ஹி.ஹி. The happening total damageனு சேதி வந்துடுச்சு. நான் தப்பிச்சேன்.
தசாவதாரம் பாத்தவங்கயெல்லாம் ஓஹோங்கறாங்க.
நம்மாளுங்கள்ள நெறைய பேரு படத்தை உடனே பாத்துடுவேன்னு சூளுரைச்சிருக்கீங்க.
பாத்தவங்க (மட்டும்), படம் எப்படின்னு சொல்லிட்டுப் போங்க... அப்பாலிக்கா, இந்த ஓட்டுப் பெட்டிய உங்க பதிவுலயும் போட்டு, வாக்கு சேகறீங்க. script கீழ கொடுத்திருக்கேன்.
நன்னி!
வெட்டி ஒட்டிக்கோங்க!
அப்படியே, சன் டி.வி. திரைவிமர்சனத்துல சொல்ற மாதிரி ஏதாவது ஒரு பன்ச் விமர்சனம் சொல்லிட்டுப் போங்க.
அதாவது இந்த மாதிரி,
தசாவதாரம், ரசிகர்களின் கவலையப் போக்கவந்த பதினோராவது கலியுக அவதாரம்.
தசாவதாரம், டோட்டல் டமாரம்.
இப்படி ஏதாச்சும்....
இதுவரை வந்த விமர்சனங்கள் கீழே:
1) theevu
2) பினாத்தல் சுரேஷ்
3) மோகன் கந்தசாமி(உடான்ஸ் விமர்சனம்)
4) வந்தியத்தேவன் - one-line vimarsanam
5) வெட்டிப்பயல்
6) நிருபர்
7) லக்கிலுக்
8) பைத்தியக்காரன்
9) G.Raghavan
10) மை ஃப்ரண்ட்
11) VSK
12) தம்பி
13) மண்வெட்டியான்
14) கானா பிரபா
15) சிந்தாநதி
16) ஓசை செல்லா
17) அபி அப்பா
18) இட்லி வடை
19) சிறில் அலெக்ஸ்
20) சர்வேசன்
21) இலவசக்கொத்தனார்
X) விமர்சனத்துக்கே - விமர்சனம் - பாரிஸ் திவா
Y) Bloggerல் தசாவதாரம்
Z) WordPressல் தசாவதாரம்
*) வேர யாருங்க எழுதியிருக்கா?
17 comments:
விமர்சனம் யாராச்சும் எழுதினா சொல்லிட்டுப் போங்க.
மோஹன் கிருஷ்ணமூர்த்தியின் விமர்சனம் மிகவும் தவறானது. பல விடயங்கள் தவ்றாக இருக்கின்றது. குறிப்பாக நாகேஸ், மற்றும் அவதார் சிங் பற்றிய தகவல்கள்.
நானும் எழுதியுள்ளேன்
நம்ம விமர்சனத்தை விட்டுட்டீங்களே...
படம் கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது :-)
தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனின் 10 கேரக்டர்கள் பற்றிய விரிவான அலசல் கட்டுரை http://nirubar.blogspot.com வலைப்பூவில் வெளியிட்டுள்ளோம். அதையும் வந்து ஒரு எட்டு படிச்சுட்டு போங்களேன் வாசகர்களே...!
நன்றி வெட்டி.
போட்டாச்சு.
இன்னிக்கு ராத்திரி பாத்துருவோம்ல :)
வாத்தியாரே “உண்மையில் கடவுள் ஒருத்தர் இருந்தா அவர் தான் தசாவதாரத்தை காப்பற்ற வேண்டும். படம் கோவிந்தா கோவிந்தா.. படத்தை முதல் 10 நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை.. ஏதோ மாறு வேச போட்டிக்கு வந்துட்டோமோன்னு தோனுது..
தலைவரே, கமல் நடிச்சு இந்த வாரம் வெளி வந்த தசாவதாரம் பத்தியா சொல்றீங்க? ;)
//தலைவரே, கமல் நடிச்சு இந்த வாரம் வெளி வந்த தசாவதாரம் பத்தியா சொல்றீங்க? ;)//
அதே தான் வாத்தியாரே
ஆனால் ஒரு ஆறுதல் ஆளவந்தான் தான் நம்பர் ஓன் , இது நம்பர் டூ..:))
கமல் பட கடைசியில் ஒரு வசனம் சொல்வார்..கடவுள்ன்னு ஒருத்தர் இருக்கனும்னு ஆசைபடுகிறேன்..
அவர் ஆசை பட வேண்டாம்.. படத்தை எடுத்த ரவிக்குமாரும், தயாரிப்பாளர் ரவிச்சந்திரனும் கடவுள் இருக்கார்ன்னு ஆசை பட்டு அவரு வந்து எப்படியாவது இந்த படத்தை காப்பாத்தினும்..
விரைவில் எதிற்பாருங்கள்
குமுத்தில் ஆஆஸ்கார் ( பேரு மாத்திடாரு ) ரவிச்சந்திரன் பேட்டி.. கமல் ஒரு கலைஞனே அல்ல :))
அப்படியா? என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.
ஊரே, சூப்பருன்னு தூக்கி வச்சு ஆடிக்கிட்டிருக்கு.
வாக்குப்பெட்டிய பாத்தீங்கல்ல? இதுவரை இல்லாத 'தூள்' வாக்குகள் வந்திருக்கு.
உங்க ரசனை மேல் சந்தேகம் வருது எனக்கு.
உங்களுக்கு ரொம்ப பிடிச்ச அஞ்சு தமிழ் படம் பேரு சொல்லுங்க ;)
// அப்படியா? என்னங்க இப்படி சொல்லிட்டீங்க.
ஊரே, சூப்பருன்னு தூக்கி வச்சு ஆடிக்கிட்டிருக்கு.
வாக்குப்பெட்டிய பாத்தீங்கல்ல? இதுவரை இல்லாத 'தூள்' வாக்குகள் வந்திருக்கு.
உங்க ரசனை மேல் சந்தேகம் வருது எனக்கு.
உங்களுக்கு ரொம்ப பிடிச்ச அஞ்சு தமிழ் படம் பேரு சொல்லுங்க ;)//
தலைவா நீங்களும் படம் பார்த்து என்னைவிட படு மோசமாக பீல் ஆவிங்க.. அது மட்டும் உறுதி.
பேசமாக நம்பி கேரக்டரை வைச்சு முழு படம் எடுத்து இருந்தா நல்லா வந்து இருக்கும்..
போங்கப்பா காசை கரியாக்கி விட்டு வந்தவர்களிடம் கேட்கும் கேள்வியா இது..
இந்த விமர்சனத்தை படிச்சு பாருங்க
http://gragavan.blogspot.com/2008/06/dasavatharam-kamalhasan.html
மோகன் கந்தசாமியின் டுபாக்கூர் விமர்சனத்தி சுட்டியை எடுத்துவிடுங்கள். கமல் என்ற கலைஞனைக் கேலி செய்வதுபோல் பொய்யாக விமர்சனம் எழுதியுள்ளார்.
100 பேருக்கு படம் புடிச்சிடுச்சாமாம்.
178 votes so far :)
தசாவதாரம் புஸ்ஸாவதாரம்!
முதல் வார வசூலை வைத்து எடை போட வேண்டாம்!
vsk,
கரெக்டுதான்.
தாம்பரத்தைத் தாண்டி, யாரும் பெருசா படத்தை ரசிக்க மாட்டாங்கன்னே தோணுது.
இது வரை வாக்களித்த 182 பேர்ல, பலர், படம் பாக்காமலேயே வாக்களித்ததாக, RAW நாயுடு விசாரிச்சு சொல்லியிருக்காரு :)
இன்னிக்கும், கமலின் அந்த ரப்பர் முகமூடி மேக்கப்பை நினைச்சா, What the hell was he thinkingனு தோணுது. இதை ஒரு தனிப் பதிவா போட்டு வெள்ளிக்கிழமை பொலம்ப வேண்டியதுதான் ;)
//*) வேர யாருங்க எழுதியிருக்கா? //
நானும் :) :) http://payanangal.blogspot.com/2008/06/blog-post_19.html
Post a Comment