recent posts...

Wednesday, January 07, 2009

சற்றுமுன்.com - க்யா ஹுவா?



"சற்றுமுன் - சுடச் சுடச் செய்தி"ன்னு பட்டைய கெளப்பிக்கிட்டு இருந்தாங்க.

இன்னிக்கு எதேச்சையா போய் எட்டி பாத்தா, டிசம்பர் 20 2008க்கு அப்பரம் அப்டேட்டே காணும்?

லீவ்ல போயிட்டீங்களா எல்லாரும்? OR other priorities?

நல்ல முயற்சி அது. ஆரப் போட வேண்டாம் என்பது அடியேன் எண்ணம்.

சூடு ஆருவதற்கு முன், தூசு தட்டி, ஸ்டார்ட் மீஜிக்! ;)

பி.கு: சற்றுமுன்னுக்காக முன்னொரு நாளில் போட்ட சர்வே முடிவுகள் இங்கே.

11 comments:

நட்புடன் ஜமால் said...

\\சற்றுமுன்.com - க்யா ஹுவா?\\

பகுத் குச் ஹூவா ...

நட்புடன் ஜமால் said...

\\சூடு ஆருவதற்கு முன், தூசு தட்டி, ஸ்டார்ட் மீஜிக்! ;)\\

ஆமாமா

துளசி கோபால் said...

லீவுலே இருக்கோம்:-))))))))))))

SurveySan said...

//லீவுலே இருக்கோம்:-))))))))))))//

Ensoy!

SurveySan said...

ஜமால், வர வர பின்னூட்டப் புயலாயிட்டு வரீங்க.

நன்றி :)

ILA (a) இளா said...

Gilli-Sabatical
Satrumun-Leave?
Appuram?

உண்மைத்தமிழன் said...

ஆமா.. என்னாச்சு.. ஏன்.. எப்படி? எதுக்கு..? சர்வேசனும் அதில இருந்தாரே.. அப்புறம் எப்படி நிறுத்துனாங்க.... ஒருவேளை சர்வேசன் சேர்ந்ததுனாலயோ..

மறுபடியும் ஆரம்பிங்கப்பா..

SurveySan said...

ILA,
//Gilli-Sabatical
Satrumun-Leave?
Appuram?///

most group blogs are like this :)

SurveySan said...

True Tamilan,
//சர்வேசனும் அதில இருந்தாரே//

no, i wasnt :) .
thats the only reason why they were strong for so long ;)

Poornima Saravana kumar said...

\\சற்றுமுன்.com - க்யா ஹுவா?\\

புதுசு புதுசா சொல்லறாங்கோ

மணியன் said...

//இன்னிக்கு எதேச்சையா போய் எட்டி பாத்தா, டிசம்பர் 20 2008க்கு அப்பரம் அப்டேட்டே காணும்?//

காரணம் :)