recent posts...

Tuesday, May 13, 2008

கூகிள் அல்வா + சர்வே

google adsense கொஞ்ச நாளைக்கு முன்னாடி தமிழ் பக்கங்களுக்கும், விளம்பர சேவையத் தர ஆரம்பித்திருந்தது.
'call tamilnadu', 'call india', 'travel to india','free tamil mp3' அது இதுன்னு பல விளம்பரங்கள் வரத் தொடங்கியிருந்தன.

சரின்னு, நம்மில் பலரும் (என்னையும் சேர்த்து), விளம்பரத்தை நம் பதிவுகளின் மூலையில் இடைச் சொறுகி, கொஞ்சம் சில்லரையை தேத்தலாம்னு களம் இறங்கியிருந்தோம்.

தினமும், சி.சிங்'னு சில்லரை, உண்டியலில் சேர்ந்து, முதல் செக்கும் வீடு வந்தது ($103).
ஹாஹா நல்லாருக்கே, அடிக்கடி ஒரு போட்டி வைக்க ஸ்பான்ஸர் கெடச்சாச்சேன்னு ஹாயா, சாஞ்சா, திடீர்னு, விளம்பரங்கள் வருவது நின்னு போச்சு.

ஒண்ணு, 'call tamilnadu' கம்பெனியரின் விளம்பர பட்ஜெட் காலியாகியிருக்கணும்.
இல்லண்ணா, கூகிள் ஆசாமிகள், எங்கையாவது சொதப்ப்யிருக்கணும்.
அதுவும் இல்லண்ணா, 'call tamilnadu' ஆசாமிகள், நம் வாசகர்களின் வரவினால் பெரிய லாபம் இல்லண்ணு, விளம்பரம் தருவதை நிறுத்தியிருக்கணும்.

இப்பெல்லாம் 'பொது சேவை விளம்பரங்கள் தான்' வருது.

இந்த மாதிரி
"Help those most in need
Eradicate extreme poverty & hunger Support Concern Worldwide

பொது சேவை விளம்பரம் தருவது Google
"

ஏதோ, நம்மால் ஆன, பொது சேவை இப்படி தொடருவதில் எனக்கொரு ப்ரச்சனையும் இல்லை ;)


உங்க பக்கங்களில் எப்படி? ஸேம் ப்ளட்?

வாக்குங்க.

10 comments:

Anonymous said...

WHEN IS THE PARTY FOR 103?

கயல்விழி முத்துலெட்சுமி said...

போட்டதில்லை தெரியாது ன்னு ஒரு கேட்டகிரி இருந்தா ஓட்டு போடலாம்..

ஆமா .. செக் பணமாச்சா சொல்ல வே இல்லையே

கயல்விழி முத்துலெட்சுமி said...

விளம்பரம் போட்டதில்லை தெரியாது ன்னு ஒரு கேட்டகிரி இருந்தா சொல்லலாம்.. ( போடபோவதில்லை ன்னு இப்பவே எப்படி சொல்ல முடியும்)

சரி செக் பணமாச்சான்னு சொல்லலையே

CVR said...

$103 per month???
Not bad...

Not bad at all ;)

ILA said...

blogkutன் அனைத்து(5) வெப்சைட்டுகளுக்கும் சேர்த்து போட்ட பணம் வந்தாச்சுங்க. ஆனா மனுச உழைப்புக்குத்தான் வந்து சேரலை. வந்தா ஒரு பதிவாவே போட்டுரலாம் பாருங்க..

காசு வருதுங்க, அதுக்கு என்ன keyword வெக்கிறோம்ங்கறதுதான் கில்லி. காசு பார்க்கலாம். உக்காந்து பதிவு போட யோசிக்கிற நேரத்துல இதை ஒருநாள் பண்ணினாவே போதும்.

ILA said...

தமிழ்மணம் கூட விளம்பரம் தந்துட்டு இருக்காங்க.

SurveySan said...

முத்துலெட்சுமி,

தெரியாதா? நிறைய பேர் பதீவு போட்டிருக்காங்களே எப்படி விளம்பரம் சேக்கரதுன்னு.

blogspotல ரொம்பவே சுலபம்.

செக் பணமாயிடுச்சு ;)

SurveySan said...

CVR, $103 as of now.

i think its been a few months since i started.

103 per month would be real good and will take care of the gas expenses for a week :)

SurveySan said...

ILA, தமிழ்மணம் சமீபகாலமா போட ஆரம்பிச்சிருக்காங்க்க. ஆனா, அவங்களுக்கும் கூகிள் அல்வா தான் கிடைக்குது ;)

sexy said...

情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,A片,A片,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇

美女視訊,辣妹視訊,視訊交友網,免費視訊聊天,視訊,免費視訊,美女交友,成人交友,聊天室交友,微風論壇,微風成人,情色貼圖,色情,微風,聊天室尋夢園,交友,視訊交友,視訊聊天,視訊辣妹,一夜情

視訊聊天室,聊天室,視訊,,情色視訊,視訊交友,視訊交友90739,免費視訊,免費視訊聊天,視訊聊天,UT聊天室,聊天室,美女視訊,視訊交友網,豆豆聊天室,A片,尋夢園聊天室,色情聊天室,聊天室尋夢園,成人聊天室,中部人聊天室,一夜情聊天室,情色聊天室,080中部人聊天室,080聊天室,美女交友,辣妹視訊