recent posts...

Thursday, December 17, 2009

தஞ்சை பெரிய கோயில்

ஏற்கனவே பார்த்திருந்தாலும், பொன்னியின் செல்வன் படித்தபின் பார்த்தது, ஒரு புதிய ஃபீல் தந்தது.
amazing temple. ஆனா, பக்திப் பரவசம் கம்மியாதான் இருந்தது. கட்டமைப்பு தந்த ப்ரமிப்புதான் அதிகம்.

படத்தை க்ளிக்கினால், Flickrல் பெருசா பாக்கலாம்.


விக்கியில், பெரிய கோயிலைப் பற்றி விவரங்கள் இல்லை. யாராவது, மேட்டரை எழுதவும். நன்றீஸ்!

17 comments:

SurveySan said...

தலைவர்கள் யாரும் இந்தக் கோயிலுக்கு போக மாட்டாங்களாமே? மெய்யா?

பெருசு said...

இங்க போயி பாருங்க

நண்பர்களுக்கும் காட்டுங்க.
http://www.view360.in/virtualtour/thanjavur/

Prathap Kumar S. said...

இந்த லின்கை பாருங்க தல... 5 பார்ட் இருக்கு... நீங்கல்லாம் இப்ப என்னத்தை அளந்து கட்டினீங்க... இதப்பாருங்க நம்பவே முடியாத பல விசயங்கள் இருக்கு...

http://www.youtube.com/watch?v=yJomuGsi2fU&NR=1

ஆயில்யன் said...

பிரும்மாண்டம் ! அப்படித்தான் சொல்லவேண்டும் ஒவ்வொரு முறை செல்லும்போது ஆச்சர்யங்களே விரவிக்கிடக்கின்றன!

மணிவண்ணன் said...

//
விக்கியில், பெரிய கோயிலைப் பற்றி விவரங்கள் இல்லை.//

இருக்குதே!
http://en.wikipedia.org/wiki/Brihadeeswarar_temple

Truth said...

//மணிவண்ணன் said...
//
விக்கியில், பெரிய கோயிலைப் பற்றி விவரங்கள் இல்லை.//

இருக்குதே!
http://en.wikipedia.org/wiki/Brihadeeswarar_temple

நான் தாங்க add பண்ணினேன்.

Anonymous said...

//தலைவர்கள் யாரும் இந்தக் கோயிலுக்கு போக மாட்டாங்களாமே? மெய்யா?//

போவாங்க. ஆனால் ஆட்சியில் இருக்கும்போது கும்பாபிஷேகம் செய்தால் ஆட்சி போய்விடுமாம். :)

Prabhu said...

போவாங்க. ஆனால் ஆட்சியில் இருக்கும்போது கும்பாபிஷேகம் செய்தால் ஆட்சி போய்விடுமாம். :)///

என்னப்பா இது? அப்ப ராஜராஜன் கும்பாபிஷேகம் பண்ணாமலா இருந்திருப்பாரு?

மதார் said...

எனக்கு நண்பரின் உறவினர் சொன்னது , பெரியகோவில் கோபுரத்தின் மீது பல சிலைகள் இருக்கும் அதில் ஒரு வெள்ளையரின் மார்பளவு சிலையும் இருக்கும் , வெள்ளையர்கள் நம் நாட்டிற்கு வரும் முன்பே வெள்ளையரின் சிலை அங்கே செதுக்கபட்டிருக்கும் எவ்வாறு இது சாத்தியமானது என்று தெரியவில்லை . ஒருவேளை பின்னாடி இவர்கள் வருவார்கள் என்று நம் முன்னோர்கள் முன்னரே அறிந்தனரோ ?

கோபுரத்தின் உள்ளே தட்சினாமூர்த்தி கோவில் இருக்கும் , ஒரே நேரத்தில் நான்கு பேர் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் . அங்கே செல்ல கோவிலின் இடப்புறம் ஏணி வசதி இருக்கும் .

சிறுவயதில் போயிருந்தபொழுது அங்கிருக்கும் சிவலிங்கங்களை எண்ணிக்கொண்டே வந்து ஒரு இடத்தில் மறந்து விட்டேன் , இரண்டு வருடங்களுக்கு முன்பு போன பொழுதும் எண்ணவில்லை . ஆயிரதோறு சிவலிங்கம் என்று நினைக்கிறேன் சரியாய் தெரியல .

ராம்குமார் - அமுதன் said...

Super nga intha Photo

Unknown said...

Hi Surveysan, Photo romba professionala irruku. First indhe blog padika aaramikum bothu ungaluku thanjavurliyum yedho problem pola nu nenaichen .. nalla vela ange yarum unge kite lanjam kekala liya ..

Kathir said...

//ஏற்கனவே பார்த்திருந்தாலும், பொன்னியின் செல்வன் படித்தபின் பார்த்தது, ஒரு புதிய ஃபீல் தந்தது.//

"உடையார்"ம் படிச்சுட்டு ஒரு முறை போங்க. பிரமிப்பு இன்னும் அதிகமாகும் !!

ராமலக்ஷ்மி said...

அழகாய் வந்திருக்கிறது படம்.

Paleo God said...

Kathir said...
//ஏற்கனவே பார்த்திருந்தாலும், பொன்னியின் செல்வன் படித்தபின் பார்த்தது, ஒரு புதிய ஃபீல் தந்தது.//

//"உடையார்"ம் படிச்சுட்டு ஒரு முறை போங்க. பிரமிப்பு இன்னும் அதிகமாகும் !!////

வழி மொழிகிறேன்..

SurveySan said...

danks everyone. just got back from my vacation. will respond tomorrow.

Truth -- when i checked the temple link under 'Raja Raja chola', the link took me to a 'no content found'. now it seems to work. someone may have fixed the URL.

nice job, btw :)

SurveySan said...

Truth,

//// It is one of world calculative sites////

(in wiki) what does this mean ?

also, the temple name is spelt differently in the content vs the title.
brihadeeshwara vs brahadeeswara etc.. official spelling enna? :)

SurveySan said...

temple pic displayed in desipundit.

http://www.desipundit.com/2010/01/15/friday-photo-of-the-week-84/

thx an& for the info.