recent posts...

Saturday, January 13, 2007

Guru - Movie Review



குரு படம் நேற்றுதான் பார்த்தேன்.

படம் பற்றிய ஆங்கில விமர்சனம் இங்கே.

இது முதல் ரெவ்யூ முயற்சி,
குறை குற்றங்கள் இருந்தா சொல்லுங்க.



நன்றி!

சர்வே-சன்

13 comments:

Anonymous said...

அசத்தியிருக்கே சர்வேசா, ரிவ்யூ சூப்பர்.

மெலட்டூர். இரா.நடராஜன் said...

அதென்ன சர்வேசன் ? உங்கள் நிஜப் பெயர்தான் என்ன? உங்கள் முகத்தை ஏன் ஒளித்துக் கொள்கிறீர்கள்? உங்கள் பதிவுகளை தினமும் பார்த்து வருகிறேன். வாழ்த்துக்கள்.

நான் இந்தியாவை தாண்டி எங்கும் போனதில்லை. நீங்கள் கொடுத்துள்ள படங்கள் எனக்கு பரிட்சயமான இடமில்லை. எனவே விடை தெரியவில்லை. போட்டோக்கள் நன்றாக இருக்கின்றன.
மெலட்டூர்.இரா.நடராஜன்

SurveySan said...

அருண்,

//அசத்தியிருக்கே சர்வேசா, ரிவ்யூ சூப்பர்.//

அசத்தியிருக்கேனா? ரொம்ப நன்றி :)

படம் பாத்துட்டீங்களா?

SurveySan said...

வாங்க நடராஜன்,

//அதென்ன சர்வேசன் ? உங்கள் நிஜப் பெயர்தான் என்ன? உங்கள் முகத்தை ஏன் ஒளித்துக் கொள்கிறீர்கள்? உங்கள் பதிவுகளை தினமும் பார்த்து வருகிறேன். வாழ்த்துக்கள்.
//

என்னங்க பண்றது. சொந்தப் பேர்ல எழுதினா இந்த மாதிரி சர்வே போட்டு சுதந்திரமா திரிய முடியாது. எல்லா சர்வேக்கும் ஒரு முத்திரை குத்திருவாங்க :)

//நான் இந்தியாவை தாண்டி எங்கும் போனதில்லை. நீங்கள் கொடுத்துள்ள படங்கள் எனக்கு பரிட்சயமான இடமில்லை. எனவே விடை தெரியவில்லை. போட்டோக்கள் நன்றாக இருக்கின்றன.
//

இந்தியாவை தாண்டி போலியா? அவசியம் இல்லன்னா போகாம இருக்கரதுதாங்க நல்லது.
எந்த படங்கள சொல்றீங்க? அதிலயே பின்னூட்டங்களில் எந்த இடம்னு சொல்லி இருப்பேனே. பாருங்க.

மேடை நாடக நடிகரா நீங்க? அசத்துங்க. எனக்கும் கலை சம்பந்தப்பட்ட ஏதாவது துறைக்கு தாவணம்னு ரொம்ப நாள் ஆசை. இதுவரைக்கும் முடியல.

Anonymous said...

since this is your first review I will spare you a bit.
add more details next time. a movie goer must hear both the good and bad sides of the movie.
right now you are showing only the good sides because you are a maniratnam fan

SurveySan said...

Anony,

//add more details next time. a movie goer must hear both the good and bad sides of the movie.
right now you are showing only the good sides because you are a maniratnam fan
//

I didnt have any bias while writing the review. I just wrote from the heart :) I cant think of any other bad moments in the movie other than the only already listed.

Unknown said...

நல்லா எழுதியிருக்கீங்க.

SurveySan said...

செல்வன்,

//நல்லா எழுதியிருக்கீங்க.//

நன்றி. ஒரு ஜாலி முயற்சி. ஓரளவுக்கு வழுவாமல் வந்திருப்பது சந்தோஷம் தருகிறது :)

SurveySan said...

ibn/cnnல் மணிரத்னம் நேர்காணல்.

Clik

.

SurveySan said...

கயம்ஸ்

SurveySan said...

ரெண்டு வண்டி ஓட்டினாலே பிரச்சனைதான்.

ஆங்கில விமர்சனத்தில், மல்லிகா பற்றிய என் பின்னூட்டம். நீங்க மிஸ் பண்ணிடக்கூடாது இல்லியா. அதனால இங்கயும் கயம்ஸ்:)

//Anonymous,

What can one say about Mallika Sherwats item number?

She did what she was supposed to do :)

No wonder people are after her with 75 lakhs to get a 30 minutes shake from her. Long live Ma.She.//

SurveySan said...

Rediff Guru collections pick up

Anonymous said...

super review thala. aduththa dhadava innum konjam naraya ezhudhanum, thamizla.