recent posts...

Thursday, August 20, 2009

Quick-Gun Muru-Gun







VERY EAGERLY WAITING TO WATCH!

HAPPY VELLI! :)

4 comments:

SurveySan said...

இன்னிக்கு யாரோ பேசிக்கிட்டு இருக்கும்போது, காதுல விழுந்தது.

அருமையா இருக்கும்போலருக்கு?

படத்தை பற்றி மேல் விவரங்கள் பகிரவும் ;)

ஆயில்யன் said...

நேத்து பிரம்மாண்ட தோசை பற்றிய செய்தியின் தொடர்பில் பார்த்தேன் வீடியோக்களை செம கலக்கல் :))))))

படம் இந்த மாசம் 28 ரீலிசுன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க ! நிறைய லாங்க்வேஜ்ல ரீலிசாகுதுன்னு நினைக்கிறேன் பட் ஒரு டிபரெண்டான அனுபவமா இருக்கும் மக்கள்ஸுக்கு :)

(ராஜேந்திரபிரசாத் பேசுறதே செம காமெடியால்ல இருக்கு!)

SurveySan said...

///படம் இந்த மாசம் 28 ரீலிசுன்னு சொல்லிக்கிட்டிருக்காங்க ! நிறைய லாங்க்வேஜ்ல ரீலிசாகுதுன்னு நினைக்கிறேன் பட் ஒரு டிபரெண்டான அனுபவமா இருக்கும் மக்கள்ஸுக்கு :) ////

super! paathuda vendiyadhudhaan ;)

dumb & dumber effect irukkum polarukku.

pappu said...

பட டிரைலர் பாக்கலையா... நீங்க போட்டிருக்கது கிளாசிக் க்விக் கன். பட டிரைலர்ல கடைசில துப்பாக்கி கீழ போடுட... ழ.ழ..ழ... அப்படின்னு ஒரு காமெட் செமயா இருக்கும் .. பாருங்க!