recent posts...

Tuesday, June 24, 2008

மெடிடேஷன் செய்வது எப்படி?

ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நிம்மதி இல்லன்னா சரிவருமா?

அமைதியும், நிம்மதியும், தெளிவும் பிறக்க, ஆழ்ந்த தியானம் உதவுமாம்.

நான் இன்னும் ட்ரை பண்ணல, ட்ரை பண்ணி விஷயம் தெரிஞ்சவங்க இருந்தா ஏதாவது சூட்சமம் சொல்லிட்டுப் போங்க.

கீழே, சிம்பிளா, இந்த மேட்டரை துவங்குவது எப்படின்னு படம் காட்டியிருக்காங்க.

நம்பர மாதிரிதான் இருக்கு. முயலவும்.

-ஷ்ரீ ஷ்ரீ ஷ்ரீ ஷ்ரீ ஷ்ரீ சர்வேசன்!

4 comments:

துளசி கோபால் said...

படம் விளக்கம் எல்லாம் நல்லாதான் இருக்கு.

ஒன்னும் நினைக்காம இருக்கணுமுன்னு நினைச்சுக்கிட்டு இருப்போமே(-:

மனசைக் கட்டிப்போடத் தெரிஞ்சா மனுசன் இப்படியா இருப்பான்?

k4karthik said...

கோக்கமாக்கா .. இந்த வீடீயோ சில வருஷம் முன்னாடி நாங்க பண்ணது.. :)

http://forums.cgsociety.org/showthread.php?t=174307

k4karthik said...

http://picasaweb.google.com/k4karthik/SpiritualReality

SurveySan said...

k4karthik,

neenga pannadhaa?
hmm. small world.

youtube'la, yaaro, pichu pichu full DVDyum pottuttaanga pola :)