recent posts...

Sunday, November 23, 2008

அத்தனையும் முத்துக்கள்...

சுடச்சுட இப்பதான் எடுத்தது... குறை நிறைகளைச் சொல்லுங்க.

இத வாங்கின கதை விலாவாரியா நாளை வரும். இப்போதைக்கு படங்கள் மட்டும் ;)

படத்தின் மேல் கிளிக்கினால் ஃப்ளிக்கர் பக்கத்தில் பெருசா பாக்கலாம்.

1. அத்தனையும் முத்துக்கள் ( ஏழைகளின் மேக்ரோ லென்ஸ்ஸில் எடுத்தது )



2. முத்துச்சரம்1



3. முத்துச்சரம்2

20 comments:

துளசி கோபால் said...

அத்தனையும் முத்துக்கள்!!!!!

ராமலக்ஷ்மி said...

முத்துச்சரம் என்றால் எனக்குப் புடிக்காமப் போகுமா:)!

அத்தனையும் அருமையா வந்திருக்கு.

வாங்கின கதைய கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

SurveySan said...

துளசி, நன்றீஸ் :)

ராமலஷ்மி, உங்க ப்ரொஃபைலில் இருக்கும் முத்தை இப்பத்தான் பாத்தேன் ;)
கதை நாளை வரும். :)

SurveySan said...

'ஏழை' மேக்ரோ லென்ஸில் எடுக்கும்போது, ஷார்ப்னஸ் கொறஞ்சு, ப்ளர்டாவே வருதே படங்கள் - தீர்க்க வழீ சொல்லுங்க, மேக்ரோ மன்னர்கள் யாராச்சும் ;)

Poornima Saravana kumar said...

WoW!!!
முத்துக்கள் அழகா இருக்கு.. சீக்கிரம் கதையை போடுங்க..

ராமலக்ஷ்மி said...

profile படம் மட்டுமல்ல எனது வலைப்பூவின் பெயரும் ‘முத்துச்சரம்’தான்:)!

Truth said...

சர்வேசன்,

மேக்ரோல எடுக்கும் போது ஒரு சின்ன ஏரியா தான் focus ஆகும். மத்ததெல்லாம் out of focus தான். அதனால தான் உங்களுக்கு blur ஆன மாதிரி தெரியுது. நல்லா உத்தி பாத்தோம்னா ஒரு சின்ன ஏரியா நல்லா focus ஆகியிருக்கும் பாருங்க. உங்களுக்கு முக்கியமான ஏரியாவ focus பண்றதுக்கு எப்படியும் 15 நிமிஷமாவது ஆகும். எனக்கு ஆகும் atleast :)

உதாரணத்துக்கு இந்த ஃபோட்டோவ பாருங்க. இதுல கேமராவ கொஞ்சம் இப்டி அப்டி அசைச்சாக்கூட "Sharp" எங்கிற வார்த்தை out of focus ஆயிடும். மத்த blur ஆன ஏரியா எல்லாம் தானா blur ஆனது தான், post processing எல்லாம் இல்ல. கிட்டத்தட்ட 20 நிமிஷம் செலவாச்சு இந்த ஃபோட்டோக்கு. :)

உங்களோட அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்

SurveySan said...

Thanks everyone :)

Ramalakshmi, unga padhivukku, en pearls padam ubayogichukkalaam, freeya thaaren ;)

Truth, it is true. dhaavu theerudhu ;)

ராமலக்ஷ்மி said...

சர்வேசன் நீங்கள் ஆக்கியன் அல்ல அளப்பவன் என்பதை எவ்வளவு சரியாக நிரூபித்து விட்டீர்கள்:)! பின்னே, திரும்ப திரும்ப சுற்றி வந்து இத்தனை விளக்கம் ஏன் தர்றேனாம்? இலவசமா படத்தை லவட்டிக் கொண்டு போகத்தான்:))! சரியாக என் நோக்கத்தை அளந்து.. கேட்கும் முன் கொடுத்த வள்ளல் வாழ்க!

ராமலக்ஷ்மி said...

இந்த படத்துடன் முதல் கமென்ட் உங்களுக்குதான் போடுகிறேன், என் நன்றியாக:)!

SurveySan said...

ஆஹா. தன்யனானேன்.

ப்ரொஃபைலில் படத்தை போட்டு என் படத்தை கௌரவித்தமைக்கு நன்னி, நன்னி, நன்னி! :)

நீங்க ப்ரொஃபைல்ல போட்ட படம்தான் எனக்கும், எடுத்ததில் பிடித்தது. நன்றி again.

;))))))))))))))))

rapp said...

ஏங்க என்னைக்கு தேதி என்ன, வாங்கின கதையை போடறேன்னு சொன்னீங்கல்ல:):):)

SurveySan said...

rapp, போடலாம்னுதான் நெனச்சேன். கொஞ்சம் வேல வந்துடுச்சு.

அதனால, நாளைக்கு வரும். இன்னிக்கு, குட்டியா வேர ஏதாச்சும் போடலாம்னு ஐடியா.

;)

btw, முத்து வாங்கின கதைன்னதும், நான் கட கடையா ஏறி இறங்கி வாங்கினதுன்னு அர்த்தம் கிடையாது. சில தத்துவம் சொல்லப் போர கதை ;)

rapp said...

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு, ஆனா அதான் ஒவ்வொரு முத்து மாலைக்கும் எக்கச்சக்க டீட்டெயில்செல்லாம் இருக்கே. எதுக்குன்னா நாங்களும் போனதரம் இந்தியா வந்தப்போ இப்டி ஒரு முத்துமாலை வாங்கிப் போய் மாமியாருக்குக் கொடுத்தோம், ஆனா அவங்க ஏன் பிளேக் பேர்ல் வாங்கலைன்னு குறை சொல்லி போடறதில்லை:(:(:(

rapp said...

me the 15th:):):)

நானானி said...

முத்தான முத்துக்கள்!!!அவற்றை 'எடுக்கவோ? கோக்கவோ?'
அல்லது 'லவட்டவோ?'

சரி..இது எங்களுக்காகவே எடுத்ததா
? அல்லது தங்கமணிக்காகவே வாங்கியதா?

நானானி said...

லவட்டீட்டாங்களே...ராமலஷ்மி லவட்டீட்டாங்களே!!! அவர்களுக்கு வாக்கான படம்தாங்க..சர்வேசன்!

SurveySan said...

rapp,

////முத்துமாலை வாங்கிப் போய் மாமியாருக்குக் கொடுத்தோம்///

அவ்வ்வ். நீங்க ரொம்ப நல்லவங்க போலருக்கே :)

SurveySan said...

நானானி,

///சரி..இது எங்களுக்காகவே எடுத்ததா
? அல்லது தங்கமணிக்காகவே வாங்கியதா?///

வாங்கியதை எடுத்தது ;)

ராமலக்ஷ்மி said...

SurveySan said...
//நீங்க ப்ரொஃபைல்ல போட்ட படம்தான் எனக்கும், எடுத்ததில் பிடித்தது.//

மூன்றாவது படமும் அழகுதான். அதையும் உங்களிடமிருந்து அன்பளிப்பாகப் பெற்று :) எனது வலைப்பூ widget -க்கு அணிவித்து விட்டேன். நன்றி நன்றி:))!