ஹைதராபாத் ஏர்போர்ட்டு சூப்பரா இருக்காமே? பயலுவ சொன்னானுவ.
நம்மளதும் (சென்னன) பரவால்ல. போன வருஷம் வந்த போது ஓரளவுக்கு நல்லாவே இருந்தது. சுத்த பத்தமாத்தான் வச்சிருந்தாங்க. முத்திரை குத்தர சிடுமூஞ்சிகள் சிலதைத் தவிர, எல்லாம் சுகமே.
ஆனா, இப்படியே ரொம்ப நாளைக்கு தாங்காது. புச்சு சீக்கிரம் கட்டியாகணும்.
தெற்காசியாவிலேயே நீண்ண்ண்ண்ட ரன்வேயாம்:
ஏழு மாடி உள்தளமாம்:
ஏ.ஆரின் இசையாம்:
ப்ரமாதம்.
நல்லாருந்தா சரி.
:)
5 comments:
லேட்டோ?
பெருமூச்சு விட்டுக்கொண்டே இருக்க வேண்டியது தான்.
ஆமா இந்த கோவை விமான நிலையத்தை என்னிக்கு தான் விரிவாக்குவாங்களோ?
கேரளா இந்த விசயத்தில் எங்கேயோ போய்விட்டது.
manjoor sir,
airport pakkathula oru bridge kattaraanuva. adhuve izhuuuuuuuthukittu povudhu.
namma aalunga sariya kekkaradhilla.
erumai maadu maadhiri aayittom :)
நெசமாவாச் சொல்றீங்க?
துளசி மேடம், எதக் கேக்கறீங்க்க?
ஏர்போர்ட்டையா?
என் பெருமூச்சையா?
ரெண்டும் நெஜம் :)
Post a Comment