அருமையான டயலாக்ஸ்.கவனிச்சுக் கேளுங்க.
இது கலக்கல். ரியல் புஷ் பக்கத்துல, அவதார புஷ். கலக்கியிருக்காரு.
Will Farrelன் கிண்டல் இது.
இது ரியல் அவதாரம், கொஞ்சம் எடிட்டட். சூப்பரா பண்ணியிருக்காங்க.
ரியல் புஷ் - நல்ல காமெடி.
இதில் புஷ், தன்னைப் பற்றி வரும் கிண்டல்கள் பரவாயில்லை, தான் ஒண்ணும் அதை பெருசா எடுத்துக்கலைன்னு சொல்றாரு. தொடர்ந்து வரும்,கிண்டல்கள்ள, முக்கியமா, 3:40 நிமிடத்தில் நடக்கரதைப் பாருங்க. ஜூப்பர் காமெடி.
புஷ் கலக்கல்தான்! சும்மா லூஸ் மாதிரி எல்லாரும் சித்தரித்தாலும், இவ்வளவு பெரிய பதவியில் ரெண்டு தடவை ஜெயிச்சு வந்து, பல பேரை ஆட்டிப் படைக்குரதெல்லாம் லேசுபட்ட விஷயம் இல்லை.
ஆனால், இவ்வளவு வலிமை வாய்ந்த ஜனாதிபதியையே கிண்டலடிப்பதெல்லாம் அமெரிக்கால மட்டும்தான் பாஸிபிள்!! வாழ்க இவர்களின் ஃப்ரீடம் ஆப் *.*!
பி.கு: சீரியஸா, ஏதோ கொஞ்சம் யோசிச்சு கேயானவர் பத்தி பதிவப் போட்ட யாரும் கண்டுக்க மாட்றீங்க. மொக்கையே வெல்லும் போல இருக்கு! :)
Tuesday, June 17, 2008
புஷ்ஷாவதாரம் - couldn't resist :)
Posted by
SurveySan
at
Tuesday, June 17, 2008
Labels: video gw bush
Subscribe to:
Post Comments (Atom)



5 comments:
இன்னும் சில தினங்களில், அடுத்த போட்டிக்கான அறிவிப்பு வெளிவரலாம் (எவ்வளவு ஆணி வருதுங்கரத பொறுத்து).
ஸ்பான்ஸர்ஸ் வெல்க்கம்! :)
சூப்பர்ர்ர்ர் பதிவு!!! கலக்கலா இருந்துச்சு!
thamizhmaangani, varugaikku nanni.
/
மொக்கையே வெல்லும் போல இருக்கு! :)
/
பாரதியார், பாரதிதாசனே ப்ளாக் எழுத வந்தாலும் மொக்க போட்டாதான் கமெண்ட் தேறும் அண்ணாத்த!!
:))))
ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.
"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"
http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html
அன்புடன்,
விஜய்
கோவை