மிகுந்த சிரமப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.
புதர்களின் நடுவே புகுந்து மேலேயிருந்து எடுத்தது.
வெயில் அதிகமாய் வரண்டு போயிருந்ததால், ரோஜா மேல், தண்ணீர் தெளிக்கப்பட்டு எடுத்தது.
சுத்தியிருக்கும் பாடிகார்ட்ஸ் இன்னும் மூன்று நாட்களில் வளர்ந்து ஆளாகி விட்டால், அவர்களையும் க்ளிக்கி அரங்கேற்றுவேன் என்று சூளுரைக்கிறேன்.
படத்தை க்ளிக்கினால் என் ஃபிளிக்கர் பக்கத்தில் பெரிதாய் பாக்கலாம்.
பி.கு: பதிவர் விஜய் எனக்கு ரொம்ப மரியாதை கொடுத்து, ஐயான்னெல்லாம் சொல்லி கருத்து கேட்டிருக்காரு. நீங்களும் போய் படிச்சு கருத்து சொல்லி, அவரை ஒரு பாப்புலர் பதிவராக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
--------------------
Vijay said...
ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.
"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"
http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html
அன்புடன்,
விஜய்
கோவை
-------------------
8 comments:
சர்வேஸ்,படம் ரொம்ப நல்லா இருக்கு..
நானும் இந்த தண்ணீர் டெக்னிக் உபயோகிப்பேன்,ரிசல்ட் ரொம்ப நல்லா வருதில்லையா..
எந்த படப்பிடிப்பான் உபயோகிக்கிறீங்க?
அறிவன், canon rebel xti தான் நம்ம படப்பிடிப்பான்.
அத வித்து D80 வாங்கலாம்னு ஓரு திட்டம் தீட்டியிருக்கேன். யாரும் மாட்டல இன்னும் ;)
விஜய் ஐயா தானே... அவரு உங்களை மட்டும் இல்ல என்னைக்கூட ஐயான்னு தான் விளிச்சு பின்னூட்டினார்.. :)
:) நான் வந்ததுக்கு அடையாளமா இந்த ஸ்மைலி...
விஜய் எல்லரையும் கூப்பிட்டு இருக்காரு... ஒரு வேலை அது ஸ்பாம் மெசெஜ்ஜா இருக்குமோ???
பிரமாதம். உரைத்த சூளைக் காப்பாற்றும் நாளுக்குக்காகக்
காத்திருக்கிறோம்.
VIKNESHWARAN said...//விஜய் எல்லரையும் கூப்பிட்டு இருக்காரு... ஒரு வேலை அது ஸ்பாம் மெசெஜ்ஜா இருக்குமோ???//
ஐயாவா அம்மாவான்னு தெரியாமலே கூப்பிட்டதாலே நானும் அப்படித்தான் பயந்துட்டேன்.
//பிரமாதம். உரைத்த சூளைக் காப்பாற்றும் நாளுக்குக்காகக்
காத்திருக்கிறோம்.//
//பிரமாதம். உரைத்த சூளைக் காப்பாற்றும் நாளுக்குக்காகக்
காத்திருக்கிறோம்.//
3 more days :)
//உரைத்த சூளைக் காப்பாற்றும் நாளுக்குக்காகக்
காத்திருக்கிறோம்.//
:( center roja, kaanaama poyiduchu. yaaro parichuttaanga :(
Post a Comment