recent posts...

Sunday, April 18, 2010

காரவோக்கே - Hosana

ரொம்ப நாள் ஆசை, ஒரு பாட்டை karaoke ஸ்டைலில் பாடணும்னு.
நேரம் கிடைக்கலை இதுவரை, இதைப் பற்றி ஆராஞ்சு மெனக்கெட. இன்னிக்கு ஆப்டுச்சு.
Audacityன்னு ஒரு ஓப்பன் ஸோர்ஸ் சாஃப்ட்வேர் இருக்கு. நம்ம 'அருமை'யான குரல்களை mp3யாக பதிவு பண்ணிக்கலாம்.
அதைத் தவிர, நம் வசம் உள்ள சினிமாப் பாடல்களை ஓட விட்டு, நாமும் சேர்ந்து பாடி, நம் குரலை மற்ற பாடல்களுடன் கலந்து விடலாம்.

100% காரவோக்கே செய்ய, ஒரிஜினல் ட்ராக்கில், ஒரிஜினல் பாடகர்களின் சப்தம் இல்லாமல் செய்ய வேண்டும் (vocal remover). என்னிடம் இருந்த mp3 கோப்புகளில் என்ன செஞ்சாலும், கொரல் போக மாட்டேங்குது.
சரி, ரொம்ப கஷ்டப் படவேணாம்னு, என் குரலை உயர்த்தி பாடி Vijay Prakash, Blaze குரலை அமுக்கி விட்டேன்.

கேட்டுப் பாருங்க. வால்யூமை குறைத்து வைத்து கேட்க்கவும்.

காது கிழிந்தாலோ, மயக்கம் வந்தாலோ கொம்பேனியார் பொறுப்பில்லை.

பாடல்: ஹோசானா
படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: விஜய் ப்ரகாஷ், Suzanne D'mello, Blaaze, சர்வேசன்

hosanna.mp3


கேட்டுட்டு கருத்து சொல்லாம போயிடாதீங்கப்பு. நல்ல பாடகரை டமில் சமூகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுங்க ;)

18 comments:

SurveySan said...

if u cant see the song icon, click here http://www.esnips.com/doc/9db189e7-3972-4392-b66a-522295481970/hosanna/?widget=flash_player_drums

sivaG said...

really superb...

SurveySan said...

SivaG, ரொம்ப நன்றி. பரீட்சை எழுதிய மாணவன் மாதிரி வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன் ;)

Ananya Mahadevan said...

சர்வே,
வோக்கல் ரிமூவர் அடாசிட்டியில வேலை செய்யாதுப்பா.. நானும் சுருதிய ஏத்தி குறைச்சு முயன்று பார்த்துட்டேன். மோரோவர், இன் லைன் ரிக்கார்டிங் அடாசிட்டிக்கு விஸ்தா சப்போர்ட் பண்ண மாட்டீங்குதுபா.. பாடினா, வெளீல இருக்கற சவுண்டெல்லாம் ரெக்காட் ஆகுது.. ரெம்ப மோசாம்பா..

நல்லா இருக்கே..
நான் ஒரிஜினலா பாடினவங்களைச்சொன்னேன்.

சரி சரி அழுவாதீங்க.. நிஜமாவே நல்லா கீதுபா..
கல்க்கு..

Ananya Mahadevan said...

Have you tried this free software KaraFun? I heard it is good.. again with Vista, it had problems.

Unknown said...

Excellent ..

ராமலக்ஷ்மி said...

முன்னர் நீங்கள் பாடிய ‘ஆயர்பாடி மாளிகையில்’ வேறொரு வலைப்பூவில் கேட்டிருக்கிறேன். இது எப்படி எனப் பார்ப்போம், இல்லை.. கேட்போம்னு க்ளிக்கினேன். ரொம்ப ரொம்ப அருமையா வந்திருக்கு. முழுசாவே பாடித் தந்திருக்கலாமே. வாழ்த்துக்கள்.

கானா பிரபா said...

எதுக்கு தல இந்த விஷப்பரீட்சை எல்லாம் ;) அப்படித்தான் சொல்லணும்னு நினைச்சேன் ஆனா உங்க தன்னம்பிக்கையை பாராட்டுறேன் பாஸ்

SurveySan said...

அநன்யா, நன்றி.
அடேசிட்டியோட போராட்டம்தான் நேத்து. karafun முயன்று பார்க்கிறேன். வேறென்ன பாட்டு கொல்லரதுன்னு யோசிக்கணும் :)

SurveySan said...

Ulagalavi, நன்றீஸ்! :)

SurveySan said...

ராமலக்ஷ்மி,
///முழுசாவே பாடித் தந்திருக்கலாமே. ////
இருந்தாலும் நீங்க ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க ;)

SurveySan said...

கானா,

///ஆனா உங்க தன்னம்பிக்கையை பாராட்டுறேன் பாஸ்
///

இதுக்கு இன்னாபா அர்த்தம்? ;)

பாவக்காய் said...

thalai, nijama nalla thaan irukku !! keep it up... sari eppo bay area blogger meet arrange pannaporrenga ?!!

SurveySan said...

பாவக்காய், நன்றீஸ் :)

ஆகஸ்ட் 15த்?

எம்புட்டு பேரு இருக்கோம்னு ஒரு அலசல் நடத்தறேன் மொதல்ல.

Unknown said...

பரவாயில்லை, உங்க குரல் நல்லாத்தான் இருக்கு :)

SurveySan said...

:) thanks priya.

சரவணகுமரன் said...

நல்லா இருக்கு, சர்வேசன்...

Sowmya said...

Very nice throw...but ithunoondu paadi post panniruka venam..ithula kooda alappavan thaana :D

You have a good voice !