மைதானத்தில் காத்திருக்கும் ஜூதாட்ட ரசிகைகள். ஜூதாடி ஜூதாடி குடும்பம் தொலைத்த மகான்கள் எல்லாம் நினைவுக்கு வந்ததால், ஜூதாடப் போகலை நானு. வெறும், படம் புடிக்க. Berkeley பக்கத்துல இருந்தீங்கன்னா, Golden Gate Fieldsல் ஞாயிறு அன்று $1க்கு ரேஸ் காட்டராங்க. போய் கட்டுங்க.
பந்தய மைதானம்:
இவா ஊதினாதான் அவா வருவா:
இத்த வச்சுதான் மைதானத்த சமன் பண்றாங்க. அப்படியே நாத்த நட்டாங்கன்னா, அரிசி வெலையாவது கொறையும். :)
குதிரைகள் வரிசையில் நிக்க வைக்க உதவும், "கேட்". ரேஸ் ஆரம்பிச்சதும், டக்குனு இத்த, ட்ரக்கு வச்சு இச்துக்கினு வெளீல போயிடறாங்க.
இவங்கதான் விஜயசாந்தி கணக்கா, ரேஸை 'மேற்பார்வை' பாத்தவங்க. இவங்க குதிரை ஒரு தடவ ரொம்ப்ப டென்ஷனாயிடுச்சு, ஆனாலும், அத்த, அசால்ட்டா அடக்குனாங்க.

பந்தயம் ஆரம்பம். டுமீல்னு சுடுவாங்கன்னு காத்திருந்தா, சத்தமே இல்லாம, குதிரை எல்லாம் ஓட ஆரம்பிச்சிடுச்சு.

ஏழுதான் கெலிச்சுது. க்ளிக்கி பெருச்சா பாருங்க.
ஆனா, பாவம், கடைசி சில விநாடிகள், குதிரைக்கு சொடீர் சொடீர்னு செம அடி. மேனகா காந்திக்கு, வீடியோ அனுப்பணும் :(


பந்தயம் பாத்துட்டு, Berkeleyல் உள்ள Tilden Parkக்கு போயி அங்க இருக்கர நீராவி குட்டி ரயிலில் போன போது திரும்பிப் பார்த்த பாப்பா. (வந்துட்டானுங்கய்யா, எங்க போனாலும், காமராவ கழுத்துல மாட்டிக்கிட்டு)
பி.கு: Flickrலும் பாக்கலாம்.
7 comments:
நிறை குறைகளை சொல்லிட்டுப் போங்க.
மைதானத்தின் பெரிய குறை, குதிரைக்கும் நமக்கு இருக்கும் பெரிய கம்பி ;(
இந்த கோல்டன் கேட் பீல்ட்ஸ் எங்க வீட்டுக் கிட்ட தான் இருக்கு. நா ரிச்மண்ட் சிட்டில இருக்கேன். நீங்க எங்க இருக்கீங்க?
//இவா ஊதினா அவா வருவா//
ஆஹா! சரியான இடத்தில் நடிகர் ரஞ்சனின் வசனத்தைப் பொருத்தியிருக்கிறீர்கள்!!
//நீங்க எங்க இருக்கீங்க?//
Thoon and thurumbu.
just kidding ;)
i am in sunnyvale.
படங்கள் அருமை:))
PoornimaSaran,
Danks!
***
//நீங்க எங்க இருக்கீங்க?//
Thoon and thurumbu.
just kidding ;)
i am in sunnyvale.
***
நானும் சன்னிவேல்தான் ;-)
Post a Comment