recent posts...

Sunday, March 07, 2010

முக்கிய ஆஸ்கார் முடிவுகள் - 2010

சென்ற ஆண்டு போல் சுடச்சுட சேதி போடலாம்னு நெனச்சேன்.

ஆனா, இந்த வருஷம் ஒரு ஸ்லம்டாக் மில்லியனர் இல்லியே.
அதனால, நீங்களே க்ளிக்கி அப்பப்ப தெரிஞ்சுக்கோங்க.

ஆஸ்கார் போட்டிக் களத்தில் உள்ளது/வர்கள் கீழே.

க்ளிக்கினால், யாரு யாரு எதுக்கு போட்டியில் இருக்காங்க, யாரு கெலிச்சாங்கன்னு தெரியும்.



Steve Martinதான் ஹோஸ்ட்டிங். கலக்குவாரு கண்டிப்பா.

உங்க predictions இன்னான்னு சொல்லுங்க?

அவதாரம் அள்ளுமா?

5 comments:

SurveySan said...

best supporting actor: Christoph
Waltz

for Inglorious Bastards.

அருமையான படம். இவரு வில்லனா வருவாரு. கலக்கல் நடிப்பு.

SurveySan said...

Best animated feature film:

UP

இதுவும் பாத்த படம். 'துட்டு' கொடுக்காம பாத்த படம். ;)

SurveySan said...

UP துட்டு குடுக்காம பாத்த கதை

http://surveysan.blogspot.com/2009/09/blog-post_06.html

SurveySan said...

கெலித்தவர்கள் - http://oscar.go.com/oscar-night/winners?cid=10_oscars_landingCallout_nominations

SurveySan said...

james cameronக்கு சிறந்த டைரக்டர் கிட்டாதது, சரியாகப் படவில்லை. :(