recent posts...

Monday, January 29, 2007

சர்வே-சன் - புகைப்பட ஆல்பம்...

A few pictures taken during my vacation trips. Taken using a cheap digital camera 'Canon S410'.
Hope you ensoy the padams!

ஆரம்பத்தில் digital camera மீது ஒரு பிடிப்பு இல்லாமல் இருந்தது.

என்ன இருந்தாலும், 35mm film போட்டு lense சொழட்டி சொழட்டி Nikon ல எடுக்கர மாதிரி ஒரு திருப்தி இல்ல. ஆனால், இப்ப வேற வழி தெரியல.

அவசர யுகத்தில், இப்பெல்லாம் ( செலவைக் குறைக்கும் ) digital camera தான் அதிகம் உபயோகப் படுது.

Nikon உபயோகப் படுத்தாமல் மெல்ல துரு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

(கருப்பு பொட்டியில் க்ளிக்கி, எலியை படத்தின் அடியில் கொண்டுபோனால், படங்களின் index தெரியும்)

பி.கு: சில low resolution camera phone ல் எடுத்த படங்களும் சேத்தாச்சு.


அடிக்கடி வாங்க, இன்னும் நெறைய இருக்கு. தூசு தட்டி எடுத்து போடறேன்.

சிறந்த புகைப்படப் போட்டி வைக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு.. ஒழுங்கா நடத்த முடியுமா நம்ம கோஷ்டீஸ் கிட்ட?

.

29 comments:

சிவபாலன் said...

Excellent!!

Good Work!!

Anand V said...

அட
நம்ம மாலிபு கோயில். இவ்வளவு கிட்ட வந்து இருக்கீங்க. என்ன இன்பச் சுற்றுலாவா ?

SurveySan said...

நன்றி சிவபாலன்.

SurveySan said...

a n&,

//நம்ம மாலிபு கோயில். இவ்வளவு கிட்ட வந்து இருக்கீங்க. என்ன இன்பச் சுற்றுலாவா //

மாலிபுவே தான். 'பேரின்பச்' சுற்றுலா :)

உங்கள் பதிவும் பார்த்தேன். புகைப்படம் எடுப்பது பற்றி எழுதியதை ஆர அமர படிக்கிறேன்.
தொடரட்டும் சேவை.

k4karthik said...

சூப்பருங்க... எனக்கும் புகைபடம் எடுப்பதில் நாட்டம் உண்டு..

மிகவும் ரசித்தது...
1.IMG_0284_mountain
2.IMG_1179
3.IMG_3547(இன்னும் கொஞ்சம் zoom back பன்னிருந்தா.. நல்லா இருந்திருக்கும்.. jus' a suggstn..)
4.IMG_1752
5.IMG_1406
6.IMG_1132

நீங்க.. B&W try பன்னியிருக்கீங்களா??

k4karthik said...

//சிறந்த புகைப்படப் போட்டி வைக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு.. ஒழுங்கா நடத்த முடியுமா நம்ம கோஷ்டீஸ் கிட்ட?//

அட.. எதுக்கு சந்தேகம்.. எடுத்துருங்க ஒரு சர்வே...

k4karthik said...

இது நம்ம try.. சிரிக்கப்படாது..
http://k4karthik.blogspot.com/2006/12/my-best-photographs-i-guess.html

SurveySan said...

k4kathik,

நன்றி கார்திக்.

//நீங்க.. B&W try பன்னியிருக்கீங்களா?? //

B&W film வச்சு எடுத்ததில்ல.
Adobeல தொழில பண்ணதோட சரி.

SurveySan said...

k4karthik,

//அட.. எதுக்கு சந்தேகம்.. எடுத்துருங்க ஒரு சர்வே...//

அட, ஆமா :)

SurveySan said...

k4karthik,

உங்க பதிவும் பாத்தேன். அருமை.
அங்கயே commentsம் போட்டிருக்கேன்.

//http://k4karthik.blogspot.com/2006/12/my-best-photographs-i-guess.html //

குட் வர்க்!

Anonymous said...

படங்கள் நன்றாக இருக்கு, தயக்கம் என்ன ஒண்ணு ஒண்ணா போடுங்க !

வெற்றி said...

சர்வேசன்,
படங்கள் மிகவும் அருமை.
படங்களின் கீழ் படங்கள் பற்றிய சிறுகுறிப்பைப் போட்டால் [படம் எடுத்த இடம்...] இன்னும் நன்றாக இருக்கும். படம் பிடிப்பது என்பது என்னுடைய பொழுது போக்குகளில் ஒன்று. நான் எடுத்த படங்களையும் நேரம் கிடைக்கும் போது பதிவிடுகிறேன்.

/*அடிக்கடி வாங்க, இன்னும் நெறைய இருக்கு. தூசு தட்டி எடுத்து போடறேன்.*/

கட்டாயம் வருவேன். எனக்கு புகைப்படங்கள் மிகவும் பிடிக்கும்.

SurveySan said...

பரணீ,

//படங்கள் நன்றாக இருக்கு, தயக்கம் என்ன ஒண்ணு ஒண்ணா போடுங்க ! //

போட்டுட்டா போச்சு. தயக்கம் எல்லாம் இல்ல. யாராவது பாப்பாங்களா இல்லியான்னு ஒரு டௌட் இருந்தது. இப்ப இல்ல.

SurveySan said...

வெற்றி, நன்றி!

//படங்களின் கீழ் படங்கள் பற்றிய சிறுகுறிப்பைப் போட்டால் [படம் எடுத்த இடம்...] இன்னும் நன்றாக இருக்கும். //

குறிப்பை போட முயற்சி செய்கிறேன். இல்லன்னா கொஞ்ச நாள்ள எனக்கே மறந்துடும். :)

வெட்டிப்பயல் said...

ரொம்ப அருமையா இருக்கு...

இது எல்லாம் நீங்களே எடுத்ததா???
ஏதாவது க்ராபிக்ஸ் பண்ணீங்களா???

இல்லைனா என்ன செட்டிங்கஸ் வைக்கணும்னு சொல்லி குடுங்க...

என்கிட்ட S2IS இருக்கு...

SurveySan said...

பாலாஜி,

//இது எல்லாம் நீங்களே எடுத்ததா???
ஏதாவது க்ராபிக்ஸ் பண்ணீங்களா???
இல்லைனா என்ன செட்டிங்கஸ் வைக்கணும்னு சொல்லி குடுங்க...//

நானே எடுத்ததுதாங்க. இது சும்மா டிஜிடல் கேமரால பாயிண்ட் & ஷூட் பண்ணது.

சில படங்களுக்கு Adobe photoshop உபயத்துல டச்சிங்க பண்ணியிருக்கேன்.
உதாரணத்துக்கு, சூரிய காந்தி போடோ ரெண்டு இருக்கு பாருங்க. ஒண்ணு டச்ட், இன்னொன்னு as-is.

s21s நல்ல கேமரா.

கேமரா பொறுத்தவரைக்கும் settings பத்தி ரொம்ப கவலப் படத்தேவயில்லை. அதெல்லாம் professionals கவலை.
சுமாரான படம் எடுக்கத் தேவை, நல்ல visualization, interest and a steady hand.
டிஜிடல் இருப்பதால், சும்மா பொடி நடையா வெளியில் சென்று, நிறைய சுட்டுத் தள்ளவும். படம் எடுக்க எடுக்க மெருகேறும்.

நீங்க எடுத்த நல்ல புகைப்படத்தை வலையில ஏத்துங்க. நான் எனது அபிப்ராயத்தையும் டிப்ஸையும் வாரி வழங்குகிறேன் :)

a n& எழுதியிருப்பதையும் படிக்கலாம்.

நேரம் இருக்கும் போது flickr.com சென்று மேயவும். அற்புதமான படங்களும், சில டிப்ஸும் அங்கு கிடைக்கும்.

SurveySan said...

வெற்றி,

//படங்களின் கீழ் படங்கள் பற்றிய சிறுகுறிப்பைப் போட்டால் [படம் எடுத்த இடம்...] இன்னும் நன்றாக இருக்கும். //

போட்டாச்சு, படத்தை க்ளிக்கினா விவரம் தெரியும்.

நெல்லை சிவா said...

சூப்பருங்க! பல கலை வித்தகரா இருப்பீங்க போலிருக்கே!

நானும் கூட புகைப்படங்களுக்கெனெ தனி ப்ளாக் வைத்திருக்கிறேன்..பார்க்க:

http://cameraparvai.blogspot.com/

போட்டியை வரவேற்கிறேன், ஆனால், போட்டிக்கு கணிசமான கால அளவு வேண்டியதிருக்கும், கதை, கட்டுரை மாதிரி உடனேயே எழுதிக் கொடுத்துவிட முடியாதே!

SurveySan said...

வாங்க நெல்லை சிவா,

//சூப்பருங்க! பல கலை வித்தகரா இருப்பீங்க போலிருக்கே//

அப்படி எல்லாம் இல்லீங்க. ஏதோ ஒரு சிறு முயற்சி. அம்புடுதேன்.

உங்கள் பதிவையும் பாத்தேன். ரொம்ப நன்று. அடிக்கடி படம் போடுங்க.

//போட்டியை வரவேற்கிறேன், ஆனால், போட்டிக்கு கணிசமான கால அளவு வேண்டியதிருக்கும், கதை, கட்டுரை மாதிரி உடனேயே எழுதிக் கொடுத்துவிட முடியாதே!
//

கால அவகாசம் கொடுத்திடலாம். விரைவில் அறிவிப்பை வெளியிடுகிறேன்.

SurveySan said...

Added some pics taken using camera phone as well. not the best quality, but, it shoud be ok.

Anonymous said...

எல்லா படத்துலயும் பேரு போடலியே?

SurveySan said...

போடணும். நேரம் இல்ல.

Anonymous said...

superaa irundhudhu padangal

ஒப்பாரி said...

படம் , திருத்தி அனுப்பப்பட்டுள்ளது கவணித்து ஆட்டதுல சேர்த்துக்கோங்க.

Anonymous said...

Vow!

karpakaraj said...

Mr.surveysen,Do you know any websites to give money for taking surveys[free signup]..if any please mail me.-yuvanfan@yahoo.co.in

goma said...

"என்னபா உன் நாகராஜன் படமே எடுக்க மாட்டென்னு படுத்துக் கிடக்கிறானே என்ன ஆச்சு ...?
"அவனுக்குக் கோபம்...
கோபமா எதுக்கு ...?
"டிஜிடல் காமெரா கொடுத்தாதான் படம் எடுப்பானாம்....
[கிழிஞ்சுது போ...]

SurveySan said...

karpakaraj, there are many. but i dont think it will be a lucrative thing to do.


goma, nice one :)

SurveySan said...

not just s410 anymore; new ones are mostly taken on canon rebel xti.