கடந்த வருடத்தில் கண்ட ஒரு நல்ல திருத்தலம் உங்கள் பார்வைக்காக கீழே தொகுத்துள்ளேன்.
வழக்கம் போல இது எங்க கீதுனு யாராவது கரீட்டா தப்பா சொல்லுங்கோ பாக்கலாம்.
(டிப்ஸ்: இந்த ஊர்ல இருந்துதான் பிச்சுக்கினு போனவங்ககிட்ட பேசி தாஜாவா திரும்ப இட்டுக்கினு வருவாங்க. அப்பப்ப சொதப்பவும் செய்வாங்க. இங்க செய்றதெல்லாம் பீலானு ஒரு கும்பல் இன்னும் சொல்லிக்கினு கீதுபா. ஆனால், நான் பாத்த வரைக்கும் பீலா மாரி தெரீல).
(இதற்கு முன்னிட்ட பதிவில் இருந்தது ராமகிரிஷ்ணா மடம், தெ.கலிபோர்னியாவில் உள்ளது)
(ரியல்) சர்வேசன் வாழும் இல்லம் இது.
நம்ம வூடெல்லாம் படம் எடுத்து போட்டா, குண்டோடு காத்திருக்கும் அ.மு.க வினர் நாஸ்தி பண்ணிருவாங்கிய).
படம் பிடித்தல் எனக்குப் பிடிக்கும். நீங்க யாராவது expert இருந்தீங்கன்னா கீழே உள்ள படத்தை விமர்சனம் செய்யுங்களேன். அப்படியே கொஞ்சம் டிப்ஸ் கொடுங்க, எப்படி நல்லா எடுக்கணும்னு. நன்றி!
படங்கள் அனைத்தும் ஒரு cheap digital camera ல எடுத்ததுதான். ( canon s410 ).
படத்தின் மேல் க்ளிக்கினா பெருசா தெரியும்:
19 comments:
Washington?
anony,
No.
Malibu
சேதுக்கரசி, வாங்க வாங்க.
Malibu இல்லை.
நான் குடுத்த டிப்ஸ் ஏன் மேலிபூக்கு ஒத்து போவுதுன்னும் சொன்னீங்கன்னா பின்னூட்டங்கள் ஸ்வாரஸ்யமா இருக்கும் :)
Nashville?
Boston Bala,
Nashville இல்லை.
நான் குடுத்த டிப்ஸ் ஏன் Nashville'kku ஒத்து போவுதுன்னும் சொன்னீங்கன்னா பின்னூட்டங்கள் ஸ்வாரஸ்யமா இருக்கும் :)
Pittsburgh perumal temple
உங்க டிப்ஸ்க்கு எந்தூரு ஒத்துவரும்னு தெரியாது. ஆனா 2,3,4 படங்களைப் பார்த்தா தென் கலிபோர்னியா மாதிரி வெய்யில் பிரதேசமா இருக்குமோன்னு தோணிச்சு. கோபுரங்கள் மேலிபூவை ஞாபகப்படுத்திச்சு. ஆனா மொட்டை மரங்களைப் பார்த்தா... பிரிட்ஜ்வாட்டர், அல்லது சிகாகோ...?
This is HOUSTON Meenakshi temple!
Anony,
//Pittsburgh perumal temple //
இல்லை. nice try.
டிப்ஸ்: இந்த ஊர்ல இருந்துதான் பிச்சுக்கினு போனவங்ககிட்ட (Houston-Rocket launching Mission Control) பேசி தாஜாவா திரும்ப இட்டுக்கினு வருவாங்க.
அப்பப்ப சொதப்பவும் செய்வாங்க. (Some time there were accidents)
இங்க செய்றதெல்லாம் பீலானு ஒரு கும்பல் இன்னும் சொல்லிக்கினு கீதுபா. ஆனால், நான் பாத்த வரைக்கும் பீலா மாரி தெரீல (People think it is a wste of money to explore Mars and Moon_ but you think it is ok, since it is not YOUR money)
சேதுக்கரசி,
//ஆனா மொட்டை மரங்களைப் பார்த்தா... பிரிட்ஜ்வாட்டர், அல்லது சிகாகோ...? //
இல்லிங்க. அமெரிக்காக்கு உள்ளதான் இருக்கு.
சற்று முன் ஒரு 'அனானி' சரியான விடை அனுப்பி விட்டார்.
ட்ரிப்புக்கு என் கூட வந்த 'அனானி'யா இல்ல உண்மையான அ.மு.க வை சேர்ந்த அனானியானு தெரியல. :)
கொஞ்ச நேரம் கழிச்சு பப்ளிஷ் பண்ணிடறேன்.
அதுவரை கொடுத்த டிப்ஸ் baseல யாராவது கண்டு பிடியுங்களேன் :)
அடடா, 'அனானி' விடை மட்டுமல்லாது இன்னொரு பின்னூட்டத்தில் டிப்ஸுக்கான விளக்கமும் புட்டு புட்டு வச்சிட்டாரு.
யாருங்க நீங்க?
ஹூஸ்டன்? மீனாட்சியம்மன் கோவில்? (கோபுரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமணக்கோலம் தெரிகிறதே)
//(டிப்ஸ்: இந்த ஊர்ல இருந்துதான் பிச்சுக்கினு போனவங்ககிட்ட பேசி தாஜாவா திரும்ப இட்டுக்கினு வருவாங்க. அப்பப்ப சொதப்பவும் செய்வாங்க.//
Houston, we have a problem என்ற புகழ்பெற்ற வரி நினைவுக்கு வருகிறது.
சேதுக்கரசியும் சரியான விடையும், டிப்ஸின் விளக்கமும் சொல்லிட்டாங்க.
(கொஞ்ச நேரம் கழிச்சு விடையை பப்ளிஷ் பண்றேன் :) )
பாப்போம், இன்னும் வேற யாராவது sixer அடிக்கறாங்களான்னு :)
ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோவில். சரியா?
நீங்க சொன்னதை வச்சு சொல்லலை. படங்களைப் பாத்து சொல்றேன்.
ஹ்ம். குமரனும் சரியான விடையை சொல்லிட்டாரு.
குமரன், விடையை 'லீக்' பண்ணாதீங்க :)
சரியான விடை கூறிய அனானி, சேதுக்கரசி, குமரனுக்கு வாழ்த்துக்கள்.
முயற்சி செய்த அனானி, பா.பாலா - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்! :)
// People think it is a wste of money to explore Mars and Moon_ but you think it is ok, since it is not YOUR money) //
well, it is my money in a way. I have paid taxes to US government. I do think its not a waste of money/time exploring space and other planets. We should know where we are to better predict natural happenings around us.
Post a Comment