recent posts...

Monday, January 30, 2012

அப்பாடக்கர் - குறும்படம்

இளா இயக்கத்தில்,   தேவ்  வசனத்தில்,  பாஸ்டன் ஸ்ரீராம், ஜெயவேலன் நடிப்பில் அட்டகாசமாய் வந்திருக்கிறான் அப்பாடக்கர்.

நேர்த்தியான மேக்கிங். காட்சிக்கேற்ற இசை. விறுவிறுப்பு குறையாத திரைக்கதை. மொத்தத்தில் அருமை.



4 comments:

SurveySan said...

மேக்கிங் - http://vivasaayi.blogspot.com/2012/01/1.html

புதுகைத் தென்றல் said...

நல்லா வந்திருக்கு. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். (நோ டீ ஃபார் ஃப்ரெஷ்ஷர்ஸ், நோ ஆட்டோ ஃபார் ஃப்ரெஷ்ஷர்ஸ்) செம திங்கிங்.

ILA(@)இளா said...

Thanks Boss.

குறும்பன் said...

:))
இளா software "வல்லுனர்களின்" கதையை இப்படி எல்லோருக்கும் சொன்னதை வன்மையாக கண்டிக்கிறேன். இதை survey அவரிடம் காட்டமாக தெரிவிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.