recent posts...

Wednesday, May 21, 2008

Herova? Zerova? சூர்யா, ஜோ, மாதவன், விஜய், ஹாரிஸ், கே.வி

இப்பதான் இது கண்ணுல பட்டுது.

"வெறும் கில்லி அடிச்சா நீங்க சீரோதான்.
படிச்சாதான் நீங்க ஹீரோ
"
-விஜய்

என்ற பன்ச் டயலாகெல்லாம் கூட இருக்கு.

சூர்யா, ஜோதிகா, மாதவன், விஜய் இணைந்து மிரட்டும்,
ஹீரோவா, ஜீரோவா பாருங்க.

படிப்பின் அவசியத்தை பறைசாற்றும் குறும்படம்.

சமுதாயத்துக்காக, இந்த மாதிரி இவங்க செய்யறது மனசுக்கு நிறைவைத் தருது.
சூரியா தயாரிக்க, நடிகர்கள் எல்லாரும் ஃப்ரீயா நடிச்சிருக்காங்களாம்.
இசை, ஹாரிஸ். கேமரா கே.வி.ஆனந்த்.
மேலும் விவரங்கள் விக்கியில்.

ஆனா, எல்லாச் சேனல்லையும் அடிக்கடி இதைக் காட்டினா ப்ரயோஜனமா இருக்கும்.

காட்டறாங்களா?




வாழ்க வளர்க!

கல்வியால் மட்டும்தான், நமது ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மேலே கொண்டு வர முடியும்.

2 comments:

SurveySan said...

கயம்ஸ் & குட்.நைட்.

பரிசல்காரன் said...

எல்லா சேனல்களிலும் காட்டுவார்கள் என்று நானும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.. ஆனால் காட்டுகிற பாடில்லை! நம்ம சூர்யா அண்ணாச்சியும், சிவகுமார் பெரியப்பாவும் எடுத்த குறும்படத்தை கலைஞர் தாத்தாகிட்ட குடுத்துட்டாங்களா. அவரு கலைஞர் டி.வி லயும், இசையருவி-லயும் மட்டும்தான் குடுத்தார் போல! அதில் மட்டும் தான் போடுகிறார்கள். (அதுவும் பிட்டு பிட்டாக!)