recent posts...

Tuesday, December 29, 2009

ஓட்டகத்த கட்டிக்கோ...

இப்படி இருந்தது,


இப்படி ஆக்கினாதான், பாக்க நல்லாருக்கு...


நீங்க என்ன நெனைக்கறீங்க?

17 comments:

SurveySan said...

on flickr.
http://www.flickr.com/photos/surveysan/4227032705/

Swami said...

நல்லாதான் இருக்கு..

எப்படி இப்படி மாத்தினீங்க சொன்னா நல்லா இருக்கும்

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

SurveySan said...

சுவாசிகா,

நல்ல கேள்வி. அடுத்த தடவை ஞாபகம் வச்சு, என்ன பண்ணேன்னு நோட் பண்ணி வச்சுக்கறேன்.

adobe lightroomல, trial&errorல எத்தை எத்தையோ மாத்தி இப்படி கொண்டு வந்தது. :)

ராமலக்ஷ்மி said...

//நீங்க என்ன நெனைக்கறீங்க?//

அதென்னவோ நல்லாவேதான் இருக்கு. ஆனா மாற்றும் வித்தை படத்துக்குப் படம் மாறுபடுகையில் என்னத்த படித்து என்னத்த மாற்றி எனத் தோன்றி விடுகிறது:)!

ஆயில்யன் said...

//ராமலக்ஷ்மி said...

//நீங்க என்ன நெனைக்கறீங்க?//

அதென்னவோ நல்லாவேதான் இருக்கு. ஆனா மாற்றும் வித்தை படத்துக்குப் படம் மாறுபடுகையில் என்னத்த படித்து என்னத்த மாற்றி எனத் தோன்றி விடுகிறது:)!
//

ஸேம் ஃபீல் !

ஆ! இதழ்கள் said...

உங்க ப்ளாகுல ஒரு தேடுதல் பெட்டிய போடுங்க... ஏதாவது தேடணும் வந்த தேடிகிட்டே இருக்கேன்.

SurveySan said...

ராமலக்ஷ்மி, ஆயில்யன்,

சும்மா கெடந்தவன, தத்துவம் சொல்ல வச்சுட்டீங்க.
லைஃப்ல எல்லா கஷ்டத்துக்கும் ஒரே தீர்வு இருந்தால், வாழ்க்கை போரடிச்சிடும். தேடுதல் நின்னுடும். வெரைட்டி முக்கியம்.

அதே மாதிரிதான். ஒரே ஒரு ஸ்க்ரிப்ட் எல்லா படத்தையும் சரி பண்ணிடும்னா, அப்பரம், இந்த ஹாபியில் இருக்கும் சுவாரஸ்யம் கொறஞ்சுடும். :)

SurveySan said...

ஆ! இதழ்கள்,

இனி தேடலாம். போட்டாச்சு.

search போட்டாச்சு. நன்றி.

ராமலக்ஷ்மி said...

ஒட்டகத்தைக் கட்டிக்கோ..
தத்துவத்தைக் கேட்டுக்கோ..

நீங்க சொல்வதும் சரிதான்:)! முயற்சிகள் சரியா வராமப் போகையில் வரும் அயற்சியில் சொன்னது. ஆனால் நாலில் ஒண்ணு நல்லா வரும்போது கிடைக்கும் மகிழ்ச்சியும் அலாதிதான்!

@ ஆயில்யன்,
தேடலைத் தொடரலாம் வாருங்கள்:)!

Unknown said...

முதல் படத்தை விட இரண்டாவது படம் தான் ரியல்லா இருக்கு.

ஆயில்யன் said...

//அதே மாதிரிதான். ஒரே ஒரு ஸ்க்ரிப்ட் எல்லா படத்தையும் சரி பண்ணிடும்னா, அப்பரம், இந்த ஹாபியில் இருக்கும் சுவாரஸ்யம் கொறஞ்சுடும். :)//


போங்க பாஸ் - ஒரே கான்செப்ட் இல்ல ஒவ்வொரு கான்செப்ட் வைச்சுத்தான் செய்யுறோம் பட் ஆனா சூட் ஆகலன்னு ஒரு ஃபீல் வருதே அதை இன்னா செய்றது! -

பின்னோக்கி said...

எல்லாம் சரி. ரெண்டு படத்தையும் எங்க இருந்து சுட்டீங்கன்னு சொல்லாம, அடோப் அப்படி இப்படின்னு திட்டுறீங்களே. சுருக்கமா எடுத்த வெப்சைட் பேர சொல்லிடலாமே :)

SurveySan said...

Ulagalavi,
//முதல் படத்தை விட இரண்டாவது படம் தான் ரியல்லா இருக்கு//

நன்றி! :)

SurveySan said...

ஆயில்யன்,

//ஆனா சூட் ஆகலன்னு ஒரு ஃபீல் வருதே அதை இன்னா செய்றது! -///

ரொம்ப சிம்பிள். சூட் ஆகுதுன்னு ஃபீல் வர வரைக்கும் முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும் ;) மீ த எஸ்கேப் :)

SurveySan said...

பின்னோக்கி,

////எல்லாம் சரி. ரெண்டு படத்தையும் எங்க இருந்து சுட்டீங்கன்னு சொல்லாம////

துபாய் பாலைவனத்திலிருந்து சுட்டது இது. ( ஹி ஹி, இது எப்டீ இருக்கு? )
:)

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Wish you all a Happy new Year 2010.