recent posts...

Thursday, February 21, 2008

சிம்ரனுக்கா இந்த நெலமை?

அடப்பாவமே, சிம்ரனுக்கே இந்த நெலமையா?

ஹ்ம்ம்!

மார்ச் 3 முதல், ஜெயாடிவியில், திங்கள் முதல் வெள்ளி வரை, சிம்ரன் சின்னத்திரை, இரவு 8.30க்கு ஒளிபரப்பாகும்.



ஹாப்பி வெள்ளி!

;)


பி.கு1: செல்வராஜின், ராசா வேஷம் கலஞ்சு போச்சு படிச்சீங்களா? ஜூப்பர்!

பி.கு2:
சங்கமம் சிறந்த பதிவர்கள் வாக்கெடுப்பு நடத்தறாங்க. கண்டுக்கோங்க. வாக்காதவங்க வாக்குங்க. தேர்தல்1
தேர்தல்2
தேர்தல்3

;)

7 comments:

PYRAMID SAIMIRA said...

:-)))))))))

Anonymous said...

:-)))))))))

SurveySan said...

:-)))))))))

ILA(a)இளா said...

கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆவனும்.

SurveySan said...

//கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆவனும்.//

:-))))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆவனும்.//

சர்வேசன், இளா சொன்னதுக்கு எதுக்குச் சிரிச்சீங்க? :-)

சிம்ரனுக்கு அடுத்து கடைத் தெருவுக்கு வரப் போவது யாருங்க? :-)

SurveySan said...

KRS,

//சிம்ரனுக்கு அடுத்து கடைத் தெருவுக்கு வரப் போவது யாருங்க? :-)//

இந்தக் கேள்விய என்னப் பாத்து ஏங்க கேட்டீங்க? :)

எல்லா கத்திரிக்கையாயும் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்? :)