recent posts...

Sunday, August 02, 2009

CVRன் புகைப்படக் கண்காட்சி, சென்னையில்

சக பதிவர், புகைப்பட வித்தகர், நண்பர் CVRன் புகைப்படக் கண்காட்சி சென்னை சேத்துப்பட்டில் உள்ள அலையன் ஃப்ரான்கைஸ்'ல் நடை பெற உள்ளது. மேல் விவரங்கள் கீழே, மற்றும் இங்கே.

சென்னையில் உள்ளவர்கள், தவறாமல், துவக்க விழா நிகழ்வின் போதும், மற்றைய தினங்களிலும் பங்கு கொள்ளுமாறு, கேட்டுக் கொள்கிறேன்.

சிவிஆர், வாழ்த்துக்கள்! :)



Greetings to all of you!
As we prepare ourselves to celebrate MADRAS DAY on the 22nd of August, the Alliance Française of Madras, is proud to be part of this city that is rich in culture and tradition, yet contemporary and modern. We have a series of events to celebrate Madras, starting with an exhibition by a young and talented individual who interprets Chennai with his captivating pictures.
The Alliance Française of Madras invites you to an exhibition of photography by C V Ramanujan.
IMAGES OF CHENNAI
3rd to 19th August 2009
(closed on August 15th)

Timing is from 9 to 7 on all days of the week except sunday
AFM GALLERY
Inauguration on August 3rd at 5 PM

For further information please contact C V Ramanujan at 97910 36722.

Flickrல் CVRன் சென்னைப் படங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்

7 comments:

சென்ஷி said...

வா(வ்)ழ்த்துக்கள் சிவிஆர் :-)))))

மிகவும் மகிழ்ச்சியாய் உணர்கிறேன்!

குசும்பன் said...

கண்காட்சி நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள் CVR

Arun said...

Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net

SK said...

வாழ்த்துக்கள் CVR :-)

SurveySan said...

pls note, exhibit is closed on August 15th.

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் சிவிஆர் :))


நன்றி சர்வேசன் :)

பார்த்துட்டு வந்தாச்சுல்ல :)))

SurveySan said...

ஆயில்யன், பாத்துட்டு வந்தா மட்டும் பத்தாதுல்ல.. அதப் பத்தி ஒரு சில வரி பதிவாப் போடரது?