முதலில் crusadeனா என்னான்னு தெரிஞ்சுக்கங்க.
Crusade: Any of the military expeditions undertaken by European Christians in the 11th, 12th, and 13th centuries to recover the Holy Land from the Muslims.
புஷ், இராக்கின் மீது போர் தொடுத்தபின், ஏதோ ஒரு பேட்டியில், இராக் போரை ஒரு crusade என்று வாய் தவறி உளறியதாக படித்த ஞாபகம். அதை அப்பாலிக்கா டபாய்ச்சு மழுப்பினதும் நடந்தது.
ஆனா, இன்று CNNல் கீழே உள்ள செய்தி பார்த்ததும், புஷ் ஒரு சாதனையாளர் என்பதுதான் மனதில் தோன்றி மறைந்த நிஜம். ;)
உள்ளூரிலும், வெளியூரிலும், தீவிரமா மதப்பிரச்சாரம் செய்து, ஆட்களை மதம் மாற்றி, எல்லாரையும் கிருத்துவன் ஆக்கும் க்ரூஸேடால் யாருக்கு என்ன பயன் என்பதுதான் எனக்கு இன்றுவரை புரியாத புதிரா இருக்கு.
யாரை திருப்தி படுத்த நடக்கும் கோமாளித்தனம் இது?
யாராவது தெளிவு படுத்தினா தன்யனாவேன்.
CNN: Baghdad celebrates first public Christmas amid hope, memories
pic source: http://www.cnn.com/2008/WORLD/meast/12/21/iraq.christmas/index.html
எல்லாருக்கும் ஹாப்பி க்ரிஸ்மஸ்!
யாராச்சும் ஒரு பிரியாணி பார்சல் அனுப்பினா நல்லாருக்கும் ;)
6 comments:
வாத்தியாரின் பதிவை காப்பி/பேஸ்ட் செஞ்சுட்டாங்களாம்.
pls avoid copy/paste.
if you have to copy/paste, avoid 100% copying/pasting and pls provide a link back to the source.
Happy christmas to all :)
//யாராச்சும் ஒரு பிரியாணி பார்சல் அனுப்பினா நல்லாருக்கும் ;)
//
உங்கள் பிளாக் அட்ரஸ்க்கு அனுப்பிட்டேன் ரிசீவ் பண்ணிகோங்க!!
மெர்ரி க்ரிஸ்மஸ்!
க்ரிஸ்மஸ்னா பிரியாணிதானா:)? கேக் வேண்டாமா:)?
poornimasaran,
//உங்கள் பிளாக் அட்ரஸ்க்கு அனுப்பிட்டேன் ரிசீவ் பண்ணிகோங்க!!///
ரிசீவிட்டேன். நன்றி ;)
ராமலக்ஷ்மி,
//க்ரிஸ்மஸ்னா பிரியாணிதானா:)? கேக் வேண்டாமா:)?//
ஹ்ம். நியாயமான கேள்வி. ஆனா, கேக் கடையிலேயே கிடைக்கும்.
வீட்டு பிரியாணிக்கு ஈடு இணை கிடையாது ;)
Post a Comment