பே வந்துவிடும். அது போல என் தம்பியின் மகன் பெயர் சர்வோதயான் பெயரையும் பதிவு செய்து கொள்ளவும்.

SurveySan said...

அபி அப்பா,

சூப்பர் சார். சர்வோதயான் பேரும் சேத்துடரன் :)

அபி அப்பா said...

வேற ஒன்னும் இல்லை சர்வேசன்! நம்ம தங்கமணிக்கு நேரமில்லை. நான் நாளை இந்தியா செல்கிறேன். அதானால்தான்! அப்போ முத்துலெஷ்மியின் மகள் பாட்டும் கூட பதிவு செய்து அனுப்பப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்!!!

SurveySan said...

அபி அப்பா,

இந்தியப் பயணத்த எஞ்சாய் பண்ணுங்க.
முத்துலஷ்மி மகளின் பாடல் ஒண்ணு ஏற்கனவே வந்திருக்கே. இன்னொண்ணு அனுப்பினாலும் எனக்கு ஓ.கே.

இன்னும் ஆள் சேக்கணும், ஒரு 10 பாட்டாவது வந்தா நல்லாயிருக்கும்.

இந்தியாவில் இருக்கும்போது, தினகரனில் ஒரு ad போட்டு, interview பண்ணி பாடல் தெரிவு செய்து அனுப்பறீங்களா? :)))))

have fun!