நல்ல விதமாய் படம் பிடித்து flickrல் போட்டால் துட்டு தேத்தலாம்னு நான் முன்னம் ஒரு பதிவு போட்டிருந்தேன்.
பல கொம்பேனியர், flickrல் பார்த்து அவர்களுக்குத் தேவையான டேஸ்டுக்கு உங்கள் படங்கள் இருந்தால், உங்கள் அனுமதியுடன் அதை உபயோகித்துக் கொள்வர்.
சில சமயம், உங்கள் படத்துக்கு பணமும் கிட்ட வாய்ப்புண்டு.
அப்படி ஓர் நிகழ்வு என் படம் ஒன்றுக்கி நடந்தேறியது.
துட்டு ஒண்ணும் பேரலை. ஆனா, schmap.comல், berkeley பற்றிய city guideக்கு என் berkeley படம் ஒன்று உபயோகப் படுத்திக்கிட்டாங்க.
ஒரு படம் பிடிச்சு பதிவுலகில் அரங்கேற்றினால், அதை விமர்சித்து வரூம் கமேண்ட்டு ஒவ்வொண்ணும் ஒரு பெரிய பரிசுத் தொகை மாதிரிதான்.
schmap.com மாதிரி யாராவது இப்படி உபயோகப்படுத்திக் கொள்ளும்போது, சந்தோஷம் பன்மடங்காகுது.
schmapக்கு நன்றி. இந்த லிங்ங்கை கிளிக்கினா, berkeley guide iPhoneல் எப்படி தெரியும் என்பதன் 'மாதிரி' பாக்கலாம்.
என் berkeley படம் இதுதான்.
வாழ்க வளர்க!
பி.கு: Berekeley சென்று வந்ததைப் பற்றி முன்னர் இட்ட பதிவு இங்கே.
17 comments:
hey, great. kalakiteenga... :-)
Danks Truth :)
சர்வேசன், வாழ்த்துக்கள் :-)
சூப்பரூ!
அப்படியோ உங்க படமும் ஒரு நாளைக்கு போடுங்க பாஸ் :))))
//ஆயில்யன் said...
சூப்பரூ!
அப்படியோ உங்க படமும் ஒரு நாளைக்கு போடுங்க பாஸ் :))))
//
Repeetu...
Congrats SurveSan... ;)
நம்ம எடுத்த படத்தை மற்றவர் அங்கீகரிக்கும்போது கிடைக்கும் நிறைவே தனிதான். மீண்டும் மீண்டும் படம் எடுக்க அதுதான் ஊக்கமே! வாழ்த்துகள் சர்வேசன்!!!
வாழ்த்துக்கள்.
Congrats Survey :)
வாழ்த்துக்கள்:)!
Danks everyone!
வாழ்த்துக்கள் சர்வே.
வாழ்த்துக்கள்!!!
congrats survey.... innum kalakkunga...
thank you all!
சூப்பருங்கோ. வாழ்த்துகள்.
இன்னும் நிறைய படம் இப்படி புகழ் பெறட்டும்.. அப்படியே கொஞ்சம் காசும் தேறட்டுமே .. வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் சர்வே !!!
Post a Comment