விண்ணைத்தாண்டி வருவாயாவின் பாடல் ஒவ்வொன்றையும் வெகுவாய் ரசித்தேன். அதுவும், படத்தின் ஆரம்பத்தில் வரும் கிட்டார் பிட்டும், அந்த 'ஆரோமலே' கத்தும், ஜிவ்வென்ற ரகம்.
கேட்டவுடன் ரொம்பவே இழுத்த கிட்டார், எங்கியோ கேட்ட மாதிரி இருக்கேன்னு தோணிச்சு.
தேடினா, அதே சாயலில், Pink Floydன் ப்ரசித்தி பெற்ற மீஜிக் ஒண்ணு.
இது inspirationஆ காப்பியா டீயா என்று ஆராய விருப்பமில்லை.
ஆனா, ரஹ்மான் இப்போ, பலராலும் கவனிக்கப்படுபவர். இனி, inspire எல்லாம் ஆகப்டாது. தனித்துவமா போடணும் என்பதை சொலிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
Pink Floydன் Wish you were here
Dave Mathews Bandன்னு ஒருத்தரும் inspire பண்ணினதா தெரியுது.
ரஹ்மானின், ஆரோமலே...
என் ரிங் டோன், இந்த கிட்டார் பிட்டுதான்.
20 comments:
நீங்க சொல்றது கரேக்ட்தான், நான் இந்த விடியோவை தற்போது பார்க்க முடியவில்லை. வீட்டில் சென்று பார்க்கிறேன். பிறகு கமெண்டுகிறேன். :)
inspirationa? nopes :(
ஆமாம் ரெண்டுமே ஒரே மாரி தான் இருக்கு. என்ன மாரி ரெண்டும் ஒன்னு தான்.ஒரு வேள pink floyd bandல இருக்குர இசைய தமிழனும் கேக்கனும்னு நெனசு பன்னி இருப்பார்னு நெனைகிரேன். or Wise men think alike அப்படி இருக்குமோ.
சர்வேஷன் ம்ம் கொஞ்சமாக செயல் இருக்கிறது ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ரஹ்மானின் இசை அதன் பாதிப்பில் உருவான அதனிலும் மேலான இசையாக எனக்குப் படுகிறது. படத்துல அந்த கிட்டார் இசை வரும் போதெல்லாம் சும்மா பொரட்டிப் போடல்ல.
கொஞ்சம் ஆயிரத்தில் ஒருவன் ஜி.வி. பிரகாஷ்குமாரின் மாலை நேரம் பாடலின் ஆரம்ப இசையைக் கேளுங்களேன்.
மேலே செயலை சாயல் என்று படிக்கவும்
ஆ! nopes தான் ;)
Ulagalavi,
/// pink floyd bandல இருக்குர இசைய தமிழனும் கேக்கனும்னு நெனசு பன்னி இருப்பார்னு நெனைகிரேன்////
hope not :)
///or Wise men think alike அப்படி இருக்குமோ//
இவ்ளோ alikeஆ திங்க் பண்ண்னும்னா, கூடு விட்டு கூடுதான் பாயணும் :)
தர்ஷன்,
///ஆனால் ரஹ்மானின் இசை அதன் பாதிப்பில் உருவான அதனிலும் மேலான இசையாக எனக்குப் படுகிறது. //
எனக்கும் அப்படித்தான் படுகிறது.
ஆனாலும், இந்த மாதிரி அப்பட்டமான 'தாக்கம்' இருக்கப்டாது.
என் ring toneஐ கேட்டு எந்த வெள்ளைக்கார துரையும், Pink Floydஆன்னு கேட்டுட்டு, இல்ல இல்ல இது எங்க ஊரு ஆளு போட்டதுன்னு தெகிரியமா சொல்ல முடியுமா?
அந்த கட்டார் பிட்டு கிடைக்குமா ?? எனது முகவரி pvprabhuraj@gmail.com..
I like it.. Once again thanks ..
அட ஆமா தல ரெண்டும்ஒரேமாதிரி இருக்கு... நம்ம இசைப்புயலா இப்படி??? நம்பலே முடில...
விக்கி,
///அந்த கட்டார் பிட்டு கிடைக்குமா//
ringtone mp3 anupparen over the weekend.
நாஞ்சில் பிரதாப்,
///நம்ம இசைப்புயலா இப்படி??? நம்ப முடிலே///
:) என்னால் நம்ப முடீது. இது முதல் முறையில்லை. இதுவரை ப்ரவால்ல, இனி இப்படி செய்வது முறையல்ல.
எனக்கு அப்டி ஒன்னும் தோனல, both songs starts like same but i feel some differences in the chords and infact if u look into other 'Blue' genre songs most of those are same in chords.. that genre is like that... I dont think ARR has time to copy.. :)
Jude, ///nfact if u look into other 'Blue' genre songs most of those are same in chords..//
you have a point here. still, it cant resemble this closely, if the creator wasn't inspired or lifted :)
நன்றி சர்வேஷன் !!!
Jude சொல்வது சரியென்றாலும், ஆரோமலேயில் ஃப்லாயிடின் சாயல் இருக்கிறது, இன்ஸ்பிரேஷனுக்கும் காப்பிக்கும் அதே கார்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ரஹ்மான் அப்பட்டமாக, அது போல் இருக்க வேண்டும் என்று நினைத்து செய்திருக்க மாட்டார், ஆனால் அந்த பாடலின் தாக்கம், அதே சாயலில் அவரை அறியாமல் செய்ய வைத்திருக்கலாம்.(சில நேரம் ஞாபக மறதியே ஒரு வரப்பிரசாதம் தான்)
(என்னென்னெல்லவோ சொல்ல வேண்டியிருக்கு பாருங்க!) :P
@ஆ! இதழ்கள்
குட் ட்ரை ;)
///அந்த கட்டார் பிட்டு கிடைக்குமா//
// ringtone mp3 anupparen over the weekend. //
சர்வேஷன் அந்த கட்டார் பிட்டு மறந்து விட்டிர்கள !!
anuppiyachu. sorry for the delay.
Hi Surveysan,
Can you send that guitar bit to my mail id? my email id is mohankumar.karunakaran@gmail.com
Cheers,
Mohan
Post a Comment