தேவையில்லாம பல பேர் டென்ஷனா சுத்திக்கிட்டு இருக்காங்க.
பாவம். எத எத தலைக்குள்ள கொண்டு போகணும், எதைக் கொண்டு போகக் கூடாதுன்னு தெரியாம, வெவஸ்தை கெட்டு அலையறோம் இங்க பல பேரு.
லெஸ் டென்ஷன் மக்கள்ஸ்.
சும்மா, ஒரு 1 1/2 மணி நேரத்த செலவு பண்ணி, இந்த படத்தைப் பாருங்க.
அசந்து போயிடுவீங்க.
சூடெல்லாம் தணிஞ்சு நார்மல் ஆயிடுவீங்க.
ஹாப்பி ஃபிரைடே!
:)
3 comments:
குட் நைட்!
இதை நீங்க உள்ளதை உள்ளபடியே சொன்னதாகவே நான் எடுத்துக்கீறேன்..
பிரைடே நைட் பாக்க வேண்டிய படமே வேற... :P
///
பாவம். எத எத தலைக்குள்ள கொண்டு போகணும், எதைக் கொண்டு போகக் கூடாதுன்னு தெரியாம, வெவஸ்தை கெட்டு அலையறோம் இங்க பல பேரு
///
//இதை நீங்க உள்ளதை உள்ளபடியே சொன்னதாகவே நான் எடுத்துக்கீறேன்..//
absolutely, thats how I meant it. no pun intended.
Post a Comment